Left view (@left__view) header
Left view (@left__view) profile picture

WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Joined August 2021
நீண்டகாலமாக கொள்முதலுக்கு அரசின் சொந்த மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன தற்போது, அரசிடமே இருக்கும் மின் உற்பத்தியை வளர்த்தெடுக்காமல், படிப்படியாக தனியார்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது - TNEB மின்துறை பொறியாளர்கள் குற்றச்சாட்டு #அறிவோம்_தவெக
இப்போ தெரியுதா டா அறிவாலய வாடகை வாய்களா including அறிவாலய அடிமைகள் (zombies) ஏன் Twit delete பண்னேன்னு.... For the first ever time in 13 years of TN Procurement , We TVK ians are Going For Long Term Power Procurement Agreement Per Unit Cost Price to be as low as ~₹5 per unit #TVKFOREVER 💪💪💪 Proud of U அண்ணா @CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
1
14
1
16
473
கம்யூனிஸ்தை அழிக்க கோடி கணக்கான டாலர்கள் 💲 செலவு செய்பவன் வாயில் இருந்து இந்த வார்த்தை வருகிறது " The Spirit of Marx Lives" எங்களுக்கு end card இல்லை da... இந்த உலகத்தை உழைக்கும் மக்கள் தான் ஆள வேண்டும், உழைக்கும் வர்க்கம் ஆகிய நாங்கள் வெல்வோம். #ReadMarx
2
24
1
44
903
Left view retweeted
"the spirit of marx lives on"
Rubio: 'EVEN if we defeated Soviet Communism We didn't triumph over the spirit of MARX — IT LIVES ON'
22
355
9
2,797
69,926
கம்யூனிஸ்ட் இயக்க வாழ்க்கையில் நூறு ஆண்டுகள் வாழ்வது அரிது … #RNK
10
239
4
1,134
12,565
Left view retweeted
“தமிழ்நாடு பெயருக்கு அடிப்படை கம்யூனிஸ்டுகளே” - பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர் முழு காணெளி: youtu.be/wyCjf5Ao-VI #Theekkathir | #TamilNadu | #Communist
8
21
2
74
1,746
சிப்பாய் கழகத்தின் வரலாறு! | Dialogue Tamil ◀️Watch Full Video on YouTube :👇🏻 youtu.be/ea11fQXgWCA #anjumanlibrary #library #islamiclibrary #DialogueTamil #Dialogue #muslims #anjuman
1
1
52
கனிமொழி அவர்கள் சமூக வலைத்தள ஆதாரத்தை வைத்து சொல்லலாமா என கேட்கும் அமைச்சர், அவர் மீது அவதூறு வழக்கு தொடுப்பாரா? பேராசிரியர் கலையரசன் மீது போலி instance கணக்கையே உருவாக்கி சட்டவிரோத கைதை செய்தவர்கள். இதை செய்வதில் தயக்கம் ஏன்? நீதிமன்றத்தில் உண்மையை சொல்லித்தான் ஆகனும்!
Minister Nirmalkumar responds to allegations that a TVK MLA sent an obscene message to the Kallakurichi District Collector.
6
9
307
Left view retweeted
வாக்குறுதிகளுக்கு நேர்மாறாகச் செயல்படும் அரசு - பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர் முழு காணெளி: youtu.be/1qq-JYDzbzM #Theekkathir | #CMVijay‌ | #CPIM
1
60
3
142
2,566
வலதுசாரிகளுக்கு ஆதரவாக அரசியலில் தலையிட்ட #Facebook நிறுவனத்துக்கு ரூ. 12.4 கோடி அபராதம் விதித்துள்ள பிரேசில் நீதிமன்றம். பிரேசில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் மெட்டா நிறுவனம் வலதுசாரிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அல்கரிதம்களை ஒருதலைப்பட்சமாக மாற்றியது. இது தொடர்பான வழக்கில் பிரேசில் தேர்தல் நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகளை மெட்டா நிறுவனம் முழுமையாக பின்பற்றவில்லை. இந்நிலையில் தான் உத்தரவுகளை பின்பற்ற தவறியதற்காக 12.4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Brazil #Meta
1
7
1
12
888
Left view retweeted
Spain ஸ்பெயின் போராட்டம் 👇 🎯 போராட்டம் எதற்காக? மொத்த தொழிலாளர்களில் கிட்ட தட்ட 7.5 லட்சம் பேருக்கு வீடுகள் இல்லை. வாடகை மாத வருமானத்தில் 60% ஆக இருப்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் 🎯 எத்தனை பேர் பங்கேற்ற போராட்டம்? நாட்டில் மொத்தம் 2.3 கோடி தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் பங்குபெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை 40 லட்சம் (கிட்ட தட்ட 20% பேர் 🥶🥵) 🎯 கார் உற்பத்தி, துறைமுகம் & மின்உற்பத்தி சார்ந்த தொழிலாளர்கள் அதிகம் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள் 🎯 பார்சிலோனா, மாட்ரிட் நகரங்கள் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது 2.3 கோடி தொழிலாளர்களில் வெறும் 7.5 லட்சம் பேருக்கு தான் சொந்த வீடுகள் இல்லை; ஆனாலும் 40 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் வட்டியில்லா, எந்தவித வரியும் இல்லாத வகையில் புதிய வீடுகள் கட்டி தரக் கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
2
16
1
35
1,652
புத்தகங்கள் தூங்குறதுனால பிரயஜோனம் இல்லை! | Dialogue Tamil ◀️Watch Full Video on YouTube :👇🏻 youtu.be/3npUyy1LQQ0 #habeebi #anjumanlibrary #islam #muslimpeople #DialogueTamil #Dialogue
1
5
74
