
#introvert #asocial #apolitical #agnostic_atheist #ailurophile #cinephile #egalitarian #burner_account
Joined June 2019
- Tweets30.9K
- Following663
- Followers1.2K
- Likes28.6K
sudalai's daddy retweeted
உண்மை தான் தமிழ் நாட்டில் தான் பிரபாகர பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டது இங்கு தான் பிரபாகரன், மதிவதனி என்ற பெயர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது. ஈழத்தில் அப்படி பெயர்கள் வைக்கப்படவில்லை, மேலும் இன்று அங்கிருந்து சென்று புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பலரும் அந்த பெயர்களை வைப்பதில்லை.
கிழக்கில் உள்ள தமிழர்கள் இஸ்லாமியர்கள் மலையக தமிழர்கள் பலரும் அவரை தங்கள் தலைவராக ஏற்கவில்லை. மேலும் வடக்கிலிருந்த இஸ்லாமியர்கள் ஒரே இரவில் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்கள்.
sudalai's daddy retweeted
While a father and son practice jiu-jitsu, their cats join the training session too. 😂
sudalai's daddy retweeted
3 வயது சிறுவனின் கதறல்..! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் குழந்தை ஒப்படைக்கப்படவில்லையா?
ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர், தாயை இழந்த ஆண் குழந்தையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். குழந்தை சட்டப்படி தத்தெடுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுவனைப் பெற்றோரிடமிருந்து பிரித்து குழந்தைகள் நல மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்
#AndhraPradesh #AdoptionCase #ChildWelfare #MotherChildBond #CourtOrder #EmotionalStory #NewsJ
sudalai's daddy retweeted
தமிழகத்தில் எந்தவொரு கனிமவள அமைச்சரிடமும் மக்கள் கையை பிடித்து கண்ணீர் விட்டு கதறியதை நான் பார்த்ததே இல்லை..மக்கள் உங்களை நம்புகிறார்கள்... அவர்களை காப்பாற்றுங்கள் அமைச்சரே ✍️ @drtkprabhu_TVK
sudalai's daddy retweeted
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
sudalai's daddy retweeted
Replying to @polimernews
உங்க நியூஸ் கவரேஜ்ல தீயை வைக்க!! இது ஸ்கேன் மெஷினே இல்ல!!.
Hyperbaric Oxygen Therapy Chamber(HBOT). அதி உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சைக் கலண்.
Here pt will spend 1hour to 2hours in a closed chamber. He will be provided a mic to communicate and tv to relax.
🤦♂️🤦♂️🤦♂️
sudalai's daddy retweeted
//கார்த்தி உங்கள் எல்லா மதிப்பீடுகளையும் கடந்த ஒரு உன்னதன்! எவரையும் இழித்தும் பழித்தும் பேசாத ஒரு மேன் மகன் //
விஜயகாந்த் ஒரு பைத்தியக்காரன் . மனநலம் பாதிக்கப்பட்டவன்
- இடும்பாவனம் கார்த்திக் -
sudalai's daddy retweeted
இன்றைய “நேர்பட பேசு” நிகழ்ச்சியில் நாம் விவாதிக்கப் போகும் தலைப்பு:
“தவெகா MLA-க்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டாரா புதிய தலைமுறை நெறியாளர் Vijayan?”
Vijayan, முதலில் உங்களிடமிருந்தே தொடங்கனும்னு நினைக்கிறேன்.
1. ஏன் Sir…….இந்த வேலை உங்களுக்கு?
2. அப்படி உங்களுக்குலாம் என்னதான் வயிற்றெரிச்சல் Vijay ஆட்சிக்கு வந்ததில்?
sudalai's daddy retweeted
அருண் ஐபிஎஸ் சவுக்கு சங்கர் மீது வழக்கு
நேர்மையான அதிகாரி அருண் ஐபிஎஸ் மீது தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். மக்கள் மத்தியில் அருணுக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணியில் சேர்ந்தது முதல் துணிச்சலாகவும், நேர்மையாகவும், குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்கும் அவர் மீது தனது சமூக வலைதளங்களில் பொய் செய்தி வெளியிட்டு வருவதோடு, வீடியோ மூலமும் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். உண்மையாகவும் நேர்மையுடனும் செயல்பட்டு வரும் அருண் ஐபிஎஸ் மீது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை கட்டமைக்க சவுக்கு சங்கர் தொடர்ந்து முயன்று வருவதால், சவுக்கு சங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அருண் ஐபிஎஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
sudalai's daddy retweeted
"Citizens can directly send the names of officers who demanded bribes via WhatsApp. I will take care of the rest."
— Thalapathy Vijay, Tamilnadu's CM




























