Thiru’ retweeted
இந்தியாவிலேயே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கடைசிப்புகலிடமாக தமிழ் நாடு இருந்துச்சு.. இப்போ அதையும் முடிச்சுவிட்டாங்க..அதும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் உச்சநீதிமன்றம் வழியாகவே... பேரச்சமான சூழலில் தான் வாழ வேண்டும் போல.. 😭
Thiru’ retweeted
Capture of Courts by Hindutva ( RSS )forces is now complete . They already captured all constitutional bodies including Election Commission .It is a sad day for the Country , Tamilnadu and SECULARISM .
Thiru’ retweeted
Perusus was right when he said "நாம் போராடி நமக்கான சட்டங்களை இயற்றிக்கொண்ட பிறகு, பார்ப்பனர்கள் நீதிமன்றங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வார்கள்."
Thiru’ retweeted
BJP & Supreme Court got exposed Badly today.
1. Tushar Mehta Appeared for Archeological survey of India side.
He said.. The TN Police didn't allow ASI members near the Survey Pillar (Fake Deepathoon)
The Madurai Collector side.. showed Photo evidence of Collector & ASI officials Visiting the Survey stone.
The Supreme Court didn't condemn Tushar Mehta & ASI for lying.
2. The ASI is yet to Prove tat it isn't a British era Survey Pillar (It won't prove, because even ASI know.. it's Survey Pillar & not Deepathoon),
But ASI demands tat Deepam just be lit there Immediately.
Supreme court didn't ask ASI to Prove tat it's Deepathoon.
3. Collector showed video evidence tat the authorities did prepare for lighting the Deepam in Survey Pillar as SC said,, but the Temple trustees weren't ready to Disrespect the tradition & Aagama Rules.
SC says.. you guys are Taking it.
4. Milords are saying Contempt,Contempt,Contempt, Constitution, Constitution.. what were Milords doing when Home Minister commented about Sabarimala & BJP restricted from implementing SC order ?
5. Constitution says, there shouldn't be caste based discrimination,ordered everyone can become Temple priests.. still nothing has changed,
What were Milords doing then?
In India, countless court cases have been pending for years without even coming up for hearing. Yet, when it comes to cases that appear to benefit the ruling party’s religious-political agenda, how do they get listed so quickly and sometimes receive court orders within days?
Are our courts still truly neutral and independent, or is the justice system being influenced by political interests?
Judiciary or Jokery ?
Thiru’ retweeted
interesting how the courts can act within days on 'some' issues, while the survivors of heinous crimes like r*pe or other violence cases wait years for justice hmmmmmmm
Thiru’ retweeted
Thiruppankundram issue is not TVK vs DMK thing, It is TN vs RSS !!!
We all need to raise voice against this decision & support TN Government in this !!!
Ippovum ukkandhu kikki bikki panna, YOU ARE JUST SH*T !!!
#ThiruparankundramDeepam #TVKVijay #RSS
Thiru’ retweeted
விளக்கு ஏற்ற முடியாததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்
- உயர் நீதிமன்றத்தில் திமுக மாவட்ட ஆட்சியர்
விளக்கு ஏற்றுவது என் வேலை கிடையாது
- உச்சநீதிமன்றத்தில் தவெக மாவட்ட ஆட்சியர்
@TVKVijayHQ Guts 🔥🔥🔥🔥
Thiru’ retweeted
The Two Supreme Court Judges who Passed orders Today.
#JustSaying
Thiru’ retweeted
*Supreme Court order against federalism.
It disrespects the people of Tamil Nadu.”
- Advocate Vanchinathan urging state govt to seek to move case to constitution bench
Thiru’ retweeted
அவாளுக்கு எப்போதும் உச்சி குடுமி மன்றம் துணையாக இருக்கும்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இவர்கள் மதிக்க மாட்டார்கள்..
Thiru’ retweeted
பா ஜ க என்ற மதவெறி பேய் நாட்டை ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் . நீதிமன்றங்களும் நிலைதடுமாறும் . நீதிக்கும் சட்டத்துக்கும் கூட மதம்பிடித்துவிடும் .
Thiru’ retweeted
தீபத்தூணா என தெரியாது, ஆனாலும் அதில் தீபம் ஏற்று!
ஏற்றும் நாள் கடந்துவிட்டது, பரவாயில்லை நாங்கள் சொல்லும் நாளில் ஏற்று!
பொறுப்பில் இருந்த அறங்காவலர்கள் பதவிநீக்கம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
இது மாநில அரசின் அதிகாரத்துக்கு எதிரான நீதிமன்ற அத்துமீறலின் உச்சம்!
Thiru’ retweeted
அந்த CRPFஅ கர்நாடகாவுக்கு அழைச்சிட்டு போய் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டுட்டு. அதுக்கு அப்றம் நேரா திருப்பரங்குன்றம் வந்து தாராளமா தீபம் ஏத்துங்கனு சொல்லு னா..




















