பனித்துளி (@mymindvoice) header
பனித்துளி (@mymindvoice) profile picture

தொலைந்ததால் கிடைத்தவள்! Any opinions expressed are my own and do not reflect those of my employer. 📷 Instagram: @shadowsandstillness Ⓜ️ Medium: @mymindvoice

மதுரையிலிருந்து வெகுதூரத்தில்
Joined August 2013
Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)Photo by பனித்துளி (@mymindvoice)
என்ன செய்ய முடியும் உங்களால்? ஒதுக்கி தள்ளுவீர்கள் என்ன செய்ய முடியும் என்னால் ஒதுங்கி கொள்ளுவேன் #வண்ணதாசன்
2
80
2
122
எல்லா பக்கமும் Stop signal 🚶🏼‍♀️ #myclick
3
1
19
530
என்னது தமிழ் சந்து திடீர்னு Jon Ossoff மேல ஃபோக்கஸ் பண்ணுது.. 😂😭ஏசப்பா.. இந்த தமிழ்சந்து சப்போர்ட் கிட்டயிருந்து Jon Ossoff யை எப்படியாவது காப்பாத்திரு..🙏🏼😈
1
626
விலைவாசி எக்கசக்கமா ஏறின கடுப்புல Inflation கம்மி ஆகும்ன்ற நம்பிக்கைல ட்ரம்ப்புக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வோட்டு போட்டாங்க… tariffs, war ன்னு ட்ரம்ப் மேல மேல போட்டு அடிச்ச அடில…எத தின்னா பித்தம் தெளியும் ங்கறளவு desperate state ல மாத்தி வோட்டு போட்டிருக்காங்க மக்கள்.
1
1
11
1,035
When you are hurting a lot internally, you become numb externally.
2
5
778
பாவம் @vaniarun18 எல்லாரும் ரொம்பத்தான் வெறுப்பேத்தறாங்க 😂😂
1
1
1,547
To flush mediocrity out of the system, flood the market with quality products. 🔥❤️
What're all these beautiful films you've been sending our way, Thamizh cinema? ♥️ Saw Baththa. Looong review in sometime.
1,076
வழியெங்கும் வானம் 😍 September dump #photodump #myclick
செலவுகள், கவலைகள், பயங்களுக்கு நடுவே சில ஆசுவாசங்கள்.. July photo dump #julydump #photodump #myclick
3
1
31
1,096
ஏகப்பட்ட பேர் மத்த ஹீரோஸ் மேல & பொதுவா பொண்ணுங்க மேல இருக்கற அவங்கவங்க வன்மத்த சோமீல கொட்ட ரிஷிகாந்த வெப்பனா யூஸ் பண்ணிக்கறாப்ல இருக்கு 😂😂😂
2
6
1,035
பனித்துளி retweeted
நிர்வாணம் நோக்கிய நெடும்பயணம் * ஆறு தன் கடலடையும் பயணத்தில் எத்தனையெத்தனை வளைவுகளோ அத்தனையத்தனை இன்னல்களோடு ஓர் உடல் அதன் நிர்வாணத்தை நோக்கிப் போகும் பயணம், டோரதி. நீள் பயணங்களில் இசை எப்படி முக்கியமோ அப்படித்தான் டோரத்தியைக் கரை சேர்த்துக் கடலாட வைத்தது, இளையராஜா. கார்த்திக் சுப்பராஜின் மேதமைத்துண்டுகளில் ஒன்று இந்தப்படம். பிய்யுருட்டி வண்டு மலத்தை உருட்டி உருட்டி வெளியே தள்ளிவிடும் காட்சி சட்டகத்தின் முனையில் காட்டப்பட சற்று மேலே பெரும் செம்மண் பரப்பில் சாதி