. (@itz_naga) header
. (@itz_naga) profile picture

Love all ~ Trust a few ~ Do wrong to None

India
Joined January 2013
Apo Sikandar is from TN ?
98
It’s not Disputed place you clown Jai BHIM gang. First learn the issue properly and come cry after that
RSS brahmin Judiciary passing orders in a disputed place without adjudicating the facts of the title dispute calls for the highest condemnation and must be regarded as the blot in the Indian Judiciary.
52
State law minister openly defying Supreme Court order. ஓட்டு வேனும்னா மட்டும் வேல தூக்கிட்டு வந்திருவானுங்க TVK = DMK
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது… #ThiruparankundramDeepam
112
Climax jail portions are gubeer and sai pallavi was killed just to create forced emotions #OM
#OM Okayish Movie. Biggest plus is Sai where he uplifts entire movie. But predictable and lengthy screenplay makes it tiring. Except Veezha veera sequence there is no theatrical high moments. #OperationMole
2
353
#OM Okayish Movie. Biggest plus is Sai where he uplifts entire movie. But predictable and lengthy screenplay makes it tiring. Except Veezha veera sequence there is no theatrical high moments. #OperationMole
1
2
936
யோவ் நீ நசுக்கப்பட்டோம் , பிதுக்கபட்டோம் கேங் தான ? ஜப்பான்ல என்ன cook பண்ற ? @tjgnan
Exclusive #Suriya48 Location Stills From Japan 💥 Director & Cinematographer at S48 Location
4
293
Loosu mari kadhariteh iru.. tracked yeh 243 varudhu. Production 260 potrukanga..
RCB rendu cup adichadhum CSK, MI ku equal nu nenachikucham. Epdiyum TN la 100 poster potalum just 100 thaan varum #Scene Last film Telugu team, this time Malayalam team. So in essence Karuppu lottery endru thaan koora padum. Congratulations Karun Nair 🔥
121
Suriya gave 3 back to back hits. எப்போ இவன் @annamalai_k கவுண்சிலர் ஆவான்னு கேட்டு சொல்றியா ?
#Parasakthi ஊத்தி மூடுனது சந்தோசமா இருந்தாலும், திமுகவின் நிரந்தர வித்வான் @Suriya_offl இந்த துக்கத்தில் இருந்து escape ஆனது கொஞ்சம் வருத்தத்தை தருகிறது ☹️. #ParasakthiDisaster
3
158
13 வருச வனவாசத்துக்கு அப்றோம் அந்த கருப்பசாமிக்கே பொருக்காம நானே வந்து உனக்கு சம்பவம் பண்றேனு ஆரம்பிச்சது இன நிக்காது 🙏 200 cr 3 blockbusters in 6 months @Suriya_offl
1
2
121
இத்தனை ஆண்டுகாலக்கு பிறகு, உங்கள் வெற்றியைப் பார்க்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை தலைவா! என்றும் அன்பும் ஆதரவும்! ❤️🥹 Feels like my own Success @Suriya_offl
1
7
179
Refreshing to Suriya dropping his boomer mannerisms and robotic dialogue delivery. By far best suriya film in recent times #SceneDiwali
#Scene 💥 Engaging, fresh and intelligent 😎
3
183
#Scene 💥 Engaging, fresh and intelligent 😎
1
1
5
765
After long time going for 6AM FDFS of @Suriya_offl movie. Hope it’s worth it #Scene #SceneDiwali
5
369
இத்தனை ஆண்டுகளாக பராமரிப்பே இல்லாமல்தான் மின்வாரியம் இயங்கியது. 🤣 This guy thinks we are living in Mars. Every month there will be shutdowns for 8hrs for Maintenance
அதாவது தினமும் காலை 9 ஆச்சுன்னா கரண்ட்டை கட் பண்ணிட்டு பராமரிப்பை ஆரம்பிப்பாங்க. மதியம் சாப்பிட்டுட்டு போட்டு விடுவாங்க. இத்தனை ஆண்டுகளாக பராமரிப்பே இல்லாமல்தான் மின்வாரியம் இயங்கியது. இனிமேல் காலத்துக்கும் பராமரிப்புதான். நம்புங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை.
193
இதுவரைக்கும் நீ சொன்னது எதாவது ஒன்னு நடந்துருக்காடா ஈத்தர ?
திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை ராஜனாமா செய்தார் விஜய்.. தற்போது 107 MLA. இரண்டு நாளில் நடக்கவுள்ள பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் திருப்பத்தூர் MLA வாக்கு பதிவு செய்வது கடினம். வழக்கு உள்ளதால் MLAவாக தொடரலாம் ஆனால் வாக்கெடுப்பில் பொதுவாக செலுத்த முடியாது... (மத்தியபிரதேஷ் முகேஸ் மல்கோதரா MLA வழக்கில் நீதிமன்றம் வழிகாட்டியது அப்படியே).. ஆக 106 MLA மட்டுமே.. விசிக 2 , கம்யூனிஸ்ட் 2+2 , காங்கிரஸ் 5 மொத்தம் 117.. IUML இல்லை என்றால் பெரும்பான்மை இல்லாமல் அரசு தோல்வியை தழுவும்.. அதாவது திமுக அசைக்க நினைத்தால் இந்த அரசு விழுந்துவிடும் நிலையில் உள்ளது..
146
அங்கிள் IUML பிச்சிக்கிட்டு போயாச்சு 🤣 அதையும் லிஸ்ட்ல சேருங்க
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
95
யோவ் நீ கீழ்பெண்ணாத்தூர் எதோ திமுக கோட்டை ரேஞ்சுக்கு பீலா விட்டுட்டு இருந்த 🤭
தேர்தலுக்கும் முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் கூட விசிக தலைவர் திருமாவை கேவலமாக, ஆபாசமாக, வன்மமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் எப்படியெல்லாம் செய்திகளைப் பரப்பினார்கள் இந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் கேங்க்! இப்போது அதே திருமாவின் ஒற்றை சொல்லுக்காக காத்து நிற்பதுதான் காலக்கொடுமை.
2
114
Apo edapadiyar nelamai 🤣 atleast DMK is opposition party
தி மு க தனது அத்தனை கூட்டணி கட்சிகளையும் இழந்துள்ளது. வெறும் முஸ்லீம் லீக் மட்டும் தான் பாக்கி. மதச்சார்பற்ற அணியாக விஜயின் அணி உருவாகிறது.
174
இந்த கருணாநிதி தனத்துக்குதான் கூப்பூக்கு போயிருக்கீங்க 🤬
அ தி மு க வின் நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் 1977 தேர்தலில் வெற்றிபெற்றவுடன் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் , தமிழகம் சார்ந்த விவகாரங்களில் தி மு க - அண்ணா தி மு க இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படும் என்று குறிப்பிட்டார் . ✌️
1
2
237
எடப்பாடி சுயேட்சை வேட்பாளர் 2ம் இடம் 🔥 திமுக 🤡 TVK wave is Real @TVKVijayHQ
59