Mohan PVR (@mohanpvr1) header
Mohan PVR (@mohanpvr1) profile picture

| Parithabangal | Seigai YT | Creative head @ MEDIA MILL

Joined April 2019
Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)Photo by Mohan PVR (@mohanpvr1)
Bro, how did I miss this gem? #LeninPandiyan
1
2
1
5
214
லெனின் பாண்டியன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி VAO போதும் பொண்ணு வாக @Archana_ravi_ #leninpandiyan #amazonprimevideo
59
"விருமாண்டி"ல ஒரு ஜட்ஜ் சீன் இருக்கும் அதோட Opposite intha "லெனின் பாண்டியன்" ஜட்ஜ் சீன் 😎 #Leninpandiyan #Andavar #DDbalachandran #virumandi #filmmaking #georgemariyam
68
RT @SathyaJyothi: Catch the swag of DuraRaasa & ChinnaRaasa #SarkareySolliruchu Lyrical Video from #LeninPandiyan Out Now! 😎 #லெனின்பாண்டி…
3
3
முருகா ♥️ இசைஞானி எழுதி பாட்டுபோட்டா எல்லா Situation க்கும் செட்டாகுதுப்பா ... #Rajarajathan 🔥 #rajamusic #murugan #thiruchendur
40
Mohan PVR retweeted
இசை ஞானியின் மாயம் இதுதான்… ✍️🎶 எழுத்திலும் இசையிலும் ஒரே மனிதர் சேர்ந்தால், மௌனத்துக்கும் ஒரு சத்தம் வரும் ❤️ #UnnaiNambi out now 🦋 ▶️youtu.be/nsZFpErVKUA 🎶🖋️ Music & Lyrics by Isaignani @ilaiyaraaja 🎙️ Sung by @_ShwetaMohan_ #லெனின்பாண்டியன் #LeninPandiyan Written & Directed by @ddb2411 ⭐ @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @DirectorBose #GeorgeMaryan @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @kivis4323 @mohanpvr1 @na_vikram_ @vaishalithaniga @tuneyjohn @rekhshc @SathyaJyothi @saregamasouth @teamaimpr
1
113
#LeninPandiyan இளையராஜா இசையில் தூங்குவதற்கு இதமாக தூய மெலடி ❤️‍🩹🥹 #உன்னைநம்பி
1
50
youtu.be/nsZFpErVKUA?si=VqHA… Ilayaraja sir Melody Blast 'Unnai Nambi' from Leninpandiyan #ilayaraja #melody #love
60
ஹீலர் ராஜா sir on the way ❤️‍🔥 #leninpandiyan "Unnai nambi" first single
26
“When melody meets magic… ‘Unnai Nambi’ is here to make you feel every note. April 27. 🎼🔥” #Leninpandiyan #Ilayaraja Written and directed by DD.Balachandran @ddb2411
58
#LeninPandiyan இன்னைக்கு ரிலீஸ் ஆன டிரைலர் ஒரு பெரிய தாக்கத்தையும் , அதே மாதிரி எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கு. குறிப்பா படத்தோட களம் ரொம்ப அழுத்தமானதா இருக்கு. அதிகார வர்க்கம் அதிகாரியாவே இருந்தாலும் எப்படி அழுத்தம் கொடுக்கும்னு படமே அழுத்தமா சொல்ற மாதிரி இருக்கு. இதுல யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கங்கை அமரன் நடிப்பு தான். அவர் பேசும்போதே ஒரு மாதிரி வித்தியாசமான tone ல இருக்கும். ஆனா படத்துல அவ்ளோ யதார்த்தமா இருக்கார். ரோஜா கூட வர்ற காம்பினேஷன் நல்லா இருக்கு. அதோட சிவாஜி குடும்பத்து வாரிசு தர்ஷன் கணேசனுக்கு நல்ல அறிமுகமா இருக்கும். மலேசியா வாசு தேவன் மகன் நடிகர் யுகேந்திரன் ரொம்ப நாளைக்கு அப்புறம் வில்லனா களத்துக்கு வர்றார். Happy Raj -ல் காமெடி & எமோசனல்ல கலக்கிய நம்ம ஜார்ஜ் மரியன் இதுல ஒரு சீரியஸான ரோல்ல வர்றார். அதோட இளையராஜா இசை விடுதலைக்கு பிறகு மீண்டும் ஓங்கி ஒலிக்கும் ரகமா இருக்கு. சமீபத்தில் ஹிட் அடிச்ச சிறை மாதிரி இதுவும் Sure shot Hit ரகமா தான் தெரியுது... உண்மை சிந்தும் குருதியில், உரிமைத்தீ எழட்டும்!!🔥 படமும் வெல்லட்டும் 🔥 டிரைலர் லிங்க் : youtu.be/iFv3N9mX5gU?si=8Fec…
3
25
2,760
#LeninPandiyan மீண்டும் ஒரு அழுத்தமான கதையோடு ஒரு களம். டிரைலர் செம்மையா இருக்கு குறிப்பா கங்கை அமரன் நடிப்பு 🔥
4
119
1
773
36,303
உண்மை சிந்தும் குருதியில், உரிமைத்தீ எழட்டும்!!🔥 Let the blood shed for truth ignite the fire of rights! #LeninPandiyanTrailer Out Now #லெனின்பாண்டியன் #LeninPandiyan An Isaignani @ilaiyaraaja Isai Written & Directed by @ddb2411 @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @DirectorBose #GeorgeMaryan @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @kivis4323 @mohanpvr1 @na_vikram_ @vaishalithaniga @tuneyjohn @rekhshc @SathyaJyothi @saregamasouth @aimsathishpro @teamaimpr
10
288
11
1,596
48,739