He exposed—frame by frame—the fact that TVK acts as a subservient tool for the BJP, highlighted the party’s duplicitous stance, and demonstrated that even if TVK were to secure a majority, it would not offer the slightest opposition to the BJP.
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
இவனுக்கு ஃபயர் விட்ட எச்ச நாயே @manickamtagore, பாலியல் பொறுக்கி நாய்க்கு ஆதரவு குடுத்த முதல் காங்கிரஸ் மாநில தலைவர் இவன்தான்!
வாழ்த்துக்கள் @SoniaGandhi @priyankagandhi @kharge 🤢🤢
நீ பொறுக்கி எடுத்த பாலியல் பொறுக்கி நாய் @manickamtagore. மாஸ் டா பப்பு @RahulGandhi 😂😂
@INCTamilNadu 🤢 @INCIndia 🤢
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
மாவட்ட ஆட்சியரின் கணவர் ஒரு இஸ்லாமியர். அதனால் அந்தப் பெண் கலெக்டருக்கு எதிராக வக்கிரமாக பேசுவதற்கு 2 இஸ்லாமியர்களையே அனுப்பி வைத்துள்ளனர் போலும் !
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
அடிதடி -பாலியல் கும்பல் -ரீலீஸ் மோகம்! இவ்வளவு தான் ஒட்டுமொத்த தற்குறி கும்பலின் ஒரே சாதனை!
எவ்வளவோ கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கு -அதில் ஒரு சிலர் நபர்கள் கட்சியை தாண்டி எதிர் எதிர் கட்சிகளால் பாராட்டும்படி இருப்பார்கள்!
இந்த தற்குறி கும்பல் மட்டும் தான் தலைமை தற்குறி துவங்கி -கடைசி தற்குரி வரை மட்டரகமான பயலுக்கு தான் : ரசிகர்கள் கொஞ்சம் + பாதி அதிமுக + மற்ற கட்சி கழிசடைகள் சேர்ந்த கூட்டம் தான் இந்த கும்பல்! இந்த வாரத்தின் சில உதாரணங்கள் (காணொளிகளை பாருங்கள் )
1. பெரம்பலூர் தனி தொகுதி MLA சிவகுமார் ரீலீஸ்
2. திண்டிவனம் தனி தொகுதி அமைச்சர் வன்னியரசுவின் ரீலீஸ்
3. அரக்கோணம் தனி தொகுதி அமைச்சர் காந்திராஜ் ரீலிஸ்
4. கள்ளக்குறிச்சி தனி தொகுதி MLA கலெக்டர் க்கு ஆபாச குறுந்செய்தி மற்றும் ரீலீஸ்
5. அதே போல் தலைமை நிலைய தற்குறி ராஜ்மோகன் - பள்ளி சத்துணவு பணியாளர்களை தள்ளி நில்லுங்க என்ற ரீதியில் செய்கை செய்தது ....என்று சொல்லிக்கொண்டே போகலாம்!
6. அதே போல் பங்கு அமைச்சரவை காங்கிரஸ் MLA மேலூர் விஸ்வநாதன், பள்ளிக்கூடத்தில் விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு மாணவிகளிடம் அருவருப்பாக நடந்து கொண்டு போக்ஸோ வரை விவாதிக்கப்பட்டது
தமிழ்நாடு வரலாற்றிலேயே பல பொது தொகுதிகளில் பட்டியல் சமுதாய வேட்பாளர்களை நிறுத்திய விஜய் என்று ஆரம்பித்த பொய் பித்தலாட்டம் (அதை Acknolowdge செய்தது நீலம்) அதே போல் 8 பட்டியல் சமுதாய அமைச்சர்கள் என்று பறைசாற்றிக்கொண்ட அதே விஜய் கட்சி இன்று திட்டமிட்டு அதே பட்டியல் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை மாட்டவிட்டு செயல்படுகிறதா ? அல்லது அப்படி செய்கிறார்களா?
குறிப்பு: பட்டியல் சமூகத்தில் மிகப்பெரிய காவலன் என்ற ரீதியில் அவர்களாவே தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள் ,அப்ப கேள்வியும் சாதியை மையப்படுத்தி வர தான் செய்யும்!