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி விவகாரத்தில் சட்டப்படி காவல்துறை அவரை கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்நிலையில் இச்செயலை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். @CMOTamilnadu
16
28
720
எந்தக் கட்சி இதுக்குப் பொறுப்பேற்கும்? | Dialogue Tamil ◀️Watch Full Video on YouTube :👇🏻 youtu.be/dFlNt2I7YZI #kovai #periyararivulagam #tvk #dmk #dialogue #dialoguetamil #cmvijay #mkstalin #udhayanidhistalin
3
1
84
சென்னை போன்ற நகரங்களில் 400 சதுர அடி, ஒரு அறை வீட்டுக்கே ₹5,000 வாடகை கொடுத்து வாழும் நிலை உள்ளது வீட்டு விலையும், வாடகையும் சூதாட்டமாக்கப்பட்டு, மக்களின் அடிப்படை தேவை லாப வேட்டைக்கான மாற்றப்பட்டுள்ளது இங்கே அரசு வேடிக்கை பார்க்க; மக்கள் மேலும் சுரண்டப்படுகிறார்கள்1/2
அமெரிக்க மக்களின் வீட்டு உரிமையை பாதுகாக்கும் வகையில் நியூயார்க் நகர மேயர் @NYCMayor Community Opportunity to Purchase Act ( #COPA) என்ற புதிய சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் பொதுவாக, ஒரு வீடு அல்லது அடுக்கு மாடி கட்டடத்தின் உரிமையாளர் தனது வீட்டை விற்க நினைத்தால் அதிக லாபம் தரும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கோ அல்லது பணக்கார முதலீட்டாளர்களுக்கோ விற்றுவிடுவார். அப்படி விற்கும்போது,வீட்டை வாங்கும் புதிய உரிமையாளர் வாடகையைப் பல மடங்கு உயர்த்துவார். அல்லது ஏற்கனவே குடி இருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள். இதனால் மக்களின் அடிப்படை வீட்டு உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் தீவிரமாக இருந்தது. இந்நிலையில் தான் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, தற்போது ஒரு வீட்டின் உரிமையாளர் கட்டிடத்தை விற்க நினைத்தால், முதலில் அந்தக் கட்டிடத்தில் குடியிருந்து வருபவர்களுக்கும், இலாப நோக்கற்ற சமூக அமைப்புகளுக்கும் அதனை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். ஒருவேளை அவர்கள் வாங்க விரும்ப வில்லை என்றால் மட்டுமே வெளிநபர்களுக்கு விற்க முடியும். அமெரிக்க இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் லாப வெறி ஆதிக்கத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் வீடு அதிக லாபம் ஈட்டும் ஒரு 'வணிகப் பொருள் அல்ல என இச்சட்டம் கொள்கிறது.
1
3
1
3
446
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை செய்வேன் என்று சொல்லி கொள்கிற தலைவர்கள் ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்த உடன் ஆளும் வர்க்க கை கூலியாக மாறி இருக்கிறார்கள், ஆனால் கம்யூனிஸ்ட்கள் ஒடுக்க பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக தினம் தோறும் போராடி கொண்டே இருக்கின்றனர். #களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
21
3
44
2,079
Left view retweeted
~ புக் எழுதி Publish பண்ண Rules எல்லாம் தெரியுமா? ~ எங்ககிட்ட Rules எல்லாம் பேசக்கூடாது! தலைப்பை எடுத்தோமா, AI-ல போட்டோமா, அது கொடுத்ததை அப்படியே Print பண்ணோமா, Library-க்கு கொடுத்தோமா... அவ்வளவுதான்! 😂
2
10
1
28
562
அடுத்தடுத்து நடந்த கொ*கள் | இதுதான் பதிலா? | தமிழ்நாடு அரசின் அலட்சியம்! | Dialogue Tamil #diwali #TamilNaduCrime #rajmohan #cpmshanmugam #Murder #dialogue #dialoguetamil
1
1
59
மக்கள் கலைஞன் பிரகாஷ் ராஜ் ஆக்ரோஷமாக ஆளும் வர்க்கம் நோக்கி கோஷமிடுகிறார். விஜய் போன்று மாநில உரிமைகளை காவு கொடுக்கும் அயோக்கியர்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் பிரகாஷ்ராஜ் போன்ற மக்கள் கலைஞர்கள் இருக்கிறார்கள்... #Azadi #CJP #SFI #Aisa #NehaBora.
5
15
39
657
தமிழ் நாட்டின் மாநில சுயாட்சிக்கு முக்கிய திட்டக் கொள்கைகளை வழங்க வேலை செய்து வந்த நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை #TvkGovt கலைத்தது ஏனென்று கேள்வி கேளுங்கள்! சும்மா DNA நோண்டுறது, ஆபாசமா திட்டுறது you guys can't escape by this! TN's State rights is at stake! All media should publish this researcher's questions! மாநில சுயாட்சியை கைவிடத் துணை போகும் தவெக அரசை கேள்வி கேளுங்கள்! அல்லுசில்லுத்தனமா எல்லாரையும் திமுக திமுக கொத்தூஸ்னு தற்குறிகள் காலத்தை ஓட்டினால் நீங்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக பாஜகவால் கொத்து பரோட்டா போடப்பட்டு.. டீக்கடை நடத்தக் கூட வழி இல்லாத நிலைக்கு கூடிய விரைவில் ஆளாவீர்கள். இந்த கேள்விகளை எழுப்பும் இந்த ஆய்வாளர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் அரசியல் ரீதியாக எந்த பழிவாங்கலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பது நமது கடமை.
7
73
5
176
33,823
சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு இடையே அடிப்படை வசதிகள் இல்லாத திரிசூலம் ஊராட்சியில் சாலை கேட்டு CPIM சார்பில் போராட்டம்…!
5
11
249