எனது அம்மாவுக்கு எல்லாமே நினைவில் இருக்கும். ஆனால், அப்பா இறந்தபோது என்ன நடந்தது என்பது மட்டும் அவருக்கு நினைவில் இல்லை. நானும் எனது சகோதரியும் இணைந்து நினைவுபடுத்திப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். அழகான வாழ்க்கையும் ஆழமான காதலும் ஒரே நாளில் முடிந்துவிட்டன - ராகுல் காந்தி ♥
5
668
தம்பதி சமேதராக வேறொரு தமிழ் அரசியல்வாதியை கூட பார்க்க முடிந்ததில்லை. இதை எழுதும்போது கூட ஓரிரு டைவோர்ஸ் நோட்டீஸ் குப்பைகளைக் கடந்துதான் எழுதித் தொலைய வேண்டியிருக்கிறது!
2
4
813
தம்பதி சமேதராக நேரில் பார்த்த ஒரே அரசியல்வாதி ஜோடி! 89ல் மாயவரம், கச்சேரி ரோட்டில், ஒர் உச்சி வெயில் தினத்தில் ராஜீவ் கார் ஓட்ட, சோனியா கை ஆட்டியபடி வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது
அனிருத் - காவ்யா திருமணத்தில் சந்தித்துக்கொண்ட ரஜினியும் ஸ்டாலினும் என்ன பேசியிருப்பார்கள்... ஒரு கற்பனை ப்ளீஸ்?
ஸ்டாலின்: ‘காலம் காத்திருந்து பதில் சொல்லும்’னு சொன்னீங்களே... ஒண்ணுமே நடக்கலையே..?
@JuniorVikatan @vikatan கழுகார் எப்போது தற்குறியானார்?
ஆணவ முன்னாள் அமைச்சருக்கும்,
அசட்டு இந்நாள் அமைச்சருக்கும்
நடுவே தொழில் போட்டியாம்!
பாபுகாருவின் மசாலா பொடியில்
கால்குலேட்டர்ஸ் செம பிஸி - ரைட்டு விடு!
நம்பர் கேம் நமக்கெதுக்கு?
#இதுக்கும் கவிதைன்னு பேர் வைங்கய்யா!
ஜெ. ராம்கி retweeted
என்ன பண்ணையாரே @mkstalin சின்ன பண்ணையாரே @Udhaystalin உங்களுக்கு தான் உங்க கட்சிக்காரன் சொல்றான் சில்லறை @PeterAlphonse7 என்கிற மதவெறியனை வாரியத்தலைவராக போட்டது தவறுன்னு இனிமேலாவது திருந்துங்க
You want Masaalaa.. i want results! தட் பன்ச், நேஷனல் லெவல்ல டிரெண்டிங்ல போய்டுச்சு. ஏன்டி பாபு, எந்துக்கு?
சத்யராஜின் சூப்பர் பிளாப் படம். மாயவரம் கோமதியில் வெளியாகி இரண்டே வாரத்தில் சுருண்டது. படத்தின் செகண்ட் ஹீரோ, அனைத்து பாடல்களையும் பாடிய டி.எம்.எஸ்! என்னவொரு கணீர் குரல்!
1987ன் ஜெயிலர், மனிதன்தான். 72 நாள் மாயவரம் பியர்லெஸில் ஓடி முடித்த பின்னர், கிருஷ்ணா பேலஸில் சில வாரங்கள் தொடர்ந்தது. ஜெயிலர், தற்போது ரத்னா டீலக்ஸில்..
ஒரு தீபாவளியில் ரிலீஸான #மனிதன் படம் 87வது நாள் ஓடிய தியேட்டர்களும் காட்சிகளும், 1st Day முதல் நாள் #நாயகன் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை காட்சி எண்ணிக்கையை விட அதிகம்..
#Rajinikanth𓃵
#Jailer2
ஆட்சிக்கு வந்தது முதல் கோயில், கோயிலாக ஏறி இறங்குகிறார்கள். பார்க்காத ஜாதகமில்லை, வாஸ்துவுக்காக மாற்றாத வீடுமில்லை. பெரியார் கைஸ், இன்னும் இருக்கீங்களா?!
ஒரு மோசமான கோட்டுக்கு பக்கத்தில் அதை விட மோசமான கோடு கிழித்து எதையோ அழகுபடுத்துற மாதிரிதான் தனுஷ் அரசியல் வருகை என்றால் சாய் அபயங்கரின் உருட்டலும் அதே ரகம். செல்லமே.. உயிரே.. தங்கமேன்னு இழுழுழுழுழுழுழுத்து உயிரை எடுக்குறானுங்க!
பி.டி, கிராப்ட் வாத்யாரை மாயவரம் மகாதானத் தெருவுல பார்த்தாலே நம்மாளுங்க நாராயண பிள்ளை சந்துல எஸ்ஸாயிடுவானுங்க. காலம் மாறிப்போச்சு!
BTW, இன்னிக்கு ஸ்டூடண்ட்ஸ்க்கு பிரஷ் கேக் + கிரீட்டிங்ஸ் கார்டு குடுத்திருப்பாங்க, ஹாஸ்பிடல்ல வாத்யாருக்கு காஞ்சு போன பிரெட் + வெள்ளை மாத்திரை!
4
191
பள்ளி கல்வித்துறைக்கு 44 ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கினால், இப்படிப்பட்ட ஆடம்பர ஐடியாவெல்லாம் அதிகாரிகளின் பின் மண்டையில் மிளிரும். கிரீட்டிங்ஸ் கார்டு + கேக் என இன்றைய ஒரு நாள் கூத்துக்கு, 9 கோடி தெண்டம்னு சொல்லி முடிக்கிறதுக்குள் இன்னொரு தேவையில்லாத ஆணியோடு வந்துட்டாங்க!
வள்ளி & உழைப்பாளியில் கார்த்திக் ராஜாவின் கைவண்ணமும் இருந்தது உண்மை
This was the response of #Ilaiyaraaja in 2022 to #Rajnikanth who blabbered in 2019 that Karthik Raaja did music for Valli..
Raaja chose the right timing, place & the person..😆
Note how he gives a pause and reiterates "this was composed by me after RK explained the situation"
ஜெ. ராம்கி retweeted
எழுத்தாளர் ஜெ. ராம்கி எழுதும் வடக்கு வாசல்
வியாழன்தோறும் உங்கள் puthiyathalaimurai.com/-ல்
#VadakkuVaasal | #Puthiyathalaimurai | #JRamki | #JournalistRamki




