எல்லாம் உதாரணம் ......இன்னொன்றும் யோசிக்க தோன்றுகிறது ....சரி வேணாம்!
திமுக தனித்து விடப்பட்டது என்று அனைவரும் யூகிச்ச நேரத்தில்
எதிரே IUML ,விசிக, காங்கிரஸ்,தவெக அனைவரும் சேர்ந்து ஒன்றாக இருந்தபோதும்
மொத்த சிறுபான்பையினரும் திமுகவுக்கு வாக்களித்து திமுக பக்கம் நின்றார்கள் பாருங்க 🔥
திமுக என்றும் தனித்துவிடபாது என்பதற்கான நங்கூரம் இதான் 😎
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் அப்படி எவ்வளவு கோடி ரூபாய்க்கு தான் ஊழல் நடக்கிறது?
இன்று மின் கட்டணம் தொடர்பான ஒரு வீடியோ போட்டு இருந்தேன். அதன் கீழே அத்தனை பேர் வந்து தங்களது வீட்டு மின் கட்டணம் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
வெறும் 800 ரூபாய் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மின்கட்டணம் செலுத்தியவர்கள் கடந்த மாதம் 5000 ரூபாய் வரை செலுத்தி இருப்பதாக பகிர் தகவலை கூறுகின்றார்கள்
மின் கட்டணத்தை நாங்கள் இவ்வளவு உயர்த்துகிறோம் என சொல்லி இது நடக்கிறது என்றால் பணமெல்லாம் அரசு கஜானாவிற்கு போகிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறுமென இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் அது ஊழலாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்!
ஒரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வருகிறது இது ஊழலாக இருக்காமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இது தொடர்பான எந்த விளக்கமும் இல்லை இதுதான் தூய ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
👇
youtu.be/TUMetzBJLAc
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
I campaigned for my student Dr. Ezhilan because I know him to be a caring and competent doctor. If have cared to see the videoreleased then, you will know that I have said clearly that I don't belong to the party but campaigned because of my affection towards my student.
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
திருச்செந்தூரில் பாடல் பாடிய புஷ்பவனம் குப்புசாமி விஜய் போல் முருகன் வேல் எடுத்து பகைவரை வென்றான் எனப் பாடுகிறார். இன்னொரு பாடகர் வேல்முருகன் விஜய்க்கு அரோஹரா, அமைச்சர் ரமேசுக்கு அரோஹரா என்கிறார்…
இவை எல்லாம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் எச்.ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன், இந்து முன்னணியினர் எல்லாம் கொந்தளித்திருப்பார்கள்… இப்ப அந்த கூட்டம் எங்க இருக்குன்னே தெரியல...
பி.கு ; 91 - 96 ஜெ ஆட்சியை மிஞ்சுகிறது ஜோசப் விஜய் ஆட்சி.
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
எங்க அப்பா குடிப்பார் சார் அதனால அவரை எனக்கு பிடிக்காது ஆனா எங்க அண்ணன் தான் சார் எனக்கு inspiration னு சொன்னாங்க. நானும் யோசிச்சி பாக்குறேன் குடிகார அப்பாவை விட எந்த வகையில் inspiration னா இவரோட கஞ்சா குடிக்கும் லியோ அண்ணன் இருந்து இருப்பார். Professor JD எப்படி இருந்து இருப்பார் போலீஸ் பின்னாடி தடவும் ஜில்லா எப்படி இருந்து இருப்பார்
எந்த படம் தாண்டா அப்படி உங்கள் inspiration பண்ணுச்சி
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
Spread fake news, after local outlets pick it up as news, quietly delete it a day later!🤨
But don’t say anything about @NCWIndia asking the DGP to submit a report on a TVK MLA!
