manickam (@manickamWTL) profile picture

Annamalai Annan -we the leaders member -தலைவரின் வழியில் -அறம் செய்ய விரும்பு -A common man in politics

Joined June 2026
Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)Photo by manickam (@manickamWTL)
manickam retweeted
கன்னியாகுமரி We The Leaders 🤝
10
281
4
988
9,511
சட்ட சபையா? திருச்சபையா? நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சில கேள்விகள்! உங்களைப் பற்றி பொதுவெளியில் ஒரு காணொளி பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது உங்கள் அன்பு அரவணைப்பு உங்கள் குடும்ப பிரச்சினை அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை அதை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை இருந்தாலும். தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற மாநிலம். இந்திய அரசியலமைப்பு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது. இந்நிலையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள், “நான் ஒரு கிறிஸ்தவன்; எங்கள் கிறிஸ்தவத்தில் நல்ல ஒழுக்கம், பண்புகள் சொல்லப்பட்டிருக்கிறது” என்று கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்புகிறது. ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சராக, ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஒழுக்கம் மற்றும் பண்புகளை முன்னிறுத்திப் பேசுவது ஏன்? அப்படியானால் இந்து மதம் அன்பையும் அறத்தையும் போதிக்கவில்லையா? இஸ்லாம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கவில்லையா? பௌத்தம் கருணையையும், சமணம் அகிம்சையையும், சீக்கியம் சமத்துவத்தையும் சேவையையும் போதிக்கவில்லையா? எல்லா மதங்களும் அன்பு, அறம், மனிதநேயம், ஒழுக்கம் ஆகியவற்றையே போதிக்கின்றன. எங்கள் கேள்வி கிறிஸ்தவத்திற்கு எதிரானது அல்ல. எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதும் எங்கள் நோக்கம் அல்ல. எங்கள் கேள்வி மதத்தைப் பற்றியது அல்ல; மதச்சார்பற்ற அரசின் பொறுப்பைப் பற்றியது. அரசு கிறிஸ்தவர்களுக்காக மட்டும் அல்ல. இந்துக்களுக்காக மட்டும் அல்ல. முஸ்லிம்களுக்காக மட்டும் அல்ல. அரசு அனைத்து மக்களுக்குமானது! ஒரு அமைச்சரின் தனிப்பட்ட மத நம்பிக்கை அவருடைய உரிமை. ஆனால் அந்த நம்பிக்கை அரசு நிர்வாகத்தின் மீது நிழல் விழாத வகையில் செயல்படுவது அவருடைய பொறுப்பு. அதனால் இன்று பொதுமக்கள் கேட்கிறார்கள்: “இது மக்களுக்கான சட்டப்பேரவையா? அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருத்துக்கள் மேலோங்கும் இடமாக மாறுகிறதா?” முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். எந்த ஒரு மதத்துடனும் அரசு இணைக்கப்பட்டதாக மக்கள் நினைக்கும் சூழல் உருவாகக் கூடாது. மதம் தனிப்பட்ட நம்பிக்கை; ஆட்சி அனைவருக்குமான பொறுப்பு! எனவே நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள், தமது பேச்சின் நோக்கம் என்ன என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு மதத்தை உயர்த்தியும் மற்ற மதங்களை மறைமுகமாக தாழ்த்தியும் புரிந்துகொள்ளப்படும் வகையில் பேசியிருந்தால், அதற்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வாக்கு வங்கி அரசியல் வேண்டாம்! மதத்தின் பெயரால் ஆட்சி நடக்கிறது என்ற சந்தேகமும் வேண்டாம்! தேவைப்பட்டால் இந்தக் கேள்வியை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம். — K.C. திருமாறன் ஜி நிறுவனர் / தலைவர் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
13
194
7
694
6,125
நமது 'We The Leaders' அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நாடும் இலக்கோடு மாபெரும் பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும், சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இயற்கை சேவையையும் நெஞ்சில் ஏந்தி இந்த பசுமைப் பயணத்தை நாம் முன்னெடுக்கிறோம். ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, பராமரித்து வளர்க்க முன்வர வேண்டும். மரம் நடுவோம்! இயற்கையை காப்போம்!
