கடுவா (@katuva7) header
கடுவா (@katuva7) profile picture

Well wishers

Joined July 2022
Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)Photo by கடுவா (@katuva7)
மரியாதைக்குரிய பாஜக தலைவர்களே @narendramodi @AmitShah @JPNadda @rajnathsingh @NitinNabin @myogiadityanath @rammadhav_ @blsanthosh @NainarBJP @asuvathaman பாஜக தொண்டன் எனக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் பாரத் மாதா கி ஜே ..
விருதுநகர் மாவட்டம் கீழ திருத்தங்கல் சர்வே எண் 1701 /1 உள்ள 35 சென்ட் நிலம் என் மனைவியின் பூர்வீக சொத்து இதில் என் மனைவிக்கு 8 சென்டுக்கு மேல் பங்கு இருக்கும் நிலையில் #SUPREMEAGROFARMS என்ற நிறுவனம் போலியாக,420 செய்து பத்திரப்பதிவு செய்துள்ளது இது சம்பந்தமாக நான் அந்த/1
1
15
கடுவா retweeted
இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவாய்ப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் நல்வாய்ப்பை இறையருளால் அடையப்பெற்றேன். Today, by the grace of God, I had the blessed opportunity to deliver a spiritual discourse to devotees on the occasion of the Kumbabhishekam of Sri Balukandhanathar Temple, located in Thiruvaipadi, Thanjavur District. 🙏 May the divine blessings of Lord Balukandhanathar be upon everyone.
4
15
609
தமிழகத்தில் @annamalai_k அவர்கள் போதைக்கு எதிராக போதை ஒழிப்பு பேரணிகளை நடத்திக் கொண்டு தமிழக மக்களை ஏன் இப்படி முட்டாள் ஆக்க வேண்டும்
1
13
தன் தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உத்திரபிரதேச முதல்வர் @myogiadityanath ஜி ஒரு மகா யோகியை பெற்றெடுத்து புண்ணியம் செய்த மிகவும் உயர்ந்த ஒரு தாய் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ஓம் சாந்தி ..
1
10
28
367
ஓம் சாந்தி 🙏🙏
1
1
32
ஒரு பெண்ணின் பூர்வீக சொத்தை அவள் அனுமதி இன்றி கையொப்பம் இன்றி எப்படி வேறு ஒருவர் பத்திரப்பதிவு செய்ய முடிந்தது. பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பது பெரும் வாய்மொழி தானா @VNRCollector @TVKVijayHQ @CMOTamilnadu @Keerthana4VNR
விருதுநகர் மாவட்டம் கீழ திருத்தங்கல் சர்வே எண் 1701 /1 உள்ள 35 சென்ட் நிலம் என் மனைவியின் பூர்வீக சொத்து இதில் என் மனைவிக்கு 8 சென்டுக்கு மேல் பங்கு இருக்கும் நிலையில் #SUPREMEAGROFARMS என்ற நிறுவனம் போலியாக,420 செய்து பத்திரப்பதிவு செய்துள்ளது இது சம்பந்தமாக நான் அந்த/1
2
7
248
இந்த மோசடி பத்திர பதிவை உடனடியாக விசாரித்து ரத்து செய்து, எங்கள் நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் @VNRCollector @TVKVijayHQ @CMOTamilnadu @Keerthana4VNR
விருதுநகர் மாவட்டம் கீழ திருத்தங்கல் சர்வே எண் 1701 /1 உள்ள 35 சென்ட் நிலம் என் மனைவியின் பூர்வீக சொத்து இதில் என் மனைவிக்கு 8 சென்டுக்கு மேல் பங்கு இருக்கும் நிலையில் #SUPREMEAGROFARMS என்ற நிறுவனம் போலியாக,420 செய்து பத்திரப்பதிவு செய்துள்ளது இது சம்பந்தமாக நான் அந்த/1
3
2
8
224
முகம் தெரியாத என் மானசீக நண்பருக்கு மிகவும் நன்றி
கீழ் கண்ட id யில் இருக்கும் நபர் பத்திரப்பதிவு துறையில் தவறான முறையில் நிலத்தை பதிவு செய்ய பட்டதாக கூறுகிறார் .அவருக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன் ....🙏🙏🙏 மதிப்பிற்குரிய பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் திரு. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களே @logintvk வணக்கம். விருதுநகர் மாவட்டம், கீழ திருத்தங்கல், சர்வே எண் 1701/1-ல் உள்ள 35 சென்ட் நிலம் என் மனைவியின் பூர்வீகச் சொத்து. இதில் என் மனைவிக்கு 8 சென்ட்டுக்கு மேல் பங்கு உள்ள நிலையில், #SUPREMEAGROFARMS என்ற நிறுவனம் போலியான ஆவணங்கள் மூலம் மோசடி செய்து பத்திரப் பதிவு செய்துள்ளது. என் மனைவியின் கையொப்பம் இல்லாமல், அக்ரிமெண்ட் என்ற பெயரில் ஏமாற்றி, சுமார் 70 லட்சம் மதிப்புள்ள நிலத்தை 2,70,000 ரூபாய்க்கு விற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நிறுவனத்திடம் சென்று கேட்டபோது தெளிவான பதில் தரவில்லை. என் மனைவிக்கு அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக நாங்கள் கடுமையான வறுமையில் இருக்கிறோம். இந்த நிலத்தின் வருமானம் எங்களுக்கு மிக அவசியம். இந்த மோசடி பதிவை உடனடியாக விசாரித்து ரத்து செய்து, எங்கள் நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கோருகிறேன். முழு விவரங்கள் & ஆவணங்கள்: nitter.cf/katuva7/status/2065332… நீதி கிடைக்க வேண்டும். நன்றி. @VNRCollector @CMOTamilnadu
