மனோ பாரதி 🎭🎭🎭 (@manocdm) header
மனோ பாரதி 🎭🎭🎭 (@manocdm) profile picture

#Nature 🍂🌾🍂🍃🌴 #Travel 🚲🏍🚗🚆✈

Chidambaram, India
Joined March 2014
Replying to @mohandreamer
என்னை கேட்டால் மீண்டும் வேறு ஒரு சிறந்த பாடகி வைத்து இப்பாடலை மறு வெளியீடு செய்யலாம் என்றே தோன்றுகிறது அப்பொழுது தான் சித்தாந்தங்கள் பேசும் சிலருக்கு புரிய வைக்க முடியும்....
1
53
24,953
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
இப்படிப்பட்ட GEN-Z இளம் தலைமுறையினருக்கு கோடானு கோடி நன்றிகள் ஆனால் இந்த அளவான புரிதலோடு தேசபக்தி இறைபக்தி ஆன்மீகம் குருபக்தி விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் தர்மங்கள் பற்றி பேகம் இளம் தலைமுறையினர் குறைவு நல்ல பெற்றோர் அமைவதே கடவுளின் வரம் @ani
பேச்சில் எவ்வளவு தெளிவு… கருத்தில் எவ்வளவு உறுதி! 🔥 தயக்கமில்லாமல், துணிச்சலுடன், ஆணித்தரமாகத் தனது கருத்தை முன்வைக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 👏 **கருத்தில் தெளிவு… பேச்சில் துணிவு!** #StrongVoice #BoldSpeech #Thiruparankundram #WomenLeadership #TamilNadu
1
2
31
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
அடடா....இதை மறந்துட்டேனே 😂😂😂😂😂😂
40
517
22
1,593
75,155
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
सत्य सनातन की ज्योति शाश्वत है... वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
461
9,791
124
64,901
617,661
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் இறுதியாக இன்று ஏற்றப்பட்டது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! #கார்த்திகைதீபம் #முருகனுக்குஅரோகரா The Karthigai Mahadeepam was finally lit today at the Deepa Thoon at Thirupparankundram. Vetrivel Muruganukku Arogara! #KarthigaiDeepam #MuruganukkuArohara
128
2,173
15
13,266
95,322
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
Excellent and brilliant knowledge Superb explanation Clarity in view. We Hindus are concerned about our Hindus Religious faith alone. No political image hats off 🌺🌺🌺
1
3
61
6,087
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
புதுதில்லியில் நடைபெற்ற, "SMART 4 BHARAT SUMMIT-2026" தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசியல், அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் டிஜிட்டல் ஊடக உலகில் பெண்களின் பங்களிப்பு குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கில் உரையாற்றிய போது.! #SMaRT4Bharat #TamilNadu #WomenLeadership
3
32
113
1,515
பேச்சில் எவ்வளவு தெளிவு… கருத்தில் எவ்வளவு உறுதி! 🔥 தயக்கமில்லாமல், துணிச்சலுடன், ஆணித்தரமாகத் தனது கருத்தை முன்வைக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 👏 **கருத்தில் தெளிவு… பேச்சில் துணிவு!** #StrongVoice #BoldSpeech #Thiruparankundram #WomenLeadership #TamilNadu
117
1,337
31
5,908
227,936
RT @BJP4TamilNadu: The Deepam has been lit at the scared Deepathoon on the Thiruparankundaram Temple Hill #KarthigaiDeepam #MuruganukkuAr…
🙏 அரோகரா! அரோகரா! 🙏 கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா! ஆறுபடை வீடுகள் கொண்ட ஆண்டவனுக்கு அரோகரா! தண்டாயுதபாணிக்கு அரோகரா! வெற்றி வேல்! வீர வேல்! 🔱 ஓம் சரவணபவ! 🙏❤️ #அரோகரா #கந்தனுக்கு_அரோகரா #மு #முருகா_முருகா 🙏🔱 #MuruganukkuArohara
3
25
1,057
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
674
9,985
145
64,429
609,496
400 பேர் ஏத்த வேண்டிய தீபத்தை நாளைக்கு 4 கோடி பேர் பார்க்க 4 லட்சம் பேர் ஏத்த போறாங்க🔥🥰🔥 வெற்றிவேல்! வீரவேல்! கந்தனுக்கு அரோகரா 🙏 கடம்பனுக்கு அரோகரா 🙏🙏 #Thiruparankundram #Deepathoon #KarthigaiDeepam #Murugan #CRPF
1
4
38
1,053
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
திருப்பரங்குன்றம்; உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று முதல்வர் விஜய் பாணியில் செய்கை காட்டிய இந்து அமைப்பினர் #Thiruparankundram #SupremeCourt #CMVijay #Vijay #TVK #DinakaranNews
19
86
2
389
13,423
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
அரோஹரா
201
1,074
43
8,626
181,792
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,423
7,216
297
29,856
1,243,787
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
விஜயின் ஆறு மாத ஆட்சியை குறித்து இந்த பெண்மணி இவ்வளவு அழகாக பிளந்து கட்டியிருக்காங்க... இது உண்மையில் தற்செயலாக எடுத்த வீடியோவா அல்லது திட்டம் போட்டு பேசியதாக தெரியவில்லை. அழகான spontaneous பேச்சு.. இவர் பேசுவது 100% உண்மை. விஜய்க்கு எதிராக பதிவு போட்டால் அதற்கு likes போடுவதற்கும் பயப்படுகிறார்கள்.
149
1,107
28
3,989
165,418
கூட்டத்தைத் திரட்டுவது தலைமை அல்ல… ஒரு தலைமுறையை உயர்த்துவதுதான் உண்மையான தலைமை! ❤️ @draramadoss @Sowmiyanbumani #AnbumaniRamadoss #DrAnbumani #PMK #PattaliMakkalKatchi #AnbumaniSpeech #Leadership #TrueLeadership #YouthEmpowerment #EducationForAll #FutureGeneration
335
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
சென்னையில் நடைபெற்ற, "CGCON-2026 3-rd Cosmetic Gynecology World Congress" மகளிர் மருத்துவ உலக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போது.!
1
19
63
942
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
#JustNow || திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - சௌமியா அன்புமணி #Tirupparankundram | #Verdict | #SowmiyaAnbumani | #PMK | #PolimerNews
5
80
2
580
8,924
பெரியாரியம், இடதுசாரியம் என்று பேசி வந்த தமிழ் சினிமா உலகம்… இன்று அண்ணாமலையாரே போற்றி என்று ஆன்மிகப் பாதையை நோக்கித் திரும்புகிறதா? 🔥🙏 காலத்திற்கேற்ப மாறும் சிந்தனைகள்… ஆரோக்கியமான மாற்றம்! ❤️ மாற்றங்கள் தொடரட்டும்! 🚩 #PositiveChange #ஆன்மீகம் #அண்ணாமலையார் #OM
1
1
345
மனோ பாரதி 🎭🎭🎭 retweeted
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்... அவர் தலையிடாமல் இருந்திருந்தால் சதுப்புநிலத்தை அதிகாரிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் அழித்திருப்பார்கள்... #SavePallikaranaiWetland #pallikaranai #AnbumaniRamadoss
62
155
2,177