உலகத்தையே படைத்தது தெய்வம் என்றால் அவருக்கு ஏன் இந்த பூமியில் சொத்து?
கோயில் சொத்து அக்கோயிலில் குடியிருக்கும் தெய்வத்துக்கு மட்டுமே உரியது.
#கோயில்சொத்து
22
இவர்களுக்கு ஏன் எரிகிறது எரிகிறது என்று புரியவில்லை!!..
@VckBalaji உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? இல்லா உங்களுக்கு ஏதாவது எரிகிறதா??
12
இது திருமா காலம் என்று @VanniTamizhVCK சொன்னபோது ஏதோ பெருசா செய்யப்போகிறார்கள் என்ற தோற்றம் உண்டானது ஆனால் அதன் அர்த்தம் தற்போது புரிகிறது. இது தற்குறிகள் காலம் என்று தற்போதுதான் புரிகிறது.
பெரியார் அம்பேத்கர் என்று கிளம்பிவிட்டார்கள் பிறகு அந்த திருமா காலம் முடிந்துவிட்டது.
புத்திசாலி திருமா, புஸ்ஸி ஆனந்த் திருமா ஆன கதைதான் தற்போது.
12
100 ஆண்டு கால அரசியல் இயக்கத்திற்கு திருமா பாஸ் மார்க் வகுப்பெடுக்கிறார்.
கொள்கை கோட்பாடுகளை பேசிய கட்சியின் தலைவர், எலிமெண்டரி மாணவர்களுக்கான வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்.
தற்குறிகளின் கூட்டத்தில் சேர்ந்ததால் வந்த வினை இது. பரிதாபமாக இருக்கிறது திருமாவை நினைத்தால். அதைவிட பரிதாபம் அவர் பேசியதை ஏதோ பெரிய insight அளவுக்கு கொண்டாடும், இரண்டாம் கட்ட அதிமேதாவிகள் கொண்டாடுவது தற்குறித்தனத்தைவிட கோமாளித்தனமாக இருக்கிறது.
வெற்றி பெற 1% வாக்குகள் தேவையென்றால் அது விசிகவிடம்தான் உள்ளதா Mr @VckBalaji ?
சரி, 2 MLA வைத்திருக்கும் விசிகவை விட 4 MLA களை வைத்திருக்கும் பாமகவின் எண்ணிக்கை பெரியது என்று யாராவது தவேகவிற்கு வகுப்பெடுத்தால் எப்படியிருக்கும் பாலாஜி?😂
7
Mr பாலாஜி, முதலில் விசிகவினர் நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த நீங்கள், படுதோல்வி அடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதை மறக்கவேண்டாம்.
ஏதோ திமுகவை எதிர்த்து பெரும் வெற்றி அடைந்து அதிகாரத்திற்கு வந்துவிட்டதைபோல் பில்டப் செய்வது மிகவும் கேவலமான அரசியல்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள், ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளையை புனித பிள்ளையாக்கி பெரும்பான்மையின்மையை பயன்படுத்தி பேரம் பேசி அதிகாரத்தை பெற்றிருக்கிறீர்கள்.
இதே முறையை திமுக பயன்படுத்த நினைத்திருந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பார்கள். திமுகவின் நேர்மையில் 1% கூட உங்களிடம் இல்லை.
சந்தர்ப்பவாத அரசியலில் இறங்கிவிட்ட உங்களுக்கு திமுகவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. ஒரு வன்னியரசுக்காக கட்சி ஆதவிடம் அடகு வைத்துள்ளீர்கள். அதை மீட்டெடுக்கும் வழியை பாருங்கள்.
திமுகவின் எதிர்கால அரசியல் எப்படியிருக்கவேண்டும் என்று அக்கட்சி முடிவு செய்யும். நீங்கள் திரிஷா அண்ணியை துணைமுதல்வராக்கி அழகு பார்க்கும் வேலையை பாருங்கள் Mr @VckBalaji.
2026 சதவீதம் குறிப்பிடவில்லை எனக் கேட்கும் intellectuals க்கு
“தேர்தல் வாக்கு சதவீதம் என்பது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தின் தொகுப்பு அல்ல. கட்சிகளின் பலம் + அந்த தேர்தல்களில் மக்கள் ஆதரவு, அந்த ஆதரவு பெருகுவது கூட்டணியின் மீதுள்ள நம்பிக்கை நன்மதிப்பு பொருத்தே.
கட்சிகளின் கூட்டணி பலம் வெறும் கூட்டல் கணக்குதான் என்றால், தேர்தலுக்கு தேர்தல் முடிவுகள் மாறுபட்டு வராது. இன்னும் சொல்லப்போனால் யாருக்கு வாக்கு வலிமை என அறிய தேர்தலே தேவையில்லை.
