திருந்த மாட்டேன் (@mlmmanokaran) header
திருந்த மாட்டேன் (@mlmmanokaran) profile picture

https

musiri
Joined January 2018
Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)Photo by திருந்த மாட்டேன் (@mlmmanokaran)
திருந்த மாட்டேன் retweeted
இந்திய வங்கிகளில் கொள்ளையடித்து பின் நாட்டை விட்டு ஓடியவர்களின் பட்டியல் இது: 01. விஜய் மல்லையா 02. மெஹுல் சோக்ஸி 03. நிரவ் மோடி 04. நிஷாந்த் மோடி 05. புஷ்பேஷ் பத்யா 06. ஆஷிஷ் ஜோபன்புத்ரா 07. சன்னி கல்ரா 08. ஆர்டி கல்ரா 09. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதிர் கல்ரா 12. ஜாதின் மேத்தா 13. உமேஷ் மெல்லிய 14. கமலேஷ் மெல்லிய 15. நிலேஷ் பரிஹோ 16. வினய் மிட்டல் 17. சேத்தன் ஜெயந்திலால் தாரா 18. நிதின் ஜெயந்திலால் தாரா 19. தீப்திபன் சேத்தன் 20. சவியா சேத்தா 21. ராஜீவ் கோயல் 22. அல்கா கோயல் 23. லலித் மோடி 24. ரித்தேஷ் ஜைனி 25. ஹிதேஷ் என் படேல் 26. மயூரிபெஹன் படேல் 27. ஆஷிஷ் சுரேஷ்பாய் மொத்த கொள்ளைத் தொகை: ₹10,000,000,000,000/- (பத்து டிரில்லியன் ரூபாய்) இவர்களில்,.... ஆர்.எஸ்.எஸ்'ஸிலிருந்து யாரும் இல்லை. பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. இந்து விழிப்புணர்வு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. இவர்கள் யாரும் பாஜக'வைச் சேர்ந்தவர்கள் இல்லை. இவை எதுவும் விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு சொந்தமானவை அல்ல. முக்கியமான ஒரு விஷயம்: இவர்கள் யாரும் மே 01, 2014 முதல் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. வங்கிக் கொள்ளை நடந்த காலம்... 2004 - 2014 ஸோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம் *அதேசமயம்..... மோடி ஜி வந்தவுடன் அனைத்து ஆட்டங்களும் நின்று போயின.* ---------------------------
128
189
17
465
23,718
திருந்த மாட்டேன் retweeted
#கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு.... 1. உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது.... இது ஒரு இந்துக் கோவில். இது கட்டப்பட்டு 11,000 ஆண்டுகள் ஆகிறது.. 2. உலகிலேயே பெரிய கோவில் அங்கோர் வாட்( angkur watt) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்.. கம்போடியாவில் தாய்லாந்து எல்லையருகே உள்ளது 3. உலகிலேயே மிகப் பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இதை கட்ட 5 லட்சம் டன் பாறையை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது... 4. உலகத்திலே பணக்காரக் கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவில் .. 5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் சிதம்பரம் கோவில். 6. உலகத்திலே மிகப் பழமையான மொழி தமிழ்.... இப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்... நீ அங்கு வேட்டையாடித் தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்... நீ உன் மொழியைக் கண்டுபிடிக்கும் முன்பே நாங்கள் இங்கு பல காவியங்கள் படைத்து விட்டோம்... எங்களைச் சூது செய்து அடிமைப் படுத்தி எங்கள் வளங்களைத் திருடிச் சென்ற நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் காட்டு மிராண்டிகளா இருந்து இருப்போம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள்... இதில் இங்கு சிலர் வக்காலத்திற்கு வருவார்கள்... கஜினி முகமது 18 முறை படை எடுத்து சோம்நாத் கோவிலில் இருந்து அள்ளிச் சென்ற பொக்கிஷங்களைத் திரும்பத் தரச் சொல்....நாங்கள் இதை விடப் பல பொக்கிஷங்களைக் கட்டுவோம்... இறுதியாக... நீங்கள் வரவில்லை என்றால் உலகில் பணக்கார நாடாகத் தான் மாறி இருப்போம்.. இங்கு உள்ளவன் எல்லாம் தமிழன் தான்... நானும் அதை ஏற்கிறேன்.. கிறிஸ்துவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது, இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் தான் ஆகிறது... ஆனால் ஹிந்து மதம் தோன்றி 11,11,000 ஆண்டுகள் ஆகிறது ( சரியாக வரையறுக்க வில்லை சான்றுகள் அது வரை தான் கிடைத்துள்ளது...) அப்போது இரண்டு மதம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர் எல்லாம் ஹிந்துக்கள் தான்... இதில் ஒரு சிலர் தமிழன் இயற்கையைத் தான் வணங்கினான்.. என்று சொல்வார்கள்.. இத்தனை கோவில்களும் அதிசயங்களும் எப்படி வந்தது?? தமிழன் இயற்கையையும் வணங்கினானே தவிர இயற்கையை மட்டும் வணங்கவில்லை..