Well done @Akshita_N 💪
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
மாண்புமிகு அமைச்சர் எதை வதந்தி என குறிப்பிடுகிறார்? TN Health Bulletin /Journal இரண்டும் பல மாதங்களாகவே வரவில்லை என்பது வதந்தியா? நீங்கள் பதவியேற்று 6மாதங்களாக வரவில்லை. ஏன் இவ்வளவு காலம் வரவில்லை என எந்த விளக்கமும் அரசிடம் இருந்து வரவில்லை.இணைய தளங்களில் குறை இருந்தால் அதை.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு.
TN Health Bulletin குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது:
1. வெளியீடு நிறுத்தமும், விரிவான மாற்றங்களும் மேம்பாடும் (Comprehensive Revival):
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிடுவது 2024 ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்திலேயே இந்த ஆண்டு- 2026 பிப்ரவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் இந்தச் செய்திக்குறிப்பை மேலும் மெருகேற்றி, விரிவான மற்றும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய புதிய வடிவில் வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
2. புதிய அறிக்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும்?
பழைய முறையை விடவும், இனி வரும் செய்திக்குறிப்புகள் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் கீழ்க்கண்ட அம்சங்கள் புதிதாக இணைக்கப்பட உள்ளன:
• விரிவான பின்னணித் தகவல்கள்: வெறும் எண்களாக மட்டுமின்றி, தரவுகளுக்கான விரிவான விளக்கங்கள் (Contextual information).
• புதிய முன்னெடுப்புகள்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் தொடங்கப்பபடும் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான தொகுப்பு.
• மாநில அளவிலான புதிய குறியீடுகள் மற்றும் மாவட்ட வாரியான குறியீடுகள் (District-wise Indicators): மாநிலத்தின் பொது சுகாதாரச் செயல்பாடுகளை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், மாநில அளவிலான புதிய குறியீடுகளும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான முக்கிய சுகாதாரக் குறியீடுகள் இனி அறிக்கையில் இடம்பெறும்.
3. எங்களின் நோக்கம் (Vision & Purpose):
மருத்துவத் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான பொது சுகாதாரத் திட்டமிடலை (Evidence-based public health planning) மேலும் வலுப்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் நமது அரசின் முக்கிய நோக்கமாகும். புதிய வடிவிலான இந்தச் செய்திக்குறிப்பு அதற்கான மிகச் சிறந்த கருவியாகச் செயல்படும்.
மேம்படுத்தப்பட்ட, விரிவான தகவல்களை உள்ளடக்கிய புதிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
#TNHealth #TamilNadu #PublicHealth #FactCheck #TNHealthDepartment #MedicalUpdates #HealthBulletin #TamilNaduGovernment
@HS_TamilNadu
@TNDPHPM
@NHM_TN
@SomaAnavarathan
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
ஒரு மாநிலத்தோட CM ரெண்டு நாளா காணோ
கரெக்டா சனி ஞாயிறு ஆனா லீவு
IT கம்பெனில வேல பார்க்கிறோம் நெனச்சுட்டாரு போல
ரெண்டு நாளா @CMOTamilnadu தமிழ்நாடு page தூங்குது
இந்த மொட்டையனுக்கு இதெல்லாம் தெரியாதா 😂
Where is LoP @Udhaystalin?
கடந்த மாதம் 4 நாட்கள் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த மாதம் அனிருத் திருமணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திருமண நிகழ்விலிருந்து புகைப்படங்களோ, அவர் இந்தியா திரும்பியது குறித்த தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.
மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணமா?
அவரது பயண விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமா?
மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லையா?
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
Yesterday, an influencer with 152K followers was arrested for a jewelry robbery. Today she has 164K and is still climbing. Twelve thousand people followed her after learning she is a thief. What kind of low-IQ, fame-addicted mentality celebrates this?
To be frank, Tamil Nadu was never particularly progressive. The DMK and its supporters simply labeled it that way because it satisfied their desire to see themselves as intellectuals. In reality, it was far from it. We got excited about high GER numbers, but those only measure student enrollment in higher education, but not employment outcomes, real skill development, or even degree completion. Tamil Nadu is one of the states where the education system has been deeply corrupted. You can get a degree in almost any field without knowing basic vocabulary. You can become an engineering graduate without understanding basic engineering concepts. All you need is to memorize answers or fill up the pages of your answer sheet.