ஆணவத்தின் மூர்க்கமாக மோதவரும் ஒருவனை அடித்துச் சாய்த்து கத்தியால் குத்திக் கொல்லும் காட்சி நிகழ்ந்தேறும். மற்றுமொரு காட்சியில், அனைத்தையும் புரிந்து கொண்ட பெண்,அதுவரை பெண்களே இல்லாமல் இருந்த வீட்டில் அடி எடுத்து வைத்தப் பெண் தனக்கு எதிரில் தடுமாறித்ததும்பும் ஆணின் பெண் மனதைப் புரிந்து கொண்டு அமர்ந்திருக்கும் சட்டகம். அவள் தலைக்கு மேல குறுக்கும் நெடுக்குமாக நீண்ட கட்டைகளுக்குக் கீழ் அமர்ந்து அருளும் தெய்வீகம். மறுநாள் அதேக் குறுக்குக் கட்டையில் அவள் தொங்கும் விநோதம்.அந்த டோரதி எனும் பெண் இறந்து கிடக்க டோரதி எனும் ஆண் உள்ளிருக்கும் தன் பெண்மையை பிரசவிக்கும் இடம் என எல்லாமும் அந்த குறுக்குக் கட்டையின் கீழ் நிகழ்கின்றன. இப்படி ஒவ்வொரு சட்டகத்திலும் கார்த்திக் சுப்பராஜின் திரைமொழி வசீகரிக்கின்றன. தடதடத்து ஓடும் இரயிலுக்குக் கீழே உருமாறி நிற்கும் சுப்புவிடம் அவள் நண்பனின் அம்மா 'எங்கிட்ட வந்ருக்கலாம்ல" என வரித்துக்கொள்ளும் இடம் கவிதை எனில் திடும் என மார்பில் முட்டும் கிடா மனதை அதிரச் செய்கிறது. ஆணவமாய் மீசை முறுக்கித் திரியும் ஆண்களைக் கொண்ட வீட்டில் தம் ஆணவத்திற்கு பலி கொடுத்த பெண்கள் வெறும் புகைப்படங்களாக இருக்க அருகில் சுப்புவின் புகைப்படத்தையும் வைத்துவிட்டுப் போகும் விசில் வீரய்யா பாத்திரத்தை அழுக்கும் கசடுமாய் நிரம்பி வழியும்விதமாகப் படைத்து, அவர்தம் மகன்களை அதே ஆணவக் குடிகளாக முடிச்சிட்டு சுப்புவின் சேலைக்கட்டில் அதை அவிழ்த்த விதம், அற்புதத் திரைமொழி. 'கேனப்பயக'என பிணத்தை மாற்றிய கதையை கார்த்தி மருத்துவமனையில் செல்லும்பொழுது அரங்கு சிரித்தது, சமூகம் சிரித்தற்கு ஒப்பு. இறுதிக்காட்சியில் முத்தத்தை மட்டும் காட்சித்துண்டுகளாகப் பார்த்துவிட்டு விமர்சனம் வைப்பவர்கள் படத்தைப் பார்க்க வேண்டும்.எப்படி சுப்புவின் உடல் ஒரு நீண்ட பயணம் கொண்டு (கீர்த்திசுரேஷின்) தன் முகத்தை அடைகிறதோ அப்படித்தான் கார்த்தியின் ஸ்னேகமும் மெல்ல மெல்ல, பிரிந்த ஒரு மாதத்தில் காதலாகக் கனிகிறது. இறுதிக்காட்சியில் 'ஊர்** என்ன வேணா பேசட்டும் உன் மனசு என்ன சொல்லுது' என வடிவு சொல்லும்பொழுது அரங்கு அங்கீகரித்துக் கைத்தட்டுகிறது கார்த்தியின் காதலை. அவனோடு இசையும் ராஜாவும் இயந்து நகர்ந்து டோரதியை முத்தமிடும்பொழுது இயல்பான ஒன்றாகத் திகைகிறது. பத்தாண்டிற்கு ஒரு முறை ஓர் அற்புதமானத் திரைப்படம் வந்து பேசுபொருளாகும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், சேது, சுப்ரமணியபுரம் என தகுந்த இடைவெளிகளில் தக்கன தப்பும். அந்த வரிசையில் டோரதி இசையோடு இணைந்து கொள்கிறது.
