Sirack retweeted
Mani: Dmk has no role in national politics
Reality: Today entire nation is waiting for decision of Dmk on #DelimitationBill, 22 DMK MPs are going to decide the political map of India🔥.
Understand politics you fools🤷♂️.
எந்த ball போட்டாலும் Sixer தான் @TVKVijayHQ 💥💥💥
DMK கிட்ட இருக்க ஒவ்வொரு அஸ்திவாரத்தையும் உருவி எடுத்து அடிக்குறாரு thats becoming his speciality 🔥🔥🔥
~ Journalist Mani
Sirack retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
Sirack retweeted
From Nov 23, 2026 - Next spell of rains across Tamil Nadu including Chennai, Delta and South Tamil Nadu
இதுவும் ஒரு குழந்தை தான்..
சென்னை மேயர் ப்ரியா ராஜனின்
ஆறு வயது பெண் குழந்தை..
ப்ரியா ராஜன் சென்னை மேயராக
பதவியேற்கும் போது ஒருவயதான கைக்குழந்தையாக இருந்தவர்..
கடந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில்
ஒருமுறை கூட தனது குழந்தையை
எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும்
உடன் அழைத்து வந்ததில்லை..
கடந்த காலங்களில் பெருமழை பெய்து சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகி இரவு பகலாக மேயர் நிவாரண பணிகளை மேற்கொண்ட காலத்தில் கூட மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தவர் ப்ரியா ராஜன்..
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவை பார்வையிட தந்தையுடன் வந்த மகள்,
மேடையில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து ஓடிச்சென்று மடியில் அமர்ந்த குழந்தையுடன் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே மகிழ்ச்சியுடன் உரையாடி விட்டு
தந்தை அருகே சென்று அமர்ந்துகொள் என்று அனுப்பி வைத்தவர் ப்ரியா ராஜன்.
நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வருகை தந்த
தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி
தனது அருகில் அமர்ந்த போது முகம் சுழித்தார் மேயர் என்றும், மேயரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு ஊடகங்களும் ஆளாளுக்கு
ஒரு கதையை எழுதுகின்றனர்..
இழிவாக, மலிவான வார்த்தையில்
கீழ்த்தரமான முறையில் தவெகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும்
சென்னை மாநகராட்சி மேயராக
தனது மக்கள் பணியில் உயர்ந்து
நிற்கிறார் மேயர் ப்ரியா ராஜன்
@PriyarajanDMK
Sirack retweeted
🚨 Tamil Nadu recorded India's highest state level inflation rate at 6.81% in September 2026.
Thank you Vijay Sir for this. 🙏
Sirack retweeted
Blatant lie (yet again) by Minister Nirmal Kumar.
To defend the purchase of power at an exorbitant price, Nirmal Kumar says that “the peak demand last year was 16,800 MW while its 21,700 MW, an increase of 30%.”
Facts:
Peak demand in 2026: 21,724 MW
Peak demand in 2025: 20,321 MW
Peak demand in 2024: 20,830 MW
2026’s peak demand increased by just 6.9% compared to 2025 and 4.3% compared to 2024.
🔴LIVE: Minister Nirmal Kumar Press Meet | அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு நேரலை | N18L nitter.cf/i/broadcasts/1qJDzWqyZ…
Sirack retweeted
234 தொகுதிகள் · 75,108 வாக்குச்சாவடிகள் · 14,590 கிராமங்கள் – ஊர் பெயரைத் தேடினால் போதும் அனைத்து தரவுகளும் Ai உதவியுடன் செய்துள்ளேன்.
லிங்க் முதல் கமண்டில் உள்ளது. பார்த்து விட்டு உபயோகமாக இருந்ததா என்று குறிப்பிடுங்கள்.
Sirack retweeted
ஜெயலலிதாவிடம் செருப்படி வாங்காமல் இருக்க கொடநாடு கேட் முன்பு கை கட்டி நின்று பிச்சை எடுத்த போது…
This quoted post is unavailable.
Sirack retweeted
ஏற்கெனவே இந்த மாதிரி ஒரு பொய்யை அண்ணாமலை சொன்னபோது, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட 40+ அணைகளின் பெயரை பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார் தி.மு .கழகப் பொதுச்செயலாளர், திரு.துரைமுருகன் அவர்கள்..
நீங்களும் படியுங்கள் @thebackwalker
It's time to think about constructing big storage reservoirs in Tamilnadu.
During my Neengal Kaetta Paadal days,90% of the dams/reservoirs that I visited were constructed by Shri. Kamaraj Ayya & Shri.Kakkan Ayya.
This is also applicable to Northern TN including Chennai.
Kind Attention Shri. @CMOTamilnadu
You can certainly do it for the people of Tamilnadu 🇮🇳💛🤘🏽
Sirack retweeted
பாவமன்னிப்பு கேட் வந்த பெண்ணை பங்கு போட்டுக் கொண்ட பங்கு தந்தைகள்!
கதையல்ல நிஜம்!
ஞாபக மறதிகளுக்கு சமர்ப்பணம்....
திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதருடன் இருந்த தொடர்புக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு பாவ மன்னிப்பு கேட்டு
மற்றொரு பாதரிடம் வந்த பெண்ணை
1/4
Sirack retweeted
தமிழ்நாடு கடன் நிலை - புரிதல்
சிம்பிளா ஒரு விஷயம் சொல்றேன்.
(படிச்சவங்க சுயமா யோசிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!)
🔹அதிமுக ஆட்சி முடியும் போது ₹5 லட்சம் கோடி கடன். அது GSDP ல அப்போ 29% (GSDP 17 லட்சம் கோடி)
🔹திமுக ஆட்சி முடியும்போது ₹