꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal) header
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal) profile picture

நான் முழுதாய் கற்றதென எதுவும் இல்லை i am There is nothing that I have learned completely தமிழ்.! tamil

தமிழ்நாடு
Joined March 2015
Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)Photo by ꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! (@jamformal)
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
ஏய் மழையே இரக்கமற்ற அந்த கள்ளியின் காதுகளில் சில சாரல்களை தூவி விட்டு வா அவன் காதலித்தது போல் உன்னை யாராலும் காதலிக்க முடியாது என்பதை.
2
9
1
16
387
வாலிபம் கூடி வயதொன்று ஏறும் அகவை தினத்தில் அகம் மகிழ வாழ்த்துகிறேன் உன்னை! வாழ்க பல்லாண்டென; பிறக்கும் இந்த பிறந்தநாளில் உனக்காக இறைவனை தொழுகிறேன் இன்று போல் என்றும் வாழ்கவென!. @HoneySmirk28
4
113
இனிய இரவு நேரம்11:11
29
வாலிபம் ஏறு வயதொன்று கூடும் அகவை தினத்தில் அகம் மகிழ வாழ்த்துகிறேன் உன்னை வாழ்வாங்கு வாழ்வாயென பிறக்கும் இந்த பிறந்தநாளில் தொழுகிறேன் இறைவனை நான் இன்று போல் என்றும் வாழ்கவென. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. 💐💐💐 @shakthijoe
1
6
101
My favourite..
This post is from an account that no longer exists. Learn more
1
4
129
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
Recreate பன்னுங்க தோழிகளே ☺️
3
14
1
104
4,361
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
Me to Him : ரவா உப்புமாவா கோதுமை உப்புமாவா He : எனக்கு உப்மா புடிக்காது me : ரவா உப்புமாவா., கோதுமை உப்புமாவாங்கறதுல தான் choice புடிக்குமா புடிக்காதாங்கறதுல இல்ல. 😏
18
12
1
102
1,584
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
விரும்பிய இடமெங்கும் தங்கிட வேண்டும், அங்கே உணக்காக என் நேரம் நகர்ந்திட வேண்டும், இயற்கை எல்லாம் - நம் இமைகளுக்குள் இடம் பிடித்திட வேண்டும், அங்கே உன்னுடன் சேர்ந்தே என்றும் நான் வாழ்ந்திட வேண்டும்; #ak_
1
98
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
தொலைதூர பயணம் வேண்டும், அதில் நீயும் நானும் இணைந்திட வேண்டும், தொடுவானம் நெருங்கிட வேண்டும், நீ என் தோள்மீது சாய்ந்திட வேண்டும், வானவில்லை வாங்கிட வேண்டும், உன் வெட்கத்தின் வண்ணத்தை அதில் இணைத்திட வேண்டும், சாலை ஓர தேனீர் வேண்டும், அதை எனக்காக நீ வாங்கிட வேண்டும்,
1
2
206
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
what's the most angelic song you’ve ever heard
6
16
800
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
what's the most angelic song you’ve ever heard
4
37
1,305
கண் விழித்தேன் கண்ணெதிரே தேவதை! றெக்கையின்றி வந்தாள்; ரசனைக்குத் தீணியிட தாவணியில் கோலமிட தங்கத் தகடடித்த சிங்கத் திருமேனியாள். #pulavarmagan
2
7
67
இல்லைங்க அந்தப் பொண்ணு நடிப்புக்கு புதுசு எதார்த்தமா நடிச்சுது அது பிரபலமாகிடுச்சு..அப்படினு சொல்றாங்க...
சீன் படத்துல செம சீன் போட்ட ஜோடி
2
37
விடிந்தது காலை முடிந்தது இரவு துயிலில்லாத கண்களோடு துவண்டு கொண்டே வழிகிறது கவி விழியழகியை எதிர்பார்த்து.
1
5
63
என்னடா கதை இது
கசமுசா பண்றப்போ என் மூஞ்ச புடிச்சிட்டு என்ன சொன்ன.... முத்துக்குமார் டேய் என்னடா சொன்ன? 😂😂
1
56
Dr.தீபாவா இது
பட்டாசு பாலு ❌❌❌ தீபா பாலு 😍🥰🫶
33
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
பட்டாசு பாலு ❌❌❌ தீபா பாலு 😍🥰🫶
4
1
32
2,703
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
ரொம்ப நாள் தேடிய காணொளி.. 🫂❣️🔥 சீமான்💚தங்கர் பச்சன்❤️சேரன்
7
584
8
1,221
14,025
தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்பதை யாராவது சொல்லுங்களேன்.
1
2
101