Selventhiran (@selventhiran) header
Selventhiran (@selventhiran) profile picture

Author | Speaker | Entrepreneur | https://nitter.cf/t.co/uB3dkLhnAK

Chennai | Coimbatore
Joined September 2009
Selventhiran retweeted
அனைவரும் புத்தகம் 📖வாசிப்போம் நமது அறிவுத்திறனை மேம்படுத்துவோம்... ❤️ @Siva_Kartikeyan @AllIndiaSKFC @navneth @mohandasspugal @selventhiran
3
26
42
756
E-commerce கோச், முதலீட்டாளர் நிவேதிதா முரளிதரனுடனான உரையாடலின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. - youtu.be/ZRFP2Eg3FIc?si=xsG-…
95
உங்களை அழைக்கும் முன், வாடிக்கையாளர்கள் உங்களை ஆன்லைனில் தேடுகிறார்கள். அங்கே உங்கள் Authenticity-யையும் Authority-யையும் உருவாக்குங்கள். Personal Branding Summit 2026
தொழில்முனைவோருக்கான ஒருநாள் பயிற்சி, தமிழில்
📅 டிச 5 | 📍 MMA, சென்னை
events.arthamandapam.com
1
82
Selventhiran retweeted
Kids are kids, moms are moms.
395
7,743
380
52,183
1,746,373
இந்த விடுதியின் உரிமையாளர்களான கணவனும் மனைவியும் தன் ஊழியர்களின் துணை கொண்டு குறைந்தது ஐம்பது விருந்தினர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்தார்கள். தங்களால் கொல்லப்பட்டவர்களை சமைத்து உண்டார்கள்.. solmugam.home.blog/2020/05/1…
150
Selventhiran retweeted
அப்பாவோட Achievementஎப்படி என்னோட Achievement ஆகும்..! Ft. Shruti Haasan #ssmusic #SSPodcast #ShrutiHaasan #ShrutiHaasanPodcast
3
24
1
135
8,899
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார். -விஜய் சேதுபதி #பிக்பாஸ் #KamalHaasan #HBDKamalHaasan @ikamalhaasan @maiamofficial
2
133
1
471
14,150
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம். அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம். 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார். படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான், மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. #HBDKamalHassan #MNM_KamalHaasan @ikamalhaasan
208
73
1,222
120,951
இந்திய சினிமாவின் சண்டியரை வணங்கி வாழ்த்தி மகிழ்ந்தேன் @ikamalhaasan @rkfioffl #kamalhaasan #sandyiar
3
38
163
1,079
Selventhiran retweeted
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
244
933
40
9,067
318,048
Selventhiran retweeted
"உங்களது ஒவ்வொரு திரைப்படத்திலும், காலத்தைக் கடந்து நிற்கும் மறக்க முடியாத ஏதோ ஒன்று எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. கேரளம் உங்களை ஒருபோதும் ஒரு விருந்தினராகப் பார்த்ததில்லை; நீங்கள் எப்போதும் எங்கள் இல்லங்களிலும், எங்கள் சினிமாவிலும், எங்களின் ஒட்டுமொத்த கலாச்சார உணர்விலும் கலந்திருப்பவர். அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், இன்னும் பல தசாப்தங்களுக்கு அணையாத உங்களது படைப்புத்தீ தொடரவும் மனமார்ந்த வாழ்த்துகள்!" - வி.டி.சதீசன் #VDSatheesan | #KamalHaasan | #HBDKamalHaasan
1
159
1
722
12,973
Selventhiran retweeted
Happy birthday, Thiru @ikamalhaasan. Wishing you good health, happiness and many more years of brilliant work, on screen and in public life.
202
2,389
26
17,356
1,011,635
Selventhiran retweeted
From the first time I interviewed #KamalHaasan in 1980 he's never asked me which publication it would appear in. Impressed with the quality of paper,pics and layout I wanted to write for @frontline_india . I interviewed Kamal as he drove me to the set of 'Khaki Sattai. Thread
4
38
138
3,981
மந்தை சேரா மதயானைக்கு.. பிறந்தநாள் வாழ்த்துகள்! @ikamalhaasan @RKFI
4
73
2
247
2,186
மிக்க நன்றி அன்னியரே :-)
Replying to @selventhiran
அய்யா உங்க "வாசிப்பது எப்படி " புத்தகம் படிச்சு இருக்கேன் அருமையா இருந்துச்சு 🫡🫡🫡
72
குடிநீரில் விஷம் < போலிப் புத்தகம்
1
2
305
Selventhiran retweeted
கமலுக்கு நாளை பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து.! #KamalHaasan | #CMVijay | #BirthdayWish | #Polimernews
7
142
2
1,281
31,362