கூட்டணிகள் எதிரணிக்கு வாக்குகளை பெருக்குவதும் உண்டு, இப்போது தமிழ்நாட்டில பாஜக , 1996ல் காங்கிரஸ் போல், கூட்டணி சேரும் கட்சியின் வாக்கு சிறிய அளவு வந்தால் அவர்களால் பெரிய அளவில் எதிர்ப்பு வாக்குகள் எதிரணிக்கு போனது என்பதெல்லாம் பார்த்து உள்ளோம்.
1991ல் -30% எடுத்த திமுக
1996ல் - மூப்பனார் அவர்களின் புதிய untested கட்சியான தமாக வோடு சேர்ந்து 53.77 % எடுத்தது
1996ல் கலைஞர் எந்த அடிப்படையில் 40 சீட் மூப்பனாருக்கு கொடுத்தார், அந்த தேர்தலில் திமுக கூட்டணியின் நன்மதிப்பை பன்மடங்கு பெருக்குவார் மூப்பனார் என்பதால், அது நடந்தது.
1984ல் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 53.9% பெற்று 195/234 வென்றது. திமுக - கம்யூனிஸ்ட் இடது&வலது, ஜனதா ஆகியவை கூட்டணியாக இணைந்து 37% பெற்று 34 இடங்களை வென்றது.
சரி, 1989 தேர்தலில் போது MGR இல்லை, அதிமுகவே அதிமுகவாக இல்லை ஜெ, ஜா என இரண்டாக உடைந்து இரட்டை இலையும் முடக்கப்பட்டு தேர்தல நடந்தது. அதிமுகவோடு இருந்த காங்கிரஸ் மூப்பனாரை தலைவராக கொண்டு தனியாக நின்றது.
பொதுவாக அப்போது இந்த தேர்தலில் கணிப்புகள், அதிமுக இரண்டாகி, காங்கிரஸ் தனியாக நிற்பதால் திமுக விற்கு எளிய வெற்றி என்று கணிக்கப்பட்டது. என்றாலும் கலைஞர் சிபிஎம், ஜனதா ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
1989 தேர்தல் முடிவுகளை இடங்கள் அடிப்படையில் பார்த்தால் திமுக கூட்டணி 169 இடங்களை பெற்றது. அதே வேளை 1984 தேர்தலில் இந்திரா மறைவு, MGR உடல்நலக்குறைவே அதிமுக கூட்டணி வெற்றிக்கு காரணம் என்கிற திமுக ஆதரவு வாதம் தவறு என்பதாக 1989 தேர்தல் சதவீத கணக்கு சொன்னது.
1989ல் திமுக - 37.90 சதவீதம் அதாவது MGR இல்லாத, இரட்டை இலை இல்லாத, காங்கிரஸ் தனியாக இருந்த போதும் 1984ல் பெற்ற 37 சதவீதத்தை விட வெறும் 0.90 சதவீதம் கூடுதல் என்றாலும் 34 சீட் 169 ஆனது.
அதே வேளை 1984 தேர்தலில் ஒன்றாக இருந்த அதிமுக ஜெ அணி 22.4, ஜா அணி 12.2% காங்கிரஸ் 21.8% இந்த மூன்றும் சேர்த்தால் 56.4%. இது இந்திரா மறைவு MGR உடல்நலக் குறைவு அனுதாப ஒட்டு என்று சொல்லப்பட்ட 1984ல் பெற்றதை விட 2.6% சதவீதம் அதிகம்.
ஜெ அணி மற்றும் காங்கிரஸ் இரண்டு வாக்குகளும் சேர்ந்தால் 44.2% இது திமுக வின் 37.9ஐ விட 6.3% அதிகம்.
இதெல்லாம் தெரிந்து தான், MGR இல்லை, அதிமுக இரண்டாக பிளந்து விட்டது, காங்கிரஸ் தனியாக நிற்கிறது என்றாலும் கூட, கலைஞர் அவர்கள் கம்யூனிஸ்ட்களை உடன் சேர்த்து 15 இடங்களையும், ஜனதாவிற்கு 4 இடங்களையும் கொடுத்து கூட்டணி அமைத்தார்.
2016ல் அதிமுக வின் வெற்றி, தேர்தல் ஆணைய கணக்கில் தான் தனித்த கட்சி வெற்றி உன்மையில் அது 7 கட்சி கூட்டணியின் வெற்றி.
திமுக ஆட்சி பிடிக்க நான்கு முனை போட்டியில் 3 வலுவான அணிகள் இருக்கும் போதே 37.9 சதவீதமே ரிஸ்க்காக இருந்தது, மும்முனை போட்டியில் 2 வலுவான அணிகள் இருக்கும் போது 32% வைத்துக் கொண்டு மகிழ்வது ??????????நாளைக்கு ஒருவேளை இருமுனை போட்டி வந்தால் நிலை என்ன???
இதெல்லாம் அறியாமல் புரியாமல் சதவீத கணக்கு சொல்கிறோம் என கிளம்பியுள்ள உங்களை நினைச்சு அழுவதா? சிரிப்பதா? இல்லை பார்த்து பரிதாப்படுவதா?
