prapa (@prapaarr) header
prapa (@prapaarr) profile picture

தமிழ் • தலைவர்• அம்பேத்கர் • பெரியார் : அயோத்திதாசர்• விடுதலை •

Joined September 2020
Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)
தமிழ்த்தாய் வாழ்க தமிழ்த்தாயின் தலைமகன் தலைவர் பிரபாகரன் வாழ்க !
தமிழ்த்தாய் ❤️💛
1
34
4
139
Jaffna’s Sri Lankan Deputy Inspector General of Police has ordered the Jaffna Municipal Council to immediately demolish what he called unauthorised structures at the memorial to Lt Col Thileepan in Nallur, in a letter written only in Sinhala. Read more on our website, tamilguardian.com instagr.am/p/DfemVTyjVkx/
1
5
17
695
There are skilled designers, editors who can do posters, editing free for Vetrimaran.
2
7
229
They orchestrated a genocide on Tamils . What do you expect?
This quoted post is unavailable.
3
8
418
prapa retweeted
Replying to @tvk_texas
castiest pricks always move where they get the most collection ;)
1
1
64
#Horrific A horrifying and deeply disturbing crime took place in Firozabad, Uttar Pradesh, on October 31. A minor Dalit girl was allegedly kidnapped and brutally gang-raped by three individuals identified as Rishi Singh, Jagat Singh and Abhishek Singh, reportedly belonging to the Upper caste Hindu community. She was mercilessly assaulted, her bones were broken, and the perpetrators fled, leaving her for dead after assuming she had died. After fighting for her life in hospital, the minor Dalit girl has now tragically succumbed to her injuries. 💔
61
481
44
1,248
40,203
Neha akka is busy i guess also CJP, Swara Bhaskar, Richa Chedda, and Anti Caste Activists !??? news nahin dekha!!? you all busy?? oh busy with Diwali !!! also Dalit girl right, so you can just chill for now and postpone the Outrage at your convenience!!!
Self styled Pichda,Dalit,Alpsankhyak ka neta Samajwadi Akhilesh Yadav has planned Ayodhya Ram Mandir visit but the chap has no time to express grief for the dalit girl died by gangrape in BJP ruled Yogi Adityanath's UP. Remember, BJP has flourished at it's highest strength after Akhilesh Yadav's rule and since then Akhilesh has offered political rhetoric like PDA & never been on path of samajik nyay by practice.
3
55
3
145
2,039
அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் ஆக சிறந்த அடையாளமாக திகழும் எங்கள் அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீள் ஆயுள்,நிறை மகிழ்ச்சி,நோயற்ற பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். கூடிய விரைவில் சட்டமன்றம் செல்ல வாழ்த்துக்கள். பேரன்பு அண்ணா ❤️❤️🙏
13
85
4
429
4,446
கிருஷ்ணசாமியை சமாளிக்க திருமாவளவனை துணைக்கு அழைத்த கமல். நேற்று சண்டியர் பட சூட்டிங்கில் நடந்த நிகழ்வு இது. கொஞ்சம் விரிவாக இந்த சண்டியர் படம் பற்றி பேசலாம். ஏற்கனவே இதுபோல தலைப்பு வச்சு திரு.கிருஷ்ணசாமி அவர்கள் எதிர்ப்பு காரணமாக அந்த தலைப்பு நீக்கப்பட்டு விருமாண்டி என பெயர் வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கமலுக்கு அறிவுரை கூறி நீக்க வைத்துள்ளார்.அதைபோல திரு.ஜோசப் விஜய் அவர்களும் கமலுக்கு அறிவுறை கூறி இந்த தலைப்பை நீக்க சொல்லவேண்டும் என்கிறார் கிருஷ்ணசாமி. சரி ஏன் சண்டியர் பெயருக்கு எதிர்ப்பு சண்டியர் என்றால் என்ன அது ஒரு சாதிக்கான குணமா? சட்டியர் என்றால் வீணாக சண்டை போட டுகிட்டு திரிகிறவன் வம்பை தானா விலைக்கு வாங்குபவன் அவன் ஒரு அடவாடி என நிறைய காரணம் இருக்கிறது இந்த பெயருக்கு. சரி இதனால் கிருஷ்ணசாமிக்கு என்ன? கடந்த காலங்களில் கமலின் மார்கெட் சரிந்த போதெல்லாம் தூக்கி நிறுத்தியது தேவர் மகன் மற்றும் சண்டியர் ஆகிய இரண்டு இரண்டு படங்கள்தான். அந்த படங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டாடியது அதை படமாகதான் தமிழ்தாடு பார்த்தது ஆனால் கமல் அவர்கள் எந்த சமுகத்தை குறி வைத்து எடுத்தாரோ அந்த சமுக இளைஞர்கள் மட்டும் அதை சாதிப் பெருமையாகவும் தங்கள் சாதிக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நினைத்தனர். இதனால் அதிகமான சாதி கலவரங்கள் நடந்தன சொந்த சாதிக்குள்ளேயும் வெட்டிக்கொண்டனர். 