Pinned Tweet
தமிழ்நாட்டு தலையெழுத்தை திரும்ப வந்து திருத்த,.,
போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன பார்த்து..
போடுங்கய்யா ஓட்டு உதயசூரியன பார்த்து..
ஸ்டாலின் தான் வாராரு., விடியல் தரப்போறாரு....
#VoteForDMK #VoteforDMKAlliance #உதயசூரியன்_சின்னத்தில்_வாக்களியுங்கள் 🙏❤️
ராசாளி retweeted
பீடை அரசு தமிழ்நாட்டிற்கு பாடை கட்டாமல் விடாது போல..
தமிழக அணைகளில் 36.28% நீர் மட்டுமே இருப்பு
#damwater #TamilnaduNews #waterscarcity #NewsUpdate #Puthiyathalaimuraitv
விஜய் மூஞ்சிய நினைச்சுட்டே தின்னா புழு தெரியாது
- வை கோவாலு
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.!
#Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews
ராசாளி retweeted
சினிமா நடிகரை நம்பி ஓட்டு போட்டோம்… விலைவாசியோ ஏறிப்போச்சு! #Vijay #TVK #TamilPolitics #PriceHike #PublicOpinion #PeoplesVoice #TamilNadu #PublicBeat #FocusOnSociety #PeopleReaction
ராசாளி retweeted
தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது!
தாய்மாமன் ஆட்சி 🔥🔥
ராசாளி retweeted
“தீபத்தூண்” என்று சங்பரிவார் கூட்டம் பரப்பிய பொய்க்கு அரசின் ஆவணமே பதில் சொல்லியிருக்கிறது. மலை உச்சியில் நிற்பது ஆங்கிலேயர் காலத்து GTS நில அளவைத் தூண்தான்!
📌 டிசம்பர் 2025-இல் திமுக அரசின் வருவாய்த் துறை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து GTS நிலையங்களையும் முறையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த உத்தரவிட்டது.
📌 484 இடங்களில் நேரடி ஆய்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 450 நில அளவைக் கற்கள் உள்ளன. அவற்றில் திருப்பரங்குன்றமும் ஒன்று.
📌 இன்று அதே ஆய்வுதான் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் வாதத்துக்கு ஆதாரமாக நிற்கிறது.
மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைத்தவர்களுக்கு முன்னால், வரலாற்று ஆவணங்களையும் அறிவியலையும் நிறுத்தியது திமுக அரசு.
சமூக நல்லிணக்கத்தைக் காக்க முன்கூட்டியே அடித்தளம் அமைத்த திமுக அரசுக்கு நன்றி!
ராசாளி retweeted
Thirupparangkundram deepam issue.
Where is IMUL now ?
Why aren’t they giving any statement about this issue.
இது புழுங்கல் அரிசி இல்லை,
புழுக்கள் நிறைந்த அரிசி; கடந்த 5 வருடங்களில் இதுபோன்ற செய்தியே இல்லை, அரிசி தரம் குறைந்ததாக பழுப்பு நிறமாக உள்ளதென்று ஆங்காங்கே புகார்கள் வரும், ஆனால் புழுக்கள் உள்ளதாக புகார் வந்ததில்லை.
வெற்றிப் புழுக்கள் அரிசித்திட்டம்.
20
இவர் போன்றோரை பார்க்கும்போது கோபமாகவும் அதேசமயம், பரிதாபமாகவும் இருக்கிறது. கண்மூடித்தனமாக நடிகன் மீதான ஆசையில் வெறியில், மோகத்தீயில் சில l தற்குறிகள் ஓட்டு போட்டிருந்தாலும், பலர் ஏதோ ஒரு மாற்றம் நடந்துவிடாதா என்று நடைமுறை அறியாமல் மாற்றிப்போட்டுவிட்டு இப்போது புலம்புகின்றனர்.
வந்துட்டான்டா ஒரு தேவ தூதன் என்று நினைச்சுருக்கிறார்...🤣
மனுஷன் என்னமா ஃபீல் பண்ணி பேசுறாப்டி சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம்...
