Dr.G.manoj (@manojnmcc) header
Dr.G.manoj (@manojnmcc) profile picture

A Common Man 📷 ,Professor,Film Entertainment tracker,Movie Box office Analyst, Film Reviewer ,sports lover🗣🗣Proud part of south Indian film Industry🕴🕴🕴

Ambattur,Chennai, India
Joined October 2012
Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)Photo by Dr.G.manoj (@manojnmcc)
என்ன போஸ்ஸு.. குபேர பூஜையா.. பகுத்தறிவு பல்ல இளிக்குது 😬 #TVK #Vijay @DirectorBose #DMK
10
373
10
1,096
84,326
Dr.G.manoj retweeted
Pure desperation by @mkstalin. After getting rejected by the people of Tamil Nadu, the DMK chief is now relying on an opinion piece written by a journalist well known for his cozy proximity to the DMK first family and ministers. 🤣🤣
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
13
180
3
552
13,971
Dr.G.manoj retweeted
போன ஆட்சிக்கு பயந்து நாங்க புகார் கொடுக்கல.. எங்களுக்கு செட்டில்மெண்ட் பண்றேன்னு சொன்னாரு, ஆனா இப்போ வரைக்கும் பண்ணல, நாங்க நடுத்தெருவுல தான் நிக்கிறோம் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது பண மோசடி புகார் கொடுத்த தம்பதி பேட்டி #Sivasankar | #DMK | #PolimerNews
34
1,003
29
2,893
91,733
கப்பலேறும் கழக மானம்! திமுக எம்.எல்.ஏ நிவேதா முருகன் ஆடியோ இணையத்தில் வைரல்! உலக யோக்கியர்கள் அனைவரும் வாழும் ஒரே கழகம் திமுக கழகம்....
13
605
21
1,267
110,026
I keep saying it: the DMK has no concern for the people at all. What they have is obsession. One Obsession with money ✅ The other Obsession with power ✅
5
Dr.G.manoj retweeted
SCAM OF DMK 🔔 There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN. All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered. #TVK #PeriyarArivulagam #PeriyarLibrary
1
39
1
68
2,094
TVK IT Wing released a copy of the order issued last February for the procurement of books from Agal Vilakku Publications and Phoenix Publications, both of which have been embroiled in controversy over allegations of supplying fake books to Periyar intellectual world.
14
225
7
712
23,304
~பெரியார் அறிவுலகத்தின் பணிகளை அடிக்கடி கேட்டறிந்தேன்.. ~அந்த பணிகள் நடக்க உதவியவர்கள் "E.V வேலு செந்தில் பாலாஜி".. ~திமுக ஆட்சியில் 99 % பணிகள் முடிந்து விட்டது.. பேருக்கு தான் விஜய் ஆட்சியில் அதை திறந்திருக்கிறார்கள்.. ~ @mkstalin 🤣🤣👌👌
22
500
22
1,191
217,364
Dr.G.manoj retweeted
ஆந்திராவைத் தாண்டி தமிழகத்தில் முதலீடு செய்த 4 நிறுவனங்கள் - ரூ.820 கோடி முதலீடு, 2,475 பேருக்கு வேலைவாய்ப்பு..! ▷ தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அரசு விளக்கம் ▷ கியா (Kia) நிறுவனத்துடன் தொடர்புடைய உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்களான மோட்டிலிங்க், இன்சி கண்ட்ரோல்ஸ், வூ-யங், டிஒய்சி1 ஆகிய 4 நிறுவனங்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ▷ அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக விளக்கம் #Investment | #TNGovt | #EmploymentOpportunity | #Polimernews
37
617
11
2,251
82,572
Dr.G.manoj retweeted
500+ tractor pumps placed across Chennai for de-flooding. Name of drives mentioned along with street name and tractor number. Residents can call them directly in case of emergency. (1/3)
23
281
11
757
30,772
Opening day footfalls, Kerala (Tamil Movies) 8 Lakhs plus - #Leo 🔥🔥🔥🔥🔥 7 Lakhs plus - #Jailer2 #ThalapathyVijay 🔥🔥 Still Holds The Record 📈 Superstar #Rajinikanth Couldnt Beat This ‼️
34
234
4
1,452
27,068
ரஜினியை பொளந்து கட்டிய சாட்டை 😂🔥 #Jailer2
40
518
7
2,767
267,845
60
1,130
8
2,792
29,337
அவசர அவசரமாக விலைவாசி உயர்வு பற்றி அரைவேக்காட்டுப் பதிவு போட்ட Dummy Daddy அவர்களே! காலநிலை மாற்றத்தால் உற்பத்தி குறைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்யப்படும் சன்னரக அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை (தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி) உடனடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நாளை 25,000 மெட்ரிக் டன் அரிசியை அனைத்து அமுதம் அங்காடிகளுக்கும் அனுப்பி, கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விலையேற்றத்திற்கு உற்பத்திக் குறைவு ஒரு காரணமென்றால், அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைப்பதும் முக்கியக் காரணம். இந்த முறைகேடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினத்தந்தி நாளிதழைச் சுட்டிக்காட்டிய Dummy Daddy அவர்களே, அதே செய்தியின் தலைப்பில் இடம்பெற்ற “எல் நினோ தாக்கத்தால் உற்பத்தி குறைவு” என்ற வரி கண்ணில் படவில்லையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்வு கண்ணை மறைத்துவிட்டதா? செய்தியை முழுமையாகப் படித்திருந்தால் இந்த அரைவேக்காட்டுப் பதிவைப் போட்டிருக்க மாட்டீர்கள். அவசரத்தில் அரசியல் செய்ய நினைத்து, உங்கள் சொந்த ஆதாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்! மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்க, Sweet Uncle!
365
1,508
53
3,827
180,680
கொள்ளைப் போர் நடத்திய தோல்வித் தலைவர்
167
2,689
67
7,722
197,427
பணம் வாங்கிதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை என் அம்மாவிற்கு அதிமுகவினரும் திமுகவினரும் இணைந்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் _தாராபுரம்தொகுதி வேட்பாளர் சத்தியபாமா மகன் ❤️ #தாராபுரம் #ByElections
183
487
20
1,765
100,314
For the first time in three decades, Tamil Nadu attracted the most investment in India in Q1 FY27, at $5.95 billion: Report
119
756
21
4,791
100,924
Sun News is Doing Good Work now by bringing up with all the issues and happenings in & around TN. But why they didn't do this from 2021 to 2025. 🫤 Journalism? Really?
8
18
192
4,080
Dr.G.manoj retweeted
"2026 சட்டமன்ற தேர்தலில் 45,000 வாக்கு வித்தியாசத்தில் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார்" - தரவுகளை சரிபார்க்காமல் பேட்டியளித்த அபிஜீத் திப்கே #CJP | #AbhijeetDipke | #MKStalin | #DMK | #TNElection2026 | #Polimernews
49
235
24
1,267
57,249
Dr.G.manoj retweeted
A friend has informed me that he has just gotten an NOC - absolutely without bribing - for his school to be moved to CBSE. He has been trying this for the last many years and the "bribe rate" charged was way beyond his ability to pay. CM Vijay and Minister Rajmohan deserve all the appreciation.
122
1,151
72
4,404
225,706