ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev) header
ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev) profile picture

Follower of Ambedkar and Periyar !! belongs to Dravidian stock !!! Dog lover 🐶🐶🐶❤️❤️❤️

Buenos Aires, Argentina
Joined December 2015
Photo by ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev)Photo by ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev)Photo by ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev)Photo by ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev)Photo by ஜாவா 🐕🦮🐕‍🦺 (@javaaaa_dev)
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
வாசல்லயே நிப்பாட்டி பாயாசம் கொடுக்க வேண்டிய தருணம் இது. தவுட்டுத் தற்குறிக்கு zepto ல போட்டு அனுப்புங்க!
2
67
3
218
3,074
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை, மூடிட்டு கிளம்புங்கடா...!!
14
296
9
648
40,379
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
#BREAKING | "ஆட்சியரை எண்ணெய்ச் சட்டியை தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #Thiruparankundram | #TVKVijay
56
482
3
1,528
25,940
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு.
1,355
1,428
328
5,130
384,273
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
1 hour to go 🔥
Tomorrow evening Coin fight.. Get ready guys 🙂
2
7
1
75
1,899
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
தீர்ப்பை நிறைவேற்றவில்லை என உச்சநீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளான நிலையில், தீப கொப்பரையை கையில் ஏந்திச் சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா.. #Thiruparankundram | #Madurai | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
37
142
9
677
39,070
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
#WATCH | “தொகுதி மறுவரையறையில் காங்.,-க்கு வழிகாட்டியதே திமுகதான்” -ஆ.ராசா, திமுக எம்.பி., #SunNews | #DelimitationBill | #DMK | #ParliamentSession
17
275
6
835
26,771
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
#BREAKING | "நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #DMK
99
682
26
2,068
62,995
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
Reminder: When the DMK organised this 1st joint action committee meeting for fair delimitation, actor Vijay was busy organising a rangoli competition in Perambur..
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1
189
9
864
10,865
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
At last, it happened. I was beginning to think they were waiting for the tectonic plates to shift, or for aliens to descend, to arrest him.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
272
1,035
72
4,232
98,944
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
சட்ட வல்லுனர் 🫡🤝🏻
9
202
9
795
22,132
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
அரண் எப்போது உடையும் என ஆண்டாண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்கள் ஆனந்த கூத்தாடுகிறார்கள்!!!
58
417
16
1,605
28,273
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாப்பை CRPF வீரர்களிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு! #SupremeCourt | #ThiruparankundramDeepam
71
210
59
903
92,952
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
டியர் பப்பு! 22 MP க்கள் கொண்ட திமுகவை பார்த்துக் கதறுதவதை விட்டுவிட்டு உன்ட்ட இருக்க 98 ல எத்தனை பேர் பில்ல ஆதரிச்சு ஓட்டுப்போடப்போறான்னு கவலைப்படு. எதாவது பிரயோசனமா இருக்கும். 😄
4
284
7
817
9,625
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
Chandrababu Naidu was right: “You need masala , we need progress.” What else can you expect from these cinematic clowns, who prioritise drama, hype and entertainment over actual development and governance? The public needs accountability, not entertainment. Shit heads 😤
CM SAAAAR that was rude do it again 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
42
943
14
4,157
110,150
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
523
2,086
186
5,062
457,437
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
Watch | பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு #SunNews | #Kallakurichi | #ArulVignesh
37
66
28
249
26,821
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
கலைஞர் மாதிரி எழுதனும், பேசனும்.. ஸ்டாலின் மாதிரி கல்வி, மாநில உரிமைக்கு போராடனும்னு இதுவரை முதல்வர பார்த்து தான் தொண்டர்கள் Inspire ஆவாங்க.. முதல்முறையா இணைய கூலிப்படை பொறுக்கிகள் X ல பண்றத பாத்து inspire ஆகி ஒரு CM மேடைல பன்றாப்ல. Sad state of TN 😢
Complaint kuduka poranga 😭
127
259
19
895
40,676
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
🔴 #BREAKING | கடந்த திமுக ஆட்சியில் சுற்றுலா முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட 31 சிப்காட் சுற்றுலா பூங்காங்களுக்கான EOI-க்கள் ரத்து செய்து தவெக அரசு உத்தரவு 🔹கடந்த ஆண்டு ஆகஸ்ட், டிசம்பரில் வெளியிடப்பட்ட விருப்பப் புள்ளிகள் அறிவிப்புகள் ரத்து செய்து அறிவிப்பு 🔹நிர்வாகக் காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்
9
110
17
164
11,172
ஜாவா 🐕🦮🐕‍🦺 retweeted
ஏலே அணில்ஸ் 😂 திமுகவை சேர்ந்தவர்களை கொத்தடிமைகள், கொத்தூஸ் அப்படின்னு சொல்லுவீங்க... ஆனா அந்த திமுகவுல கூட யாரும் இந்த அளவுக்கு இறங்கி போய் செத்துப்போன தாத்தா, பாட்டி, தங்கச்சின்னு சமாதிய தேடி போய் மாலை போடலடா 😂😂😂 போற போக்க பக்கைல வேற யார் யார் சமாதி எங்கெங்க இருக்குன்னு லிஸ்ட் எடுத்து பாதை யாத்திரை போவீங்க போல 😂 திமுக கொத்தடிமைனா நீங்க யார்ரா.. பரம்பரை அரசியல்வாதியவே மிஞ்சிட்டீங்கடா அமைதிப்படை அம்மாவாசைகளா 😂😂😂 #TVKVijayFails
16
443
16
1,182
45,676