'தேவர் மகன்'படம் ஒரே சாதிக்குள்ளே நடக்கும் வெட்டு குத்துகளையும் துரோகங்களை மட்டுமே சொன்னாலும் அந்த சாதியே இப்படிதான் என சொல்லி முடிப்பதுதான் அந்த கதை. மேலும் சுய சாதி பெருமையை ஆங்காங்கே பேசிக்கொண்டே போகும் உதாரணமாக "நீர் கள்ளன் ஓய் என ஒருவர் சொல்ல இல்ல நான் மறவன் என மீசையை முறுக்குவது போன்று காட்சிகள் நிறைய உண்டு" அதில் திட்டமிட்டே சாதி பெருமைகளை பாடும் பாடல்களை வைத்திருப்பார் இது மேலும் அந்த இளைஞர்களுக்கு போதையை ஏற்றியது. இப்ப இதனால் மற்ற சமுகத்திற்கு ஒரு கேள்வி வரும் அப்ப நம்ம சமூகத்திற்கு சாதிப்பெருமை இருக்கா இல்லையா என்பதுதான். அங்கதான் இது சாதி சண்டை பிரச்சனையாக வருகிறது. முதலில் எந்த சாதியும் எந்த சாதியையும் ஆளவில்லை என்பது கமல் போன்றோருக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை ஆனாலும் "தெக்கு திசை ஆண்டா மன்னரினம்தானே" என ஒரு சாதி பாடலை வைத்திருப்பார். எல்லா சாதியினரும் வெள்ளைக்காரனிடம் அடிமைப் பட்டுதான் கிடந்தோம் இதில் இன்று வரலாற்றில் இடம் பெற்றவர்கள் பலர் வெள்ளையனுக்காக மக்களிடம் வரி வசூல் செய்ற வேலையதான் செஞ்சுகிட்டு இருந்தாங்க கட்ட பொம்மன் உள்பட. இந்த வரி வசூல் செஞ்சவங்க காவல் காத்தவங்க யாருனா நிலம் இல்லாமல் இருந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் மக்களை ஆண்ட மன்னர்கள் சாதி இந்த சாதிதான் என எந்த வரலாறும் இல்லை கல்வெட்டும் இல்லை செஞ்சியை தவிர ஆனால் தென் மாவட்டங்களை குறி வைத்து சாதிப்போதையை இளைஞர்கள் மத்தியில் கமல் விதைப்பது ஒரு அற்ப பட வெற்றிக்காகவே. இங்கே கமல் திருமாவளவனை துணைக்கு அழைப்பதே அறியாமைதான் அதாவது கிருஷ்ணசாமி திருமாவும் தலித் என நினைத்து கிருஷ்ணசாமி கிட்டருந்து திருமா காப்பாற்ற உதவுவார் என கிரிமினல் திட்டம் போடுகிறார் அதே முதலில் பிழை. கிருஷ்ணசாமி தேவேந்திர குலம் அவர் தனது சாதியை பெருமை மிகு சாதியாக நினைக்கிறார் திருமா அவர்களோ பறையர்களை தலித் தலித் என சுறுக்குகிறார் ஆரியம் அடிமைப்படுத்தியது எங்களை கோவிலுக்குள் விடவில்லை(கமல் ஆரியம் இல்லையோ)என்ற திராவிட சூத்திரத்தை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார் ஆனால் கிருஷ்ணசாமி வகையறாக்கல் அட முட்டா திராவிடமே நான் கோவிலுக்குளே தான்டா இருக்கறேன் என்கிறார். ஆகையால் கமல் அவர்களே கிருஷ்ணசாமியை எதிர்க்க திருமா ஆயும் ஒரு போதும் உதவாது. மொத்தத்தில் சாதி தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை கமல் தவிர்ப்பது நன்று
23
34
5
178
27,824
1,387 People Hospitalised During Deepavali Celebrations One Child Dies
6
40
8
191
18,590
prapa retweeted
Coimbatore, Tamil Nadu: Puthiya Tamilagam founder and president Dr. K. Krishnasamy says ''Mr. Kamal Haasan, a prominent Tamil actor, is proposed to take a new film in the name of Sandiyar, regarding which he has announced in his birthday yesterday...See, what is the problem with Sandiyar? Actually, Sandiyar is a Tamil name that depicts those people who are violent in nature, who exercise their physical dominance on the other marginalized people...Because of these facts, if we take a film in the name of Sandiyar,it could encourage Thevar or Maravar youth in southern Tamil Nadu to assert dominance over other communities. Amid direct fights between Thevar and Dalit communities for the last more than 50-60 years...That is why I am insisting Kamal Haasan, as a senior actor, MP and political party leader, to act responsibly....''
