Thomas Rajan (@jerone2010) header
Thomas Rajan (@jerone2010) profile picture
Joined February 2015
Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)Photo by Thomas Rajan (@jerone2010)
😁😁😁😁
10
220
3
687
Thomas Rajan retweeted
Replying to @PttvNewsX
Sriman naiku inga enna velai..avan yaaru..VVIP ya..cinemakaranunga intha atchila kozhikuranunga..💦
1
3
270
Thomas Rajan retweeted
Replying to @PttvNewsX
ஸ்ரீமன் என்ன அரசு அதிகாரி யா இவர் அமைச்சருடன் இருக்கிறார்
1
2
160
சங்கிகள் வேலைய தொடங்கிடுச்சுக
109
561
13
2,340
115,932
உங்கம்மா தான் Dance ஆடியிருப்பாங்களா?
If kattumaram was alive! இத நேத்து Recreate பண்ணிருப்பான் 🤣😂🤣
31
160
2
1,186
19,365
Thomas Rajan retweeted
Andha 1500 kodi ya pack panni veinga da
16
296
6
1,940
23,999
Thomas Rajan retweeted
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது... சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.. ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்.. ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்.. அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்... ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை... youtu.be/3RziwoxU62M?si=TWjP…
110
380
9
2,516
277,924
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arun Vignesh, sources said on Monday afternoon - The Hindu reports..
137
770
218
2,149
335,375
Thomas Rajan retweeted
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள் அதை உருவாக்கியது திமுக. கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
17
723
15
1,690
61,447
SocialMedia Satisfied Moment 😍😍😍
2
29
129
951
Thomas Rajan retweeted
தாராபுரத்தில் சிறு**க்கு பாலி**ல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது! #Tiruppur | #Pocso | #Arrested | #PolimerNews
57
834
64
1,658
40,377
At the wedding reception of Anirudh & Kavya Maran
1
144
1
868
8,260
எந்த எடிட்டங்கும் தேவை இல்லை எந்த பேக்ரவுண்ட் மியூசிக் தேவையில்லை இந்த ஒரு புகைப்படம் இந்த வருடத்தில் சிறந்த புகைப்படங்களில் ஒன்று ❤️❤️❤️
6
365
2
1,479
8,656
அனுபவத்துல சொல்றேன்.. எல்லாரையும் கலாய்க்கிற மாதிரி அஜித்த கலாய்க்காதிங்க.. பின்னாடி வருத்தப்படுவீங்க.. அஜித் ரசிகர்கள் வச்சி செஞ்சிடுவாங்க...🔥 @Akracingoffl
13
28
2
194
7,905
இதெல்லாம் கனவுலயும் நெனச்சு பாக்கல சாரே ❤️❤️❤️
2
42
1
162
909
சென்னையில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் MS தோனி ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல். #anirudhkavyareception #msdhoni #AjithKumar #Rajinikanth #UpdateNews360
54
232
3,319
ஏகப்பட்ட மனக் குமுறளுக்கு மருந்து போட்டா மாறி இருக்கு! ஆத்மா குளிர்ந்தது. 💬
4
180
1
669
4,156
முதல் நாள் சண்டை..💔 இரண்டாம் நாள் கொண்டாட்டம்!😍 அவனுங்க பூருற இடம் எல்லாம் பீடை தான்! சினிமா, அரசியல், கல்யாண வீடு! 😴😴😴
3
39
1
141
1,911
Thomas Rajan retweeted
தலைவர் & தல ரசிகர்கள் now social media 🔥🫶💥💥 #Ajithkumar #Rajinikanth
6
393
6
1,458
16,816
அடுத்தவன் எழுதினது இது அதை இங்க ஷேர் பண்ணுற அதே மாதிரி தான் aduthavar வாங்கின bus a pakkira
இன்று மதுரையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு அரசு பேருந்து வந்து நின்றது அப்பேருந்தானது சமீபத்தில் தவெக அரசாங்கம் வாங்கிய புது பேருந்துகளில் ஒன்று. அதில் "வெற்றி பயணம்" என எழுதப்பட்டிருந்தது. அப்பேருந்து மகளிருக்கான இலவச பேருந்தாகும். புது பேருந்துகளை இலவச பயணத்திற்காக தவெக வழங்யிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்நிலையில் நான் திமுக ஆட்சியில் வழங்கிய இலவச பேருந்துகளை சற்று நினைத்து பார்க்கின்றேன். நன்கு ஓடி பழுதடைந்து சரி செய்யப்பட்ட பேருந்துகளை தான் #லிப்ஸ்டிக் அடித்து மகளிர் இலவச பேருந்ததென திமுக வழங்கியது. ஓட்ட, ஒடசல், ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம் வாங்க தகுந்த பேருந்துகளை மட்டுமே இலவச பயணத்துக்காக திமுக வழங்கியது.. "இலவசம் என்றாலே அது தரம் குன்றியாக தான் இருக்கும்" என்ற மனநிலையை தமிழக மக்களுடைய மனதில் திமுக விதைத்ததனுடைய நீட்சியாகவே மக்களும் இலவசமாக கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தரம் இல்லாததாகத்தான் இருக்குமென நம்பி வாழ பழகி விட்டார்கள். அதனுடைய நீட்சி தான், தரமற்ற ரேஷன் பொருள்கள், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளுடைய அலட்சிய போக்குகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் தரமற்ற மிதிவண்டிகள் உள்ளிட்டவைகளாகும். இந்நிலையில் இலவசத்தையும் தரம் உள்ளதாக வழங்கிய தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்களுக்கும், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . - இரா.இளம்பெருவழுதி
1
28
லண்டன்ல தற்குறிய மீட் பண்ணப்போ போன மானம் இப்போ அனிருத் மெரேஜ் பங்சனல தலைவர் கூட மீட் பண்ணதும் பழைய ஆரா - மாஸ் திரும்ப வருது தல - தலைவர் ❤️ 🔥
1
106
430
8,494