Deva... (@rmdeva) header
Deva... (@rmdeva) profile picture

இசையும், இளையராஜாவின் இசையும். இரண்டும் இரு வேறு உணர்வுகள்.

Gurgaon, Delhi NCR
Joined April 2010
எனது இசை தொகுப்பில் புதிதாக சேர்ந்த இசையமைப்பாளர்
4
121
Replying to @kanapraba
இந்த பாடலகள் வெளியானபோது Sony music system வாங்கியிருந்த நேரம். இதன் ஒலித்தரம் இன்னும் என்னுள்ளில் கேட்கிறது 😍
30
அந்த பாடலை பாடியது ஹரிஹரன் இல்லை. ஹரிஹரன் பெயரை அட்டையில் நிரப்பி, வேறு யாரோ குரல் கொடுத்திருக்காங்க. இசையை மட்டுமாவது உறுதி செய்யலாம் என @kanapraba அவர்களுக்கு மட்டும் அனுப்புகிறேன்
2
39
Good entertainment. As usual Neeraj Pandey’s Rapid fast screenplay.
1
137
சிடியெல்லாம் வாங்கியிருக்கேன்னு சிற்பி சார்கிட்டே சொல்லுங்க
1
23
Jailer: Rajini’s aura is elevated from start to end. The film is thoroughly engaging, with humour that works brilliantly throughout the movie. Are we normalising violence in the name of humour and mass entertainment? It is too much.
2
5
231
இந்த கோணத்தில், படம் பார்க்கலையே  
146
Replying to @kuumuttai
அடுத்தவங்க மனம் கோணாமல் இருக்க எவ்வளவு நாசுக்கா, சொல்லுறேன். திரும்ப..திரும்ப..
1
10
டோரதி: @karthiksubbaraj ன் சிறந்த படைப்பு. இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிகர்களின் பங்களிப்பு, ராஜாவின் இசை என அனைத்தும் ஒரு படி மேலே. எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் உண்மைக்கு மிக அருகில் கதை சொல்லியிருக்கார். நன்றி & வாழ்த்துக்கள் @karthiksubbaraj . கடைசி 20 நிமிடங்கள் 👏👏.
3
1
9
253