5
159
இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திராவிடர்கள் தமிழகத்தில் திராவிடம் என்ற சொல் முழுமையாக அழிந்தால் தான் தமிழர்களும், இந்துக்களும் நிம்மதியாக வாழ முடியும்
3
12
2
44
1,208
தமிழகத்தில் தவெக ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் பற்றி மிகவும் அருமையாக விளக்கம் கொடுக்கும் பாஜக மாநில செயலாளர் @asuvathaman ஜி
2
4
11
175
கடுவா retweeted
தீபமேற்றும் உரிமையை நிலைநாட்டிய நீதித்தீர்ப்பு! 🪔 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளான நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். மத வழிபாட்டு உரிமைகளையும், பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் சமய நடைமுறைகளையும் பாதுகாப்பது அரசின் கடமை. கோயில் தேவஸ்தானமும், பக்தர்களும் உரிய மரபுகளின்படி தீபமேற்ற வேண்டும் என்பதே நீதியின் நிலைப்பாடு. மத உரிமைகளில் அரசின் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக CISF வீரர்களை நியமிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது. தர்மம் வென்றது! பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது! 🪔 #Thirupparankundram #Justice #HinduRights #KarthigaiDeepam #TamilNadu #DharmaWins
2
19
1
79
1,013
ஒரு தமிழனாக, ஒரு இந்துவாக தன் உணர்வுகளை வேதனையாக பதிவு செய்த பாஜக மாநில செயலாளர் @asuvathaman ஜி
4
19
1
59
639
கடுவா retweeted
Deeply saddened to hear about the passing of Smt. Savitri Devi Ji, beloved mother of Hon’ble Uttar Pradesh Chief Minister Shri @myogiadityanath Ji. My heartfelt condolences to Yogi Ji and the bereaved family. May the departed soul attain eternal peace, and may the Almighty grant the family strength to bear this irreparable loss. Om santhi 🙏
9
17
2
100
1,805
கடுவா retweeted
Today’s press meet at Chennai Airport following my return from the United Nations Climate Change Conference (COP31) in Antalya, Türkiye, where I had the privilege of representing my organisation, Integral Humanism Foundation. #COP31 #UNClimateConference #Antalya #Türkiye #IntegralHumanismFoundation #Ashvathaman #TamilNadu #ClimateAction #GlobalClimateDialogue
3
17
1
120
3,178
தமிழகத்தில் இன்று இந்துக்களுக்காக குரல் கொடுத்து போராடுவது பாஜகவும், பாஜக சார்ந்த அமைப்புகளும் மட்டும் தான்
6
30
138
1,597
திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் தான் முழு அக்கறை காட்ட வேண்டும் ஆனால் இங்கு எதிராக செயல்படுகிறது அறமற்ற துறை
2
19
1
36
444
நேற்று ஸ்ரீ முருகனை இன்று ஸ்ரீ ஐயப்பனை இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பாடுகிறார்கள் இந்து மதக் கடவுள்களை மட்டும் தான் இப்படி எல்லாம் இழிவு படுத்துகிறார்கள் நான் ஒரு இந்துவாய் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்
10
39
1
71
1,137
கடுவா retweeted
1
9
69
1,783
கடுவா retweeted
Warmest birthday wishes to Hon’ble Central Minister Shri @KirenRijiju ji! From strengthening BJP in the Northeast and serving the nations as Central Minister under the leadership of Hon’ble PM Shri @narendramodi ji, your dedication to nation building is inspiring. Praying to the Almighty to bless you with abundant good health, strength, and a long, fulfilling life dedicated to serving the nation. #KirenRijiju #HappyBirthday #GoodHealth #LongLife #ViksitBharat
2
4
39
1,014
நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஐயா மோடி ஜி திருட்டு திராவிடம் பயணம் கொள்ளையடித்த பணத்தை பதுக்க செல்வது முட்டு கொடுத்த நெறியாளர்
1
2
61