Ramkumar (@ramkumar23_) header
Ramkumar (@ramkumar23_) profile picture

IT Professional 💻 Secularist | Egalitarian

Attur
Joined August 2016
Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)
Ramkumar retweeted
Me n my boys tomorrow when entire thiruparankunram gets power cut and all the coins in undiyal goes missing !!!!! ... semma scene irukuthu nalaiki !!!
49
258
25
3,367
86,448
North and Telugu People only knows about CM Vijay but they don't know Thalapathy Vijay who made himself CM today Thalapathy @actorvijay gets more powerful when he was opposed by Higher System.Then State govt AIADMK & DMK,Now it's @BJP4India 😌💥 You all gonna Witness rampage 🛐
158
437
12
2,452
64,655
These Insta editors 😭😭😭 #thirupparankundram #MuruganukkuArohara
122
903
19,414
Ramkumar retweeted
nee demon dhan ya @TVKVijayHQ
1
109
1,010
6,313
Ramkumar retweeted
1st Vijay vs Ajith Next Vijay vs Rajini Next Vijay vs DMK Ipo Vijay vs BJP Opposite la iruka name shows Vijay's Growth 🔥🔥
129
634
11
4,422
46,053
Ramkumar retweeted
Legends cracked their strategy years back 🙂😪
#BREAKING | "ஒவ்வொரு பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம்.." -உச்சநீதிமன்றம் #SunNews | #SupremeCourt | #Thiruparankundram
9
135
3
801
14,169
Aura of this man is soo goated. That Supreme court needs to send country's CRP force to implement their orders in the state 🔥🥶
37
121
2
679
7,439
It's not done , just beginning @BJP4India wait & see 💯📈
43
367
5
1,598
16,242
Oopees.. you say "we will face the consequences" We say "They will face the consequences" Both are not same... Thalapa"தீ"💥💥... leading the Tamil Nadu💥
14
108
3
416
11,104
எனக்கு இப்போது தான் புரிகிறது எதற்கு ஜனநாயகன் படத்தை தடை பண்ணி இருந்தாங்கனு 👍
8
437
2,859
37,525
Ramkumar retweeted
Replying to @NaMoInTamil
இது தமிழ்நாடு! இங்கே மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க முடியாது. வெறுப்புக்கும் மதவாதத்திற்கும் இடமில்லை. மதங்கள் வேறாக இருக்கலாம்… மனிதம் ஒன்றுதான்! ❤️💯 #TamilNadu #HumanityFirst
9
19
159
7,165
Winter is coming ji!!
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
19
77
1
428
8,286
You've picked the wrong person to mess with.
4
106
1
466
8,014
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
1
324
2
1,386
38,262
Welcome to big leagues @CMOTamilnadu
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
75
796
9
4,078
63,352
Ramkumar retweeted
You’re not alone in this @actorvijay 👍🏻
52
686
8
3,953
33,184
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கை – கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே மாற்றுத்திறனாளி மாணவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது! இன்று (27.11.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், சென்னை R.K. Convention Centre-ல் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவின் மூன்றாம் கட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். அப்போது, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் R. அஸ்வின், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார். அந்த சந்திப்பின்போது, தனக்குப் பாரா டேபிள் டென்னிஸ் (Para Table Tennis) விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான போர்டு கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும் என்றும் தனது விருப்பத்தையும் கோரிக்கையையும் மாணவர் அஸ்வின் தெரிவித்தார். மாணவரின் ஆர்வத்தையும் விளையாட்டுத் திறமையையும் ஊக்குவிக்கும் வகையில், அவரது கோரிக்கையை உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றினார். அதன்படி, இன்று மதியம் மாணவர் கோரிக்கை வைத்த நிலையில், சில மணி நேரங்களிலேயே, மாலையில் அவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கையால் தனது விளையாட்டு கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மாணவர் அஸ்வின், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், எதிர்காலத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நிச்சயம் சாதனை படைப்பேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, அவர்களது தனித்திறன்களையும் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்குவதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டுள்ள அக்கறைக்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்நிகழ்வின்போது கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் உட்பட, பல்வேறு மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
17
301
3
922
11,375
Ramkumar retweeted
Indian Judiciary is nothing but RSS Judiciary.
51
451
14
2,448
21,274
அறிவாளைய toilet brush @writersamas
உதயநிதி பிறந்தநாள் பேனர்.. இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம் #UdhayanidhiStalin | #DMK | #Tiruvallur
2
28
106
1,298
white ஜட்டி லா இருக்கும் இவர் யாரு? யாருக்கச்சும் தெரியுமா?
29
185
26
756
216,344