Jay (@jaghan86) header
Jay (@jaghan86) profile picture

Lies are necessary when the truth is very hard to believe.

Saidapet, India
Joined August 2009
Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)Photo by Jay (@jaghan86)
81 year old presenting 42 songs in 4 hours and 20 mins. He stood throughout the concert. He spoke ONLY about music. He connected directly with the audience thru his notes. And EVERYTHING WAS PLAYED LIVE (No programming and lip synch bullshit) One and Only @ilaiyaraaja 1. Janani janani 2. Adi raakkamma 3. Annakili 4. Machana paartheengala (master class) 5. Madai thirandhu 6. Manidha manidha 7. Vaanam mella 8. Aasaiya kaatthula 9. Senoritta 10. Vegam vegam 11. Ennulle ennulle 12. Violin Concerto (Raaja paarvai) 13. Andhi mazhai 14. Kaattumalli 15. Kanmani anboda 16. Minminikku 17. Thalabathy BGM 18. Sundari 19. Sundari (Master Class) 20. Annatha aaduraar 21. Maanguile poonguile 22. Ilaiya nila 23. Idhu oru nila kaalam 24. Nilaave vaa sellaadhe vaa 25. Aananda raagam 26. Kanne kalaimane 27. Uravugal thidarkathai 28. Aboorva sagotharargal bgm 29. Pudhu maappillaikku 30. Edho mogham 31. Va va pakkam vaa 32. Azhagu malaraada 33. Raaja kaiyya vachaa 34. Paruvame 35. Raasaathi unna 36. Poottukkal Pottaalum 37. Oh butterfly 38. Thendral vandhu 39. Kaattu kuyilu 40. Yenjodi 41. Podhuvaaga emmanasu 42. Ye aattha
79
676
46
3,531
124,433
Tamil Twitter: We have movies that talk politics, Our Superstars started playing their age and experiment very often, We have trendsetting Music Directors, and we like commercial movies with some novelty. Telugu Twitter: Sambar, Rasam, Idli, Dosa, Puri, Pongal.
26
192
21
1,486
111,148
தன் மாபெரும் ரசிகர்கூட்டத்தை வைத்து அரசியல் செய்யாத ஒரே தமிழ் நடிகர் அஜித். 🤝 #Ajithkumar𓃵
91
512
17
2,832
67,498
உண்டியல் காசு போடாத… One of the most powerful woman in the country saying this !
124
430
118
1,925
318,154
😀😀😀 RoFL 😀 #VidaaMuyarchi
17
132
12
1,120
60,806
கமலஹாசன் ஒரு சினிமாவுக்கு 'தரம்'தான் முக்கியம்னு பிடிவாதமா நின்னதால அவரால ரஜினி போல பாக்ஸ் ஆபிஸ் வெற்றி தரமுடியலைதான்.ஆனா, அந்தப் பாதையும் எனக்கு சுலபமா வரும்னு காட்டின படம்தான் விக்ரம். கமலால ரஜினி மாதிரி சுலபமா ஆகிட முடியும். ஆனா, ரஜினியால கமல் மாதிரி ஒருபோதும் ஆக முடியாது. 🤷‍♂️
விக்ரமுக்கு முன்னாடி கமலுக்கு ஓடுன படம் எதாம் 😂😂😂
126
386
139
1,505
275,048
So many clowns were mocking Mari and making memes out of his "Indha nilai maaranum" statement. The Rathnavelu edits and the QTs and replies just show Mari was 100% right. We're beyond redemption 🙃
32
201
15
1,204
141,770
Remembering the innocent souls lost in the #Kumbakonam school fire on this day, the 19th anniversary of the tragic incident. Their dreams and ambitions were like stars shining bright, but fate turned them into ashes, leaving us heartbroken. Let us honor their memory by ensuring the safety and well-being of every child in educational institutions. May their souls rest in peace, and may we never forget the importance of safeguarding the future of our children. #KumbakonamFire #NeverForget #InnocentAngelsGoneTooSoon 🕊️ – at Sharjah, United Arab Emirates
11
60
14,661
Dear @policybazaar , please use a human translator for your social media posts. Don't call your customer ஏய் in Tamil. It is disrespectful.
36
123
41
542
76,572
Who according to you is all time beautiful actess in Indian Film industry ...My choice ...
385
94
449
1,285
852,775
Watched it thrice, 1st tym just 2 watch, 2nd tym to understand. Then read all d theories & finally a 3rd tym to c which of those theories stick n which don't. So here's goes my interpretation. SPOILER ALERT! Don't proceed if u haven't seen #NinaivoOruParavai #ModernLoveChennai
91
475
226
2,239
524,680
செக்ஸ் trafficking மாடல்! உலகத்தில் உள்ள அத்தனை திருட்டுத்தொழில்களுக்கும் சொர்க்கபூமி குஜ்ஜுக்களுடையதாகத்தான் இருக்கமுடியும்.