4
14
26
2,352
#கமல் அவர்கள் யாரை அடையாளப்படுத்தி கல்லா கட்டணும்னு நினைக்கிறாரோ" அந்த சமூகத்தில் இருந்து ஒருவர் நியாமான முறையில் கேள்வியை எழுப்புகிறார்!! இதுக்கு பதில் இருக்கிறதா? இளைய சமுதாயம் தவறான பாதையில் செல்ல கமல் அவர்கள் ஊக்குவிக்கிறாரா? #சண்டியர் படத்தை தடை செய்க! @ikamalhaasan
3
17
53
1,793
தென் தமிழகத்திற்கு சண்டியர் படம் தேவையா? கமலை வெளுத்து வாங்கிய இளம் பெண்.!
10
17
67
1,792
திரு கிருஷ்ணசாமி அவர்களுடன் பல இடங்களில் முரண்படுகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் அவர் சரியாக தான் பேசுகிறார். “இதை அனுபவிக்கக்கூடியவர்களுக்கு தான் இதுல உள்ள பிரச்சனை தெரியுமே ஒழிய, வெளிய இருந்து பாக்கறவங்களுக்கு தெரியாது..”
17
41
4
160
8,713
தேவர்மகன் பாடல்: இப்போ மன்னிப்பு கேட்கிறோம்! - Kamal Haasan | Throwback
10
95
9
638
57,019
prapa retweeted
ஆதரவு கொடுக்கற ஆளுங்கள பாரு. கமல் பிற சங்கிகளிடமிருந்து தனித்துவமாக காட்டிக்கொள்ள விரும்பும் முற்போக்கு வேடம் அணிந்த ஒரு soft சங்கி.
7
36
4
138
6,003
மதுரை மேலவளவில் ஒரு பறையன் எப்படி எங்கள் முன்னாடி பஞ்சாயத்து தலைவர் ஆகலாம் என்று மேலவளவு முருகேசனை காவு வாங்கியதும் இதே சண்டியர் அரிவாள் தான்; நாங்குநேரியில் எப்படி ஒரு பறையர் மாணவன் எப்படி படிக்க முடியும் என்று மாணவன் சின்னத்துரையை காவு வாங்கியதும் இதே சண்டியர் அரிவாள் தான்; திருமாவளவன் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதில் தவறில்லை ஆனால் அந்த வாழ்த்தை சண்டியர் பட துவக்க விழாவில் போய் சொன்னது தான் மிகப்பெரிய வரலாற்று பிழை; வேங்கைவயலில் மலம் கலந்த தண்ணீரை குடிச்சே புத்தி வராதவன் நாம் எழுதியா புத்தி வரப்போகுது.
17
28
3
128
11,061
Replying to @ikamalhaasan
@ikamalhaasan You must refrain from using the problematic title for your upcoming movie. No amount of support of VCK and its leader to you will stop us from fighting again this title. You cannot play with #Dalit lives in the state of Tamilnadu with such provocative titles and movies. You must remember the atrocities faced by Dalits in the southern regions of Tamilnadu over a single song in “Devar Magan”. You were responsible for the lives lost and destruction to dalit households . But we Dalits were kind towards you inspite of that. Now you have taken the kindness to be our weakness and have resorted to the same attempt in the next movie. Also you are a member of the parliament and you have a constitutional duty to maintain peace at all costs . We Dalits of #Tamilnadu have had enough of your tantrums. Rename the movie and move on !
32
26
8
101
7,197