When society prefers Instagram celebrities over academicians and is willing to pay lakhs for an Insta celebrity’s dance while underpaying scientists, the whole system has failed. When college and school managements prioritize Insta celebrities, this kind of outcome is inevitable.
Both the DMK and AIADMK are the root cause of today’s situation. At least the AIADMK sometimes banned or restricted this celebrity culture. The DMK actively promoted it and benefited by monopolizing Tamil cinema distribution and theatre networks. When you promote and control something like that, these results are bound to follow.
Vijay is the result of this celebrity-culture disease, not its root cause. The root is the system created by the DMK and AIADMK. A clear example is the government featuring someone who strips on websites in an advertisement for the HPV cancer vaccine.
So Vijay or even Trump are not the disease. They are the after-effects of the disease.
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
மொதல்ல எல்லோரும் யூட்யூபர் ஆகி யூட்யூப் சேனலை தங்களது ப்ரொபஷனல் ஆக தேர்ந்தெடுத்தார்கள்.. பின்னர் இன்ஸ்டாவுல காசு வர... 30 செகண்ட் வீடியோவில் பிரபலமானா காசு வரும் என அதிலும் கடைய விரிச்சாங்க.
முதலில் போனவர்கள் நல்லா சம்பாதிப்பதை பார்த்து பலரும் உள்ள நுழைய, ஆட்கள் அதிகம் வர வர, க்னடெண்ட் அதிகமானாலும் அதனால இந்த சோசியல் மீடியா கம்பெனிகளுக்கு வருமானம் குறைவாக உடனே இந்த யூட்யூப் & இன்ஸ்டா காசு குடுப்பதை குறைக்க ஆரம்பித்தனர்.
இந்த பிரபலங்களுக்கு கன்டென்ட் வறட்சியும் ஏற்பட ஆரம்பிக்க, காசும் குறைய இப்ப இவங்க லைப்ஸ்டைலை குறைக்க முடியாமல் வேறு தொழிலோ வருமானமமோ இல்லாமல் திணற ஆரம்பிக்கிறார்கள். எளிதாக வீடியோ போட்டு வருமானம் வந்தது இப்ப அது போல எளிதாக வருமானம் பார்க்க வேறு என்ன செய்யலாம் என யோசித்து ஒரு சிலர் அடுத்த கட்டமாக இது போன்ற தவறுகளில் சிக்குகின்றனர்.
ஈசியா காசு வந்தா அது நிலைக்காது, அதை மட்டுமே நம்பினா பொழைக்க முடியாது..
இன்னும் என்னவெல்லாம் ஆகப்போகுதோ..
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
திங்கள் to வியாழன் Head office ல் 10 To 3.30! Friday’s பட்டு வேட்டு சட்டையுடன் வெளியே வந்து சுமார் 1 மணி நேரம் ஏதாவது Eventsல் கலந்து கொண்டு 4 மணிக்கு வீட்டுக்கு போய்டுவார்!
சனி, ஞாயிறு லீவு!
அரசு விடுமுறை தனி!
இப்டி தான் 6 மாசமா இருக்கு!
யார் இவர்? எந்த கம்பெனி?
ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் retweeted
தூத்துக்குடி 7, Tuticorin 1.. 😂😂😂
ரீல்ஸ் போட்டு பொழப்பு ஓட்டிக்கிட்டிருந்தவங்கள கொண்டாந்து உக்காரவச்சா வேற என்ன எதிர்பார்க்க முடியும்..
@Keerthana4VNR பிரமாதம்..
தூத்துக்குடியை ரெண்டு வேற வேற பெயர்கள்ல கணக்குக் காட்டுற இந்தச் சிற்றறிவை வெச்சுக்கிட்டு, 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நீங்களும் உங்க அரசும் சாதிச்சீங்கனு எங்கள நம்ப சொல்றீங்களா மாண்புமிகு அமைச்சர் @Keerthana4VNR அவர்களே? 😂😂

