71
187
18
614
53,478
திருந்த மாட்டேன் retweeted
அண்ணாமலை அண்ணனிடம், தொண்டனின் குழந்தை கையெழுத்து வாங்க வருகிறாள். அவர், "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்கிறார். அதற்கு, "ஆராதனா" என்று கூறுகிறாள். "அட, என்னுடைய மகளின் பெயரும் அதுதான்!" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தருணம்...❤️ #Annamalai
8
376
3
2,414
44,728
உண்மையிலே மோடி அமித்ஷாவுக்கே ஷாக் காக இருந்திருக்கும் என்னடா இப்படி ஒரு இளைஞன் மத்திய அமைச்சர் பதவியே வேண்டாம் என்று கும்பிட்டுவிட்டு இவருக்கு கொடுங்கள் என்று சொல்லுகிறானே... அந்த அதிர்ச்சி தீர்வதற்குள்... எனக்கு மாநிலத் தலைவர் பதவி வேண்டாம் இவருக்கு கொடுங்கள் என்று சொல்லுகிறானே.. அடுத்த பேரதிர்ச்சியில் நிலை குலைந்து போய் இருப்பார்கள் மோடி அமித்ஷா.. அண்ணாமலை தன் அரசியல் கணக்குகளை அவர்களுக்கு புரிய வைத்து தெளிவாக்கிய போது கூட அவர்கள் குழப்பமாகத்தான் இருந்திருப்பார்கள்... தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் இனி என்னவாகும் ? ஆனால் இன்றைக்கு அவன் ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாறுகிறது... அவன் கண்ணசைவில் தாமரை களம் ஏறுகிறது... உண்மையான ஒரு தலைவனுக்கு தேவை பதவி அல்ல.. தொண்டர்கள் ஆதரவு... அது போதும் என்று நினைத்து நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக பரிந்துரைத்த அண்ணாமலையின் திட்டம் வீண் போகவில்லை.. தென் மாவட்ட மக்களின் தலைவராக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.. ஏற்கனவே கொங்கு மண்டலம் கோட்டை விட்டுப் போகும் என்று இருந்த திமுகவுக்கு... இப்போது தென் மாவட்டங்களும் தள்ளிப் போகிறது... வேண்டுமென்றால் பாருங்கள் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு தலைவராக அண்ணாமலை இருப்பார்... அவர் தலைமையில் தான் தமிழ்நாடு அரசையும்... ஆனா பாருங்க அப்பொழுதும் இதே ஊடகங்கள் உருட்டும்.. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்று சொன்னவுடன் பணிந்தது பாஜக.. பதவி கொடுத்ததால் தனி கட்சி முடிவை கைவிட்டார் அண்ணாமலை.. அண்ணாமலைக்கு பதவி கொடுத்ததால் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அதிருப்தி எடப்பாடிக்கு மனவருத்தம் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையை மணிப்பூர் ஆளுநராக நியமித்து அரசியலை விட்டு ஒதுக்க மத்திய பாஜக திட்டம்.. ஆனால் அவைகளையும் நம்பி உணர்ச்சி வசப்படுவார்கள் நம் பாஜக வலைத்தள அனுதாபிகள்.. ஆனால் அண்ணாமலை தலைவர் பதவி ராஜினாமா செய்த அன்றிலிருந்து திரும்பத் திரும்ப சொல்லுகிறேன்.. தமிழ்நாட்டில் நடப்பது எல்லாம் அண்ணாமலை விருப்பப்படி அண்ணாமலை கண்ணசைவில் தான் நடக்கிறது.. 2026 தேர்தல் மட்டுமல்ல 2036 தேர்தலிலும் என்ன செய்ய வேண்டும்.. எப்படி கூட்டணி என்பதை அண்ணாமலை முடிவு செய்து வைத்திருக்கிறார்.. வேண்டுமென்றால் பாருங்கள்...