22
69
14
244
22,600
வெறுப்பு, அருவருப்பு, ஒவ்வாமை, கட்டமைப்பு, கலாச்சாரங்கற பேர்ல நலிந்தவர்கள் மீதான சமூக வன்முறை எல்லாத்தையும் உடைச்சு அன்பு ஜெயிக்கறது தான்… #Dorothy இவ்வளவு கனெக்ட் பண்ணிக்க வைக்குதோ? நாலஞ்சு நாளாச்சு படம் பார்த்து.. இன்னும் மைண்ட்ல தாக்கம் இருக்கு. #டீசிந்தனை
2
13
1,152
அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே.. ன்னு ஆணவத்துல ஆடுன ஆளை இந்தா தெரு தெருவா அலைய வைச்சிருச்சுல காலம்😂😂 இத தான் poshஆ சொல்றதுனா.. poetic justice ன்னு சொல்றது..casualஆ சொல்றதுனா Karma is a ….. ன்னு சொல்றது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார். அவரது Road Show பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மாமண்டூர் புக்கத்துறை சந்திப்பு படாளம் சந்திப்பு ஜானகிபுரம் சந்திப்பு மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் North By Pass Entrance, மதுராந்தகம் South By Pass, அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம் காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த சாலைவலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாலைவலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
1
7
3
31
5,090
As expected, தவெக ஆட்கள் Dorothy படத்தை அடிக்கறாங்க போல…😏🤦‍♀️ தட் இங்கு காரண காரியமில்லாமல் எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா மொமண்ட்
1
6
1,016
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமண்ட்🤣
Gamer 🤡 intha asingam theviya 🤣🤣🤣 🤡: why is Shama the manager? BB: Why are you in the house? #biggbosstamil10 #biggboss10tamil nitter.cf/ishallntbenamed/status…
1
1,270
பசங்க எந்த வேலை நடுவுல இருந்தாலும் அம்மா ஃபோன் பண்ணா பதில் சொல்லனும்னு ஒரு காமெடி ரீல புள்ளைக்கு அனுப்பின குத்தத்துக்கு.. அம்மா பையன் ஸ்ட்ராங் bond..தொப்புள்கொடி கனெக்‌ஷன்னு hi சொல்லி..அம்மாதான் பசங்களோட மொத லவ்னு நம்பிகையா பேசி அம்மானா சும்மா இல்லடா கெத்தா இருன்னு ஏத்திவிட்டு.. women power ல லெக்சசர் எடுத்து.. எல்லாத்தையும் தனியா டீல் பண்ற பொண்ணு டேஞ்சரஸ்னு தூபம் போட்டு.. மதிக்காதவங்க கிட்ட அன்புக்கு கெஞ்சக்கூடாதுன்னு அறிவுரை சொல்லி..துரோகமா யார்கிட்டயும் சொல்லாம ஆறு மாசம் ஜிம்முக்கு போன்னு மோடிவேட் பண்ணி..கஷ்டப்படற பொண்ணுங்களை ஹர்ட் பண்ற உறவுகள்னு வெறுக்க வச்சு.. உனக்கு தேவை தனிமைனா நான் விலகிடறேன்னு சோகத்துல முக்கி.. மத்தவங்க லைஃப்ல நீ வெறும் ஞாபகம் தான்னு விரக்தி பாறைல இருந்து தள்ளி விட்றுது இன்ஸ்டா..ரொம்ப டேஞ்சரஸ்😭😂 #இன்ஸ்டாஅல்காரிதம்
2
1
1
3
1,011
நாம சோகமா இருக்கறப்ப.. இன்ஸ்டால வர்ற தத்துவ ரீல்ஸ் ரொம்ப டேஞ்சரஸ். டிப்ரஷன்ல தள்ளாம ஓய மாட்டேங்குது😭😭
4
12
943
//… ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்//. தட் ஆறுதல் ஆதரவு அரண் மொமண்ட்😏😏
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
2
12
11
1,398
பனித்துளி retweeted
மறக்க முடியுமா sir
2
44
2
230
5,916
இன்னைக்கு பிக்பாஸ்ல LP’s dialogue & VJS reaction to that..🔥🔥😂
3
830
கல்யாணத்துல கல்யாணப்பொண்ணு டான்ஸ் ஆடற கல்ச்சர்லாம் ரீசன்ட்டா தான வந்துச்சு.. 90s ல இருந்துச்சா🤔🤔 #Dorothy
11
2
3
124
22,023
ஆனா பாருங்க… கடைசில கார்த்தி மனச மாத்தினது ஒரு பரோட்டா & சிக்கன் சால்னா தான்ஙகறதுல.. வெரி பரவுடு😂😂 அதான் மதுரை டச்😂😈 #Dorothy
1
2
14
1,045