Almost 25 women go missing every day in Gujarat! This is Modi's Gujarat model? #BetiBachao
3
113
1
149
16,813
நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள Housing boardஐ சில மாதங்களுக்கு முன் இடிக்க ஆரம்பித்தார்கள். இடிக்கப்போகிறோமென்று 4-5 வருடங்களாக சொல்லிவந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் கொரொனாவாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை காலிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இப்பொழுதும் பலர் வீட்டு வாடகைக்கும் advanceஉக்கும் பணமில்லாமல் கந்துவட்டியில் சிக்கித்தவிக்கின்றனர். அங்கு குடியிருந்த எனக்கு மிகவும் பரிச்சயமான பாய் அம்மா (தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்), நீலமேகம் (காய்லாங்கடை அண்ணன்), சுமதி (வீட்டு வேலை செய்யும் அம்மா), லதா (பூக்கட்டுபவர்) என்று 1000 குடும்பங்களுக்கு மேல் வேறு இடங்களுக்கு புகலிடம் தேடிச்சென்று அடிப்படை வாழ்வாதாரத்தைத் தொலைத்து எப்படியோ வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நொச்சிக்குப்பத்து ஆட்களைப்பார்க்கும் பொழுது எனக்கு இவர்கள்தான் நினைவுக்கு வருகின்றனர். அது என்ன மரீனாவை அழகுபடுத்துவது? Aesthetics vs Livelihood, அதாவது, அழகியலுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நடுவில் தேர்வு வந்தால், வாழ்வாதாரத்துக்கு தானே priority தர வேண்டும்? சென்னை city என்பதற்கு முன் ஒரு fishing village தானே? முதலில் இங்கு என்ன இருந்தது? 19ஆம் நூற்றாண்டில் ஹார்பர் வந்ததால் பல மீனவ communities அங்கிருந்து அகற்றப்பட்டனர். அதன் பிறகு 1980களில் மீனவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டும் சுடப்பட்டும் தங்களுடைய இடத்தைப்பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்பொழுது இந்த அழகு படுத்தும் பணி. இப்பொழுது கடைகள் போட்டிருக்கும் மீனவர்கள் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மீன் மார்க்கெட்டில் licenseஓடு மீன் விற்கலாம்தான். ஆனால் 1500 stalls இருந்த இடத்தில் 900 stallsக்குதான் license தரப்படப்போகிறதாம். அதிலும் 40% புதிய தொழில்முனைவோருக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன. மற்றவர்கள் எங்கே செல்வார்கள்? எப்போதிலிருந்து இது நடக்கப்போகிறது? Loop Roadஇல் traffic பிரச்சினை ஏற்படுவதால்தான் இந்த அழகுபடுத்தும் நடவடிக்கையென்றால் இதற்கு மாற்று தீர்வாக ஒரு பெரிய மேம்பாலம் அமைக்க முடியாதா? மேம்பாலத்திற்குக் கீழ் natural habitat fish market, மேலே வாகனங்கள் நிம்மதியாக செல்லலாம். Vincent D’Souza சொல்வதோடு சேர்த்து… சென்னை என்றால் CSK, filter coffee, Kapaaleeswarar temple மட்டுமல்ல. நொச்சிக்குப்பமும் நடுக்குப்பமும் மீனவர்களும் மீன்வாடையும் கூட. மேல் கூரியவற்றைவிட பின் சொன்னதுதான் சென்னையின் முதல் அடையாளமாகவும் இருந்தது. 👇🏼 என் வீட்டுப் பூனைகளுக்கு இதே மீன் கடைகளில் மீன் வாங்கிவிட்டு மரீனாவில் காற்றுவாங்கிய ஒரு மாலைப்பொழுது.
196
1,539
131
6,353
520,483
வேலைக்கு போறவங்க மதியத்துக்கு சாதம் குழம்புனு தனித்தனியா பண்ணிட்டு இருக்கதுக்கு யூட்யூப்ல இந்த சேனல்ல இருந்த One pot rice பாத்து பண்ணது செம்மையா இருக்கு.. டைம் மிச்சம்.. தேங்ஸ் பார் தி சஜக்‌ஷன் @Vaanu_ @itponnu .. Link:youtu.be/f13xs7NKHfQ
5
22
6
203
30,017
Here it is: the 10th story from my series, on jasmine trade- Madurai, its Market and the miraculous malli. This longform story up on @PARInetwork is reported from four districts, over 2 5 years. Pics by the fab @chempkumar. Reporting grant @azimpremjiuniv ruralindiaonline.org/en/arti…
5
22
8
110
14,021
Inspirational stories...
816
5,128
7,867
26,978
15,736,418
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!
97
733
57
3,568
180,892
தொடரூம் சமூக அநீதி😡!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!
376
1,986
225
9,901
766,400
Nelson now:
#Thalaivar169 Superstar Rajinikanth, Aishwarya Rai Bachchan, Ramya Krishnan, Priyanka Arul Mohan, Shivarajkumar. Directed by Nelson Story - Rajinikanth Screenplay - KS Ravikumar Music - Anirudh Produced by SUN Pictures. Shoot begins from July 2022.
10
135
41
585
“This #RSS...are they native Indians? We’ve been quiet because we didn’t want to rake up a few things. Are Aryans from this country? Are they (RSS) Dravidians? We must go to the roots,” @siddaramaiah said. deccanherald.com/state/top-k…
44
314
57
773