50
115
12
635
35,101
திருந்த மாட்டேன் retweeted
✅மியான்மர் வீழ்ந்தது, ✅பாகிஸ்தான் வீழ்ந்தது, ✅இலங்கை வீழ்ந்தது, ✅பங்களாதேஷ் வீழ்ந்தது‍, ✅நேபாளமும் வீழ்ந்தது. ஆனால் 11 ஆண்டுகளாக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத அரசு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான இந்திய அரசு மட்டும் தான்.🇮🇳😎🔥 #NarendraModi | #BJP | #India
35
313
3
1,412
15,184
திருந்த மாட்டேன் retweeted
விஜய் மத நல்லிணக்கத்தை எவன் இங்கே இந்த மாநிலத்தில் கெடுத்தான் கெடுக்கிறான் என்பதை பொது மேடை போட்டு விவாதிக்க தயாரா? உன் கிருஸ்தவ மத மாற்றும் சபைகள் இந்த தமிழ் மநிலத்தில் 30 ஆண்டுகளாக செய்த மத நல்லிணக்கம் என்னனு ஒரு லிஸ்ட் போட்டு அப்புறம் RSS பற்றி பேசினா நல்ல இருக்கும்..
74
557
25
1,781
47,454
திருந்த மாட்டேன் retweeted
Welcome to Part 2 - ADD+ Genesis NFT collection In Season 1, we reached 420,000 users. Submit whitelist now: addplus.org/nft Holding a Paddy gets you: - Maximum 2,000 $USDA swap per month - NFT staking for a multiplier to allow users to earn more $USDA All the details below 👇
37,806
23,833
494
20,035
847,229
திருந்த மாட்டேன் retweeted
உண்மையான விவசாயிக்கும் போலிக்குமான வித்தியாசம்!
2
72
407
4,948
திருந்த மாட்டேன் retweeted
இது போன்ற அன்பு இனிவரும் கால தலைமுறைகளுக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை....❤️❤️❤️❤️
7
124
1
1,039
20,433
திருந்த மாட்டேன் retweeted
தினம் தினம் ஒரு பதிவு About @annamalai_k தமிழத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.., நாளைய தமிழக முதல்வர் அண்ணன் அண்ணாமலை அவர்கள்.., #என்_மண்_என்_மக்கள்_2 #நாளைய_தமிழக_முதல்வர் @narendramodi @AmitShah @BjpHraja @NainarBJP @ponbalabjp @apmbjp @BjpTuty @BJP4TamilNadu @bjpindia_
13
128
2
683
6,869
திருந்த மாட்டேன் retweeted
அய்யயோ நம்ம டலீவரவிட ரொம்ப சூப்பரா திருக்குறள் சொல்றாரே நம்பாளுங்க கண்ல இது... 😭
7
157
3
447
4,093
திருந்த மாட்டேன் retweeted
📍 மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவர்கள் பயணத்தின் போது சிக்னலில் சிவப்பு விளக்கில் தனது வாகனத்தை நிறுத்தி செல்கிறார். ஒழுக்கத்தின் உண்மையான வெளிப்பாடு ❤️ அனைவருக்கும் ஒரு விதி, விதிவிலக்கு யாருக்கும் இல்லை.
12
86
3
457
16,123
திருந்த மாட்டேன் retweeted
பாஸ்டர்ஸ் பரிதாபங்கள்💥😂
29
355
14
974
32,879
திருந்த மாட்டேன் retweeted
வடக்கன் என்று...குறிப்பாக பீகாரிகளை கேலி செய்து கொண்டு.... டாஸ்மாக்கில் குப்புற படுத்திருக்கும் திராவிடன் பார்வையில் படுமாறு செய்யுங்கள்...
47
111
8,596
திருந்த மாட்டேன் retweeted
அரசியலில் ஆயிரம் பேர் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழக அரசியலில் ஆத்ம ஞானம் பெற்ற உன்னைப்போல் ஒருவனை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பார்க்கமுடியும்.! @annamalai_k 🫂🙏
35
164
5
951
7,060
திருந்த மாட்டேன் retweeted
சரவண பவ எனும் மந்திரத்தை உச்சரிப்போம்..!! சனாதன தர்மம் காக்க உறுதிமொழி ஏற்போம்..!! சங்கமிப்போம் ஜூன் 22, நாளை மதுரையில்... முருக பக்தர்கள் மாநாடு
7
198
2
925
9,956
திருந்த மாட்டேன் retweeted
என்னடா இது நீங்களே உங்களை புகழ்ந்து கொள்கிறீர்கள் ....😂😂😂
2
192
3
486
7,942
திருந்த மாட்டேன் retweeted
சற்று நேரத்திற்கு முன், @ChanakyaaTv செய்தி நிறுவனர் திரு @RangarajPandeyR அவர்களுடன் தொலைபேசி வழியாக நடந்த நேர்காணலில், இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நடந்த #OperationSindoor பற்றி என் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
123
1,578
29
5,727
161,948