2
122
3
382
9,271
Heartiest congratulations to Prof. Deepak Dhar avl on being honoured with the prestigious 2026 Dirac Medal alongside B. Derrida, M. Mézard & H. Sompolinsky for his path-breaking contributions to statistical mechanics, its extensions to AI, neuroscience & non-equilibrium systems. His exceptional work at @ictstifr has brought immense pride to our Nation on the global scientific stage. A true pioneer in theoretical physics, he has earned many laurels, including the Padma Bhushan (2023), the Shanti Swarup Bhatnagar Prize (1991), and the World Academy of Science Prize (2002). As the very first Indian to receive the Boltzmann Medal (2022), Prof. Dhar avl’s legacy of excellence continues to inspire countless young minds across India.
15
425
1
2,171
54,337
தமிழ்நாட்டில் போதுமான மழை பெய்யுது.. ஆனா அதெல்லாம் வீணா கடல்ல கலக்குது.. மழை நீரை சேமித்து தமிழ்நாட்டின் நீர் பிரச்னையை போக்குவது எப்படி? தெளிவாக எடுத்து சொன்ன சௌமியா அன்புமணி..! #Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #SpeakerJCDPrabhakar | #OPS | #DMK | #Rajmohan | #TNAssemblyUpdates | #OPS | #PolimerNews
70
558
26
2,215
56,201
தூய்மையான, பசுமையான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் We The Leaders-ன் களப்பணி! 🌱 20 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், தூய்மை மற்றும் பசுமைப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன! 🔥 #Annamalai #WeTheLeaders #Annamalai4TN #GreenTamilNadu #மாறுவோம்_மாற்றுவோம்
7
37
264
The honourable Madras HC quashes the FIR against me in the Siruvachur Mathurakaliamman temple case .The unscrupulous DMK gov wanted to character assassinate me and kill my credibility with this FIR.I will elaborate the details in a video and also thank everyone who stood by my side during tumultuous times . It took us 4 years but Justice prevails ! Sharing the operational part of the judgement .
175
252
33
1,106
68,105
Sathyameva Jayathe! 🙏 I still remember visiting @karthikgnath avl at Puzhal Prison. He was put behind bars simply for standing firm for Sanatan Dharma. Heartfelt thanks to the team of senior lawyers who stood by Karthik Gopinath and fought for justice. Dharma prevails! 🚩
The honourable Madras HC quashes the FIR against me in the Siruvachur Mathurakaliamman temple case .The unscrupulous DMK gov wanted to character assassinate me and kill my credibility with this FIR.I will elaborate the details in a video and also thank everyone who stood by my side during tumultuous times . It took us 4 years but Justice prevails ! Sharing the operational part of the judgement .
1
17
80
3,082
சொல்லல்ல... செயல்! தமிழகம் முழுவதும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் தூய்மை இயக்கம் மூலம் இதுவரை 52.07 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன! 18 மாவட்டங்களில் தீவிரமாகக் களம் கண்டுள்ளோம். அவற்றில், முதல் மூன்று மாவட்டங்களாக 🥇 மதுரை – 30.13 டன் 🥈 தூத்துக்குடி – 4.30 டன் 🥉 தேனி – 3.00 டன் என அதிகளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதே வேகத்தோடு, தூய்மையான, பசுமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற மேலும் உறுதியோடு களப்பணியாற்றுவோம். நமது ஒரே இலக்கு! தூய்மையான தமிழ்நாடு!
16
271
4
868
9,763
manickam retweeted
(2/2)
12
268
5
810
35,048
அற்றம் உரைப்பாரை அஞ்சாது ஏற்றுநினைக் குற்றம் களைந்து குடிபுரத்தல் - கற்றறிந்த மன்னவன் மாண்பாம் மதியுடையான் மாநிலத்தை நன்னெறியே ஓம்பல் கடன் ஆட்சி செய்பவர்கள் தங்கள் குறைபாடுகளை நடுநிலையோடு எடுத்துரைப்போரின் அறிவுரைகளைக் கேட்டுத் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதே சிறந்த ஆளுமையின் அடையாளம் ஆகும். அவ்வாறு தன் தவறுகளைத் திருத்தித் தன் குடிமக்களின் நலனைப் பேணும் அரசனே உயர்ந்த அறிஞனாகப் போற்றப்படுவான். அத்தகைய நற்பண்புகளைக் கொண்ட தலைவன் நாட்டை அறநெறி தவறாமல் பாதுகாத்து வழிநடத்துவதே அவனது முதன்மையான கடமையாகும். @TVKVijayHQ
