kusumban (@kusumbuonly) header
kusumban (@kusumbuonly) profile picture

🖤♥️

Joined February 2009
அறிவார்ந்த இந்த பேச்சு காலத்துக்கும் நிலைத்திருக்கும்.
4
8
24
5,634
ரீல்ஸ் போட்டா எல்லாம் இன்வெஸ்ட்மெண்ட் வராதா பாஸ்?
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
13
771
Big basket ல ஒரு கிலோ அரிசி 50முதல் 52ரூபாய் வரை தான் ஆர்டர் போடுவாங்க. அதே அரிசி இப்ப ஒரு கிலோ 87 க்கு வந்துட்டு. இன்னும் ஏறிக்கிட்டே போய் கிலோ 100ரூபாய் வந்துடும் போல. சி.எம். கியூட்டா இருக்காரு அது போதும்?
5
5
5
31
9,076
மெத் மாட்டின பிறகு விவகாரத்தா இல்ல அதுக்கு முன்னாடியேவா?
4
2
90
11,911
தைரியமா இரு, அத மட்டும் சொல்லுன்னு இதுலஆத்தாக்காரியும் சப்போர்ட்டு.
கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கூறிய இடத்தில் இருந்து நகைகளை தோண்டியெடுத்த போலீஸ் #Meenakshi | #Madurai | #Gold | #Theft | #PuthiyathalaimuraiTV
2
11
1,442
எல்லாவிதத்திலும் வளர்ந்த ஊர்களிலும் நாட்டிலும் திருமணத்துக்கு மீறிய உறவு ,சைட் சிக் இதெல்லாம் தவறா பார்க்கப்பட்டு அவர்கள் வகித்த பொறுப்புகளை ராஜினாமா செய்கிறார்கள்கள். நம்ம ஊரில் தான் அண்ணனுக்கு தங்கச்சியாகவும் இருப்போம் பொண்டாட்டியாகவும் இருப்போம்ன்னு புது டிரெண்ட் செட் செய்யுதுங்க.
என்விடியா தலைமை செயல் அதிகாரி ராஜினாமா #NVIDIACE0 #CEOResignation #News18Tamilnadu | News18Tamil.com
15
1
13
1,747
10
147
5
230
9,511
"திமுகவை ஜெயிக்க வைத்து முதல்வராக்கியது காங்கிரஸ்தான். நம்முடைய ஆதரவு இல்லாமல் அவர்கள் என்றும் ஆட்சி அமைத்தது கிடையாது. சாமிக்குப் பயப்படுகிற ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான். அவர்கள்தான் பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர்." - மாணிக்கம் தாகூர் #ManickamTagore | #DMK | #VIjay | #TVK | #Congress
1
813
kusumban retweeted
“ஆறே மாசம் நாடே நாசம்..” #TVK | #TVKVijay‌ | #CMVijay‌ | #DMK | #DMKITwing | #News7Tamil
44
960
17
3,362
59,314
என்ன ஆச்சு இன்னைக்கு தாக்கல் செய்யலையா?