கூட்டணியில் நாங்கள் வெறும் வாக்கு (ஓட்டு) பலத்தை மக்களிடமிருந்து பெற்றுத் தரவில்லை, உங்களின் வாக்குகிற்கும் (வார்த்தை) மக்களிடம் நம்பிக்கை பெற்று தந்தோம் என்பதை மறந்து ஆற்றாமையில் ஏளன வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள்.
9
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இன்னும் கற்பனைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கம்யூனிசத்தை பார்ப்பனியம் விழுங்கி பல காலம் ஆகிவிட்டது.
நடிகர்களை எல்லாம் தெய்வமாக்கி வழிபடும் இந்திய கம்யூனிஸ்டுகளின் நிலையை பார்த்தால் காரல்மார்க்ஸே காரி துப்பிட்டு போய்டுவாரு.
France Spain Brazil Siberia INDIA என்று அனைத்து பகுதிகளிலும் இளைஞர்கள் ஆளும் வர்க்கத்தை ஓட விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
கூடிய விரைவில் தமிழகத்தில் விசைகளை ஓட விடுவோம், எழுதி வைத்து கொள்ளுங்கள்.
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
1
பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும்தான். எல்லாம் பார்ப்பன கூட்டம்தான்.
காங்கிரஸும் பாஜகவும் நினைப்பது ஒன்றே. திராவிட கருத்தியலை நீர்த்துப்போகசெய்வேண்டும்.
ஆனால் திமுக இதை வென்று காட்டும்.. கூட்டணி கட்சிகள் போன்று வந்தவரை இலாபம் என்று ஓடாது.
இந்தியாவிலேயே தேசிய கட்சிகளால் அதிக அழுத்ததை எதிர்நோக்கும் கட்சியாக திமுக உள்ளது. ஆட்சி களைப்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, சிறை என்று.
அம்பேத்கர் பெரியார் திராவிடம்தான் இங்கே பெரும்பான்மை. அதை ஒருங்கிணைக்கும் ஒரு புள்ளிதான் திமுக.
திமுக அதை செய்யும்.
#DMK #திராவிடம் #திமுக #பெரியார் #Ambedkar #IndusValleyCivilisation
4
அப்படி சொல்லி சொல்லியே அனாதைகளான கட்சிகளின் வரலாறுதான் தமிழ்நாட்டில் உண்டு.
VCK மொத்தமாக தவேகவில் கலந்துவிட்டது என்கிற உண்மையை இத்தேர்தல் உணர்த்திவிட்டது.
இனி துதிபாடிதான் கூட்டணியில் இருக்கமுடியும்.
அடுத்த பொதுத்தேர்தலில் எந்த கூட்டணியும் சீண்டப்போவதில்லை.
ஆதவ் என்கிற பணமுதையிலையிடம் சிறுத்தை குட்டிகள் பூனைகளாக அடங்கிப்போய்விட்டது.
சிறு இன்பத்திற்கு ஆசைப்பட்டு சின்னாபின்னமாகி விசிலடிச்சான் குஞ்சிகளாக மாறிவிட்டது புலிக்குட்டிகள்.
திமுக விரைவில் அரசியல் அனாதையாகும்..
கூட்டணி கட்சியின் உழைப்பில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் ஓரளவுக்கு திமுக வாக்குகளை வாங்கிவிட்டு, இப்படி முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விதமாக "நாங்க தனியா நின்னு வாக்கு வாங்கினோம்" என்று வெட்கமில்லாமல் சொல்றீங்களே..! உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்ல..??
கூட்டணி கட்சிக்காரங்கள மதிக்காததால் தான் திமுக கூட்டணியை விட்டு விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் வெளியேறியது. இன்னமும் எஞ்சியிருக்கும் கூட்டணி கட்சியினரை மதிக்காமல் திமுக தன் பண்ணையார் தனத்தை மேற்கொண்டால், மற்ற கட்சிகளும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விரைவில் திமுக அரசியல் அனாதையாக்கப்படும் என்பது உறுதி.
8
பிழைப்புக்காக போன நீங்க தத்துவமெல்லாம் பேசுறீங்களே அதான்.
2
அதெல்லாம் வரலாறாகி வெளுத்துவிட்டது இந்த தேர்தல்.
எல்லா கூட்டணி கட்சிகளின் பலம் என்னவென்று தெரிந்து விட்டது. இருக்குற 2 MLA எண்ணிக்கைதான் demand இருக்கிறது தற்போது.
மற்றபடி VCK முக்கியமில்லாத ஒரு கட்சியென்று நிரூபணமாகிவிட்டது.
3 மாதத்திற்கு முன்பு தலைவர் சொன்னது தான் இப்ப நடக்குது.
முதலில் திமுக-அதிமுக வை காலி செய்வார்கள்.
பிறகு புதியவரை ஆட்சியில் அமர்த்துவார்கள்..
கொஞ்ச நாட்களில்
அவரை தூக்கி போட்டுட்டு
தமிழ்நாட்டை பாஜக ஆளும்...
1
11














