꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
ஏய்
மழையே
இரக்கமற்ற
அந்த கள்ளியின்
காதுகளில்
சில சாரல்களை
தூவி விட்டு வா
அவன் காதலித்தது போல்
உன்னை யாராலும்
காதலிக்க முடியாது என்பதை.
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
Me to Him : ரவா உப்புமாவா கோதுமை உப்புமாவா
He : எனக்கு உப்மா புடிக்காது
me : ரவா உப்புமாவா., கோதுமை உப்புமாவாங்கறதுல தான் choice புடிக்குமா புடிக்காதாங்கறதுல இல்ல. 😏
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
விரும்பிய
இடமெங்கும்
தங்கிட
வேண்டும்,
அங்கே உணக்காக
என் நேரம் நகர்ந்திட
வேண்டும்,
இயற்கை
எல்லாம் - நம்
இமைகளுக்குள்
இடம் பிடித்திட
வேண்டும்,
அங்கே
உன்னுடன் சேர்ந்தே
என்றும்
நான் வாழ்ந்திட
வேண்டும்;
#ak_
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
தொலைதூர
பயணம்
வேண்டும்,
அதில் நீயும் நானும்
இணைந்திட
வேண்டும்,
தொடுவானம்
நெருங்கிட
வேண்டும்,
நீ என் தோள்மீது
சாய்ந்திட
வேண்டும்,
வானவில்லை
வாங்கிட
வேண்டும்,
உன் வெட்கத்தின்
வண்ணத்தை
அதில் இணைத்திட
வேண்டும்,
சாலை ஓர
தேனீர்
வேண்டும்,
அதை எனக்காக
நீ வாங்கிட
வேண்டும்,
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
Every case has two sides. But only one truth.
TRAILER OUT NOW.
Tamil ▶️ youtu.be/XCLQGsbnFlw?si=zPDO…
Telugu ▶️ youtu.be/QwyC9vxON_8
#SathyavanSavithiri in theatres from November 20.
#SathyavanSavithiriFromNov20 @DirectorMysskin @PraveenSVijaay @SamCSmusic @DrumsticksProd @ZeeStudios_ @zeestudiossouth @tseriessouth #Charukesh @Bala_actor @ertviji @ShilpaManjunat @vincentcinema @editor_prasanna @premkarunthama1 @vivekchandarM #NileshDeorah @girishjohar #AmeetBhuvan @teamaimpr @dineshashok_13
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
Reserve your love for those who cherish it—never beg for a love. Those blinded by wealth and comfort will never know its true worth..💔❤️🩹
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
சிமெண்ட், கான்கிரீட் இல்லாத அக்காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய ஆச்சரியமூட்டும் Interlocking Stone System (இணைப்பு கற்கள்), Arch & Keystone விசை சமநிலை (Load distribution) மற்றும் கோபுர கட்டுமான அறிவியல் நுட்பங்கள்
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
என்ன தைரியத்தில Affair வச்சிக்கிறத சப்போர்ட் பன்னி பேசுறோம்னு ஒரு கூட்டம் வந்திருக்கு 😧
அதுலயும் That blue pen 🤢
꧁கவிஞர்꧂ ...புலவர் மகன்..! retweeted
As Nelson said he recreated in #Jailer2 🔥
Annamalai X Tiger Muthuvel Pandian
35 yrs Challenge 🥵♥️ #OneSunOneMoon
Fans favourite Annamalai Coded #Jailer2 🌟💥
Andrum Indrum Endrum Thalaivar Swag📈🔥
























