Thomas Rajan retweeted
பெண்களின் மனநிலை இதுதான்🤐
விவாகரத்து செய்யும் மனநிலையிலிருக்கும் ஆண்கள் vs பெண்கள் vaa thamizha vaa show
Thomas Rajan retweeted
Replying to @PttvNewsX
Sriman naiku inga enna velai..avan yaaru..VVIP ya..cinemakaranunga intha atchila kozhikuranunga..💦
Thomas Rajan retweeted
Replying to @PttvNewsX
ஸ்ரீமன் என்ன அரசு அதிகாரி யா இவர் அமைச்சருடன் இருக்கிறார்
Thomas Rajan retweeted
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்..
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்..
அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்...
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
youtu.be/3RziwoxU62M?si=TWjP…
Thomas Rajan retweeted
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arun Vignesh, sources said on Monday afternoon - The Hindu reports..
Thomas Rajan retweeted
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது
திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள்
அதை உருவாக்கியது திமுக.
கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு
செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
Thomas Rajan retweeted
தாராபுரத்தில் சிறு**க்கு பாலி**ல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது!
#Tiruppur | #Pocso | #Arrested | #PolimerNews
Thomas Rajan retweeted
எந்த எடிட்டங்கும் தேவை இல்லை எந்த பேக்ரவுண்ட் மியூசிக் தேவையில்லை இந்த ஒரு புகைப்படம் இந்த வருடத்தில் சிறந்த புகைப்படங்களில் ஒன்று ❤️❤️❤️
Thomas Rajan retweeted
அனுபவத்துல சொல்றேன்..
எல்லாரையும் கலாய்க்கிற மாதிரி அஜித்த கலாய்க்காதிங்க.. பின்னாடி வருத்தப்படுவீங்க..
அஜித் ரசிகர்கள் வச்சி செஞ்சிடுவாங்க...🔥
@Akracingoffl
Thomas Rajan retweeted
சென்னையில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் MS தோனி ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.
#anirudhkavyareception #msdhoni #AjithKumar #Rajinikanth #UpdateNews360
Thomas Rajan retweeted
முதல் நாள் சண்டை..💔
இரண்டாம் நாள் கொண்டாட்டம்!😍
அவனுங்க பூருற இடம் எல்லாம் பீடை தான்!
சினிமா, அரசியல், கல்யாண வீடு! 😴😴😴

