புத்தக கொள்முதல் முறைகேடு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு #AkalVillakku #PeriyarArivulagam #MaduraiHighcourt #News18Tamilnadu | News18Tamil.com
1
1
3
1,224
கலெக்டரே நேரடியா நொட்டனுமாம் இவனுக்கு #rajmohan #tvk #vijay #kallakurichi
12
319
3
894
17,754
41 பேர் சாவு, மனைவி மன உளைச்சல கொடுக்கறாருனு போட்ட கேஸ்னு எதுக்கும் பொறுப்பேற்காத ஆளு CM.. மனு கொடுக்க வந்த சாமானியனை அடிச்சு, அடிக்கவே இல்லனு சொல்லாட்டி குடும்பத்தோட கொளுத்துவோம்னு மிரட்டி வீடியோ போட வெக்கற ஆளு துணை சபாநாயகர் பண்டிகைனா கொலைகள் நடக்கறது சாதாரணம் தானே? போன ஆட்சில நடக்கலையானு கேட்கற ஆளு கல்வி அமைச்சர் IPL ல பவுடர் நசுக்கிட்டு குழந்தைக்கு மாத்தரைனு புளுகற ஆளு மனிதவளத்துறை அமைச்சர் ஒரு பெண் கலெக்டர Stalk பண்ணி ஆபாச மெசேஜ் அனுப்புற ஆளு MLA இது ஒரு கட்சி.. இதுக்கு பேரு மாற்றம்!! 🤡
9
128
1
268
11,035
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உயிர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono). இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு. எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு. ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க. இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு. உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ. நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோழையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு பெரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க. ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
39
670
20
1,645
51,190
நேத்து ஒரு டாக்ஸி ட்ரைவரிடம் பேசிக்கொண்டிருந்ந போது திமுக ஊழல் பண்ணுச்சுன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.ஊழலே பண்ணாலும் ஒரு சிஸ்டமா அரசாங்கம் நல்லா நடந்துட்டு இருந்துச்சு.காசு கொடுத்தா கரெக்டா வேலை நடந்துச்சு.இப்ப ஊழல ஒழிக்கிறேன்னு ஆந்திரால இருந்து அரிசிய நிப்பாட்டி அரிசி விரை ஏறிப்போச்சு.ஆவின் பால் பாதி நாள் மூடி கிடக்கு.கரண்டுபில் அதிகமா வருது.இதுலாம் மத்த ஆட்சில இருந்துருக்காதுல்ல.இப்பயும்தான் லஞ்சம் வாங்கிறானுங்க.கூடவே வாங்குறானுங்க.ஆனாலும் அலுவலர டக்குனு போட்டு விட்டு தூக்கிர்றானுங்க.கொடுத்த காச வேற யார்ட்ட போய் கேக்குறதுன்னு தெரியல.மாற்றம்ன்னு மண்ணள்ளி போட்டாய்ங்கன்னார்.கேக்கும்போதே ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி❤️
55
321
22
1,098
52,156
இக்கினியோண்டு ஒருத்தவங்களை பிரக்னண்டா ஆக்கும்பொழுது ஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்டிரிப் கண்டுப்பிடிக்காதா?🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
ஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரிப், எப்படி ஒருத்தங்க பிரக்னன்ட்டா இருக்காங்களான்னு கரெக்டா காட்டிடுது 👶👀 பார்க்கலாம் 👇
3
1
8
3,477
சீன் செமயா இருக்கு. #SceneDiwali
1
1
10
779
kusumban retweeted
புத்தக ஊழலில் வசமாக சிக்கிய தலைமை தற்குறி
133
634
8
1,568
29,205
இந்த செய்தியை பாத்ததும் இந்த மீம் உடனே ஞாபகத்துக்கு வந்தவங்க யார்னா இருக்கீங்களா?
#WATCH | கார் ரேஸில் வென்ற கோப்பையுடன் சென்னை வந்த அஜித்குமார்! #SunNews | #Ajithkumar | #AK
1
1
4
649
துல்லியமான வானியல் ஆய்வுக்காக டெலஸ்கோப்பை முப்பது மடங்கு வலிமையோடு சீரமைத்து அதை டச்சு அரசரிடம் சமர்ப்பித்திருந்தார் அறிஞர் கலிலியோ. இது வழியா பார்த்தா ராணி குளியலறையை பார்க்க முடியுமா என்று கேட்டதாம் அரசவை ஆய்வுக் குழு.
78
928
33
2,268
52,800
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை! கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம். நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும். பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும். பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது! -அழகிய பெரியவன்
36
316
19
711
32,624
எம்.ஆருக்கு பிறகு எங்க ஊர் குடவாசலை பேமஸ் ஆக்கிய "அகல் விளக்கு" க்கு நன்றி.
2
5
1
29
2,474