19
ராசாளி retweeted
மட்டன் சிக்கன், விலை ஏறி விட்டதால் பொதுமக்களால் அதை வாங்கி உண்ண முடியாத காரணத்தினால், ரேஷன் அரிசியோடு,புழுக்களை சேர்ந்து கொடுக்கும். வெற்றி புழு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்திய விஜய் அங்கிள்😀. (1/2)
ராசாளி retweeted
6 மாசத்துல தவெக நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தி மாட்டுன மொத்த listம் போட்டு பொளந்துட்டான்
மெத் வெற்றி கழகம்
பூத்லெவலில் ஆள்கள் நியமிக்கும் அளவிற்கு அமைப்பு ரீதியாக பலமான ஒரே கட்சி; ஆனால் திமுக மீது அவதூறு பரப்பும் நாய்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியவோ இவன் போன்றோரின் விவரங்களை @DMKITwing கிற்கு அனுப்பி சட்டநடவடிக்கை மேற்கொள்ள வழியோ இல்லையா என்ன?
ஐயா @DMKLegalWing நீங்களெல்லாம் இருக்கிங்களா .. இதை தான் இப்ப பரப்ப ஆரம்பிச்சிருக்கானுங்க .. இவன் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு வழக்கை போட்டு கோர்ட்டுக்கு கூட இழுக்க முடியாம வக்கத்து போயிட்டமா .. கடைசியில் அவன் கேக்குறது தான் சரினு படுது .. @DMKITwing @saravofcl
ராசாளி retweeted
கடந்த 5 வருடத்தில் இப்படி எந்த புகாரும் வந்ததில்லை
ஆட்சிக்கு வந்த 6 மாசத்துல தமிழ்நாட்டையே நாசமாக்கிட்டானுங்க
ராசாளி retweeted
கண்ணீர் விடும் விவசாயிகளைக் கண்டும் காணாமல் இருக்கும் த.வெ.க. அரசு கைவிட நினைத்தாலும், தி.மு.க. அமைதியாக இருக்காது.
வேளாண் பெருங்குடி மக்களின் குரலைக் கேட்டு அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர, வரும் 25-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறது, “காவிரி விவசாயிகள் கருத்து கேட்புக் குழு”.
விவசாயத் தோழர்களே… நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களது கோரிக்கைகளை அரசிடம் வலுவாக எடுத்து வைத்து, நீதி கேட்போம்!
#DeltaFarmers #CauveryIssue #MetturDam #Mekedatu
#JUSTIN தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்
ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது வீணாகும் நிலையில், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
#Thanjavur #Ammapettai #PaddyFields #News18Tamilnadu | News18Tamil.com
ராசாளி retweeted
திமுக ஆட்சி காலத்துல நடந்தா ஸ்டாலின் பொறுப்பு
விஜய் ஆட்சி காலத்துல நடந்தா
அவன் வந்து அவசரமா வந்துச்சுன்னு போனான்
அது விளையாட்டுக்கு போயிட்டான்
அத உள்ளுக்குள்ள போல கொஞ்சம் வெளியில தான் போனான்
10 அடி தள்ளி தான் போனான்
இது என்ன ரிப்போர்ட்.🤦🤬
தோழர் @Senthilvel79 👏🔥
ராசாளி retweeted
நாள் - 3
#NoTransparency
#NoAccountability
தான் வகிக்கும் 'முதலமைச்சரின் ஆலோசகர்' என்ற பொறுப்பிற்குண்டான அரசாணையை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிற,
எவர் கேட்டாலும் வெளியிட மறுக்கிற ஒருவர், அப்படி என்ன ஆலோசனைகளை முதலமைச்சருக்கு சொல்லிவிட முடியும்?
அரசாணை என்பது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தரவேண்டிய- பகிர வேண்டிய சட்டபூர்வ ஆவணம் என்பதே தெரியாத ஒருவர், எப்படி முதலமைச்சருக்கு ஆலோசகராக இருக்க முடியும்?
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி இருவரின் கல்வி, அரசியல், வழக்குப் பிண்ணனி ஏதோ ஒன்றின் காரணமாகவே நியமன ஆணைகளை வெளியிட தயங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
ராசாளி retweeted
விஜய் அரசில் குரியன் ஜோசப் கமிட்டியை கலைத்தது விட தவறான செயல் எதுவுமில்லை!
- ஓய்வுபெற்ற I.A.S அதிகாரி




























