முதல் வகுப்பில் ரயிலில் பயணிப்பது ஆடம்பரம் அல்ல; அது ஒரு மக்கள் பிரதிநிதியின் உரிமை.
என்னே ஒரு சனாதான பார்வை! 😅
இது அப்பட்டமான படுகொ"லை.
இன்சூரன்ஸ் பணத்திற்காக திட்டமிட்டு எரிக்கப்பட்ட லாரி, பணயமாக்கப்பட்ட அப்பாவி ஓட்டுநர் உயிர்.
தனியார் நிறுவன மேலாளரையும் காவல் துறையினரையும் கொ"லை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.
மார்க்சிய தத்துவத்தை வீழ்த்த முடியவில்லை!
ஆம் உண்மைதான்.. எந்த கொம்பனாலும் மார்க்சியத்தை வீழ்த்த முடியாது.
நீண்டகாலமாக கொள்முதலுக்கு அரசின் சொந்த மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன
தற்போது, அரசிடமே இருக்கும் மின் உற்பத்தியை வளர்த்தெடுக்காமல், படிப்படியாக தனியார்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது
- TNEB மின்துறை பொறியாளர்கள்
Left view retweeted
நீண்டகாலமாக கொள்முதலுக்கு அரசின் சொந்த மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன
தற்போது, அரசிடமே இருக்கும் மின் உற்பத்தியை வளர்த்தெடுக்காமல், படிப்படியாக தனியார்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது
- TNEB மின்துறை பொறியாளர்கள் குற்றச்சாட்டு
#அறிவோம்_தவெக
இப்போ தெரியுதா டா அறிவாலய வாடகை வாய்களா including அறிவாலய அடிமைகள் (zombies)
ஏன் Twit delete பண்னேன்னு....
For the first ever time in 13 years of TN Procurement , We TVK ians are Going For Long Term Power Procurement Agreement
Per Unit Cost Price to be as low as ~₹5 per unit
#TVKFOREVER 💪💪💪
Proud of U அண்ணா
@CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
Left view retweeted
கம்யூனிஸ்தை அழிக்க கோடி கணக்கான டாலர்கள் 💲 செலவு செய்பவன் வாயில் இருந்து இந்த வார்த்தை வருகிறது
" The Spirit of Marx Lives"
எங்களுக்கு end card இல்லை da...
இந்த உலகத்தை உழைக்கும் மக்கள் தான் ஆள வேண்டும், உழைக்கும் வர்க்கம் ஆகிய நாங்கள் வெல்வோம்.
#ReadMarx
"தமிழ்நாடு உருவாவதற்கும், தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்படுவதற்கும் அடிப்படையாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்!" — இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முன்வைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்.
தமிழ் நாட்டு மக்களே நம்ம மாநிலத்தை பத்தி நாயுடு என்ன சொல்லுறாருன்னு எதாவது புரியுதா
தமிழ் நாட்டு மக்களுக்கு மசாலா தான் வேண்டும்
ஆனா எங்களுக்கு ரிசல்ட் வேணும்ன்னு சொல்லுறாரு
ஒரு காலத்துல மசாலாவுக்கு famous ஆனா ஆந்திரா இப்ப ரிசல்ட் வேணும்னு சொல்லுறாங்க
Left view retweeted
“தமிழ்நாடு பெயருக்கு அடிப்படை கம்யூனிஸ்டுகளே” - பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர்
முழு காணெளி: youtu.be/wyCjf5Ao-VI
#Theekkathir | #TamilNadu | #Communist
மதுரையே மீனாட்சியோடது..
மதுரைல இருக்க கடைல ஜஸ்ட் ஒரு 50 பவுன் நகைய எடுக்குறதுக்கு மீனாட்சிக்கு உரிமை இல்லையா என்ன 🤣
இசக்கிராசா தேவரை பெருமைப்பட வைத்த மீனாட்சி நாச்சியார் 🔥 🔥
சாதியும் வர்க்கமும் பின்னி பிணைந்துள்ளது என்பதையும் சமூக நீதி உள்ளடக்கங்களில் அறிவியல் ரீதியாக மாறுதல் செய்யவும் சாதிவாரி கணக்கெடுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த காணொளி உணர்த்துகிறது.
#Caste @tamilmarxorg
Left view retweeted
சிப்பாய் கழகத்தின் வரலாறு! | Dialogue Tamil
◀️Watch Full Video on YouTube :👇🏻
youtu.be/ea11fQXgWCA
#anjumanlibrary #library #islamiclibrary #DialogueTamil #Dialogue #muslims #anjuman
கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் உரிமைக்காகப் போராடி கைதாகிச் சிறைகளை நிரப்புகிறார்கள்.
TVK கட்சியினரோ பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிச் சிறைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்!
Left view retweeted
கனிமொழி அவர்கள் சமூக வலைத்தள ஆதாரத்தை வைத்து சொல்லலாமா என கேட்கும் அமைச்சர், அவர் மீது அவதூறு வழக்கு தொடுப்பாரா?
பேராசிரியர் கலையரசன் மீது போலி instance கணக்கையே உருவாக்கி சட்டவிரோத கைதை செய்தவர்கள். இதை செய்வதில் தயக்கம் ஏன்? நீதிமன்றத்தில் உண்மையை சொல்லித்தான் ஆகனும்!













