Jack Jegan retweeted
TRB ராஜா அவர்களோட உறவினர்/தெரிந்தவர்னு சொல்லிக்கிற உண்மையான திமுக தொண்டரும், திராவிடப் பெருஞ்சுவருமான Minerva அவர்கள், Abuser Enabler-களை ஒருநாளும் ஆதரிக்க மாட்டார். அவர்கிட்ட இருந்துதான் நானும்/இங்கு பல பேரும் நிறைய பகுத்தறிவுக் கருத்துகளைக் கத்துக்கிட்டு வருகிறோம்..
இப்படி இருக்கும்போது, திமுக மகளிர் அணி @DMKWomensWing .. Minerva கருத்துக்கு எதிரா, Julie-க்கு ஆதரவா பதிவு போடுறது வன்மையா கண்டிக்கத்தக்கது!😡
"திராவிட இயக்கம்னா யாரா இருந்தாலும் தப்பைத் தப்புன்னு தட்டிக் கேட்குறதுதான். ஆளுக்கு ஏத்த மாதிரி கொள்கையை மாத்திக்கிறது இல்ல"
சரி தானே @TRBRajaa அண்ணே.. 👍🏼👍🏼
Jack Jegan retweeted
கழகத்துக்காக நாங்கள் களமாடுகிறோம்.,
எங்களை அடையாளப்டுத்தி கொள்ள அல்ல.,
எங்களுக்கு அடையாளம் தந்த கழகத்திற்காகவும்,
கழக தலைவருக்காகவும்🖤❤.
பதிவை Rt செய்ததிற்கு நன்றிகள்.
@DMKITwing
#DMK #DMKForEver
Jack Jegan retweeted
Breaking Bad Season 6 -
Directed By உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்க விஜய்
@TVKVijayHQ
Jack Jegan retweeted
Abusing a former CM with fake death news is unacceptable. @DMKITwing @TRBRajaa @DMKLegalWing, please take legal action against this account. Kindly look into it.
This quoted post is unavailable.
Jack Jegan retweeted
இது எல்லாமே ஒரு சின்ன sample தான்
நடிகர் விஜய் தேர்தலில் ஜெயிக்க குழந்தைகளை எப்படி பயன்படுத்தினார் என்பதற்கு…
Cruel…!
Jack Jegan retweeted
Wow.. Inside Chennai 👌 nitter.cf/Vignesh_twitz/status/2…
Jack Jegan retweeted
"தீண்டாமை ஒரு பெரும்குற்றம்"
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை தொட்டு விட்டு, தன் கையை பொது மேடையில், 10000 பேர் முன்னிலையில், tissue பேப்பர் வாங்கி ஒரு மாநிலத்தின் முதல்வரே துடைப்பது தீண்டாமையை தூக்கி பிடிக்கும் செயல் அல்லவா...
இதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அமைச்சர் @VanniTamizhVCK
கொதித்ததாகவும்...
இதை மூடி மறைத்து திசைதிருப்பத்தான் 'பெண்னென்றும் பாராமல் உருவ கேலி செய்துவிட்டார்' என்ற take diversion ஆயுதத்தை தவெக மற்றும் அதை ஊதுகோலாக #விசிகவும் எடுத்துள்ளதாம்.. உண்மையா! @thirumaofficial
#Untouchable_IS_CRIME
Jack Jegan retweeted
சோஃபா அடிமைகள் IN TL🤣🤣
இம்முறை வாயை எடுக்காம விசுவாசம் காமிக்கிறாங்க ஆசிக கும்பல்
Jack Jegan retweeted
MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.
அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.
#VoteForDMK #Dharapuram
Jack Jegan retweeted
That one fake activist be like, let me explain how DMK is responsible for El Niño.
🤖 Made with AI
Jack Jegan retweeted
If their gov and party takes no responsibility and accountability on that particular guy.. How can I believe if any accusations are true.. Now tell me what wrong did I do..??
Why these @Vigilante_kjd @troy_war711 morons barking at me..🤷🏻♂️
Jack Jegan retweeted
10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மறைத்துப் பாம்பு கடித்ததாகப் பெற்றோரைச் சொல்ல வற்புறுத்துகிறது த.வெ.க. அரசின் காவல்துறை
இந்த மோசமான ஆட்சிக்கு இந்த கொடூரச் சம்பவமே சாட்சி
- மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கண்டனம்
தாம்பரம் காவல்துறையின் இந்த tweet இப்போது டெலிட் செய்யப்பட்டிருக்கிறது?!
சிறுமியை காப்பாற்ற போலீசா அல்லது முதலமைச்சரின் இமேஜை காப்பாற்றவா?
nitter.cf/COPTBM/status/21033179…
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
Jack Jegan retweeted
#WATCH | "முதலமைச்சர் விஜய் மதுராந்தம் வந்தா நியூஸ் வெளிய வரக்கூடாதா? பாம்பு கடிச்சிருச்சுனு சொல்லராங்க சார்"
- பள்ளியின் முன்பு பெற்றோர்கள் ஆவேசம்
#SunNews | #TVKVijay | #Vandalur | #சட்டம்ஒழுங்கு
This quoted post is unavailable.
Jack Jegan retweeted
#BREAKING | தேர்தல் பிரசாரத்தில் போக்சோ வழக்கைச் சொல்லி வாக்கு கேட்ட முதலமைச்சர் விஜய்
#SunNews | #POCSO | #GemVeeramaniCase
Jack Jegan retweeted
#அரசியல்POST | "பாஜகவை எதிர்த்ததால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் தோல்வி" - CJP தலைவர் அபிஜீத் திப்கே
#SunNews | #CJP | #SIR | #AbhijeetDipke | #GyaneshKumar






