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation. We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations. We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute. @CMOTamilnadu @WTLFoundation (1/2)
17
manickam retweeted
தூத்துக்குடி கடற்கரை பகுதியை சுத்தம் செய்த We The Leaders மாபெரும் இயக்கம்
28
85
583
நாடும் வளமும் நனிசிறக்க நாடோறும் வீடும் தெருவும் விரும்பித்தான் - கேடின்றித் தூய்மைசெய் தங்குத் துலங்கவே வைத்திடுதல் வாய்மைநாட் டன்பின் வழி. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியும் செழுமையும் அந்நாட்டின் தூய்மையிலேயே அடங்கியுள்ளது. நாம் வாழும் இல்லத்தையும் நம்மைச் சுற்றியுள்ள பொதுவெளியையும் நாள்தோறும் விரும்பிச் சுத்தமாகப் பேணிக் காப்பது நம் கடமையாகும். இவ்வாறு சுற்றுப்புறத்தை மாசு இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பதே நாம் நம் தாய்நாட்டின் மீது செலுத்தும் உண்மையான நாட்டுப்பற்றின் வெளிப்பாடாகும்.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை! #Annamalai | #Kanniyakumari | #WeTheLeaders
7
நாளைய முதலமைச்சர் அண்ணாமலை வாழ்க..!! குலசேகரப்பட்டினத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு கொடியை ஏற்றி மரக்கன்றுகள் நட்ட அண்ணாமலைக்கு, அந்த பகுதி பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு..!! #Thiruchendur | #WETHELEADERS | #Annamalai | #PolimerNews
8
161
2
706
11,420
நாடும் வளமும் நனிசிறக்க நாடோறும் வீடும் தெருவும் விரும்பித்தான் - கேடின்றித் தூய்மைசெய் தங்குத் துலங்கவே வைத்திடுதல் வாய்மைநாட் டன்பின் வழி. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியும் செழுமையும் அந்நாட்டின் தூய்மையிலேயே அடங்கியுள்ளது. நாம் வாழும் இல்லத்தையும் நம்மைச் சுற்றியுள்ள பொதுவெளியையும் நாள்தோறும் விரும்பிச் சுத்தமாகப் பேணிக் காப்பது நம் கடமையாகும். இவ்வாறு சுற்றுப்புறத்தை மாசு இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பதே நாம் நம் தாய்நாட்டின் மீது செலுத்தும் உண்மையான நாட்டுப்பற்றின் வெளிப்பாடாகும்.
நமது தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்றவேண்டும் என்ற உறுதியோடு “We The Leader” அமைப்பு, ஆகஸ்ட் மாதத்தை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக முன்னெடுக்கிறது. இம்மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள தூய்மை மற்றும் பசுமை பணிகள் குறித்த விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள்! ஒன்றிணைவோம்! தூய்மையான, பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம்!
6
manickam retweeted
Just cleaned Cuddalore sea shore (Gori) with WTL team , To be frank we can’t do this every day to keep it clean self discipline is important for each and everyone … @WTLFoundation
4
29
1
145
4,764
நீடித்த சுகாதாரமான தமிழ்நாட்டுக்கான செயல் திட்டத்தை வெளியிட்ட அண்ணாமலையின் WE THE LEADERS அமைப்பு #Annamalai #WeTheLeaders #TamilNadu #HealthActionPlan #News18Tamilnadu | News18Tamil.com
7
167
1
674
15,955
தமிழகத்தின் 1,076 கி.மீ கடற்கரையையும், அப்பகுதியில் வாழும் மீனவர்கள் மற்றும் கடல் உயிரினங்களையும் அனைத்து வகை கழிவுகளிலிருந்தும் பாதுகாக்கும் நோக்கத்தோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமான ஆகஸ்ட் மாதத்தில் 14 கடலோர மாவட்டங்களிலும் பிரம்மாண்ட கடற்கரை தூய்மை இயக்கத்தை முன்னெடுக்கிறது “We The Leaders” அமைப்பு. மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கடலின் இயற்கை வளத்தை மீட்க ஒன்றுபடுவோம்! இணைந்து பணியாற்றுவோம்! மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்! தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
10
320
3
886
10,890
manickam retweeted
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation. We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations. We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute. @CMOTamilnadu @WTLFoundation (1/2)
227
1,839
117
6,834
356,098
2 minutes spend பண்ணி மாநாட்டின் முன்னேற்பாடுகள் என்னென்ன பண்ணிருக்கங்க ன்னு கேளுங்க..👌👌👌 இதுல 20% கரூர்ல பின்பற்றி இருந்தால் அந்த துயர சம்பவமே நடந்திருக்காது..
62
383
7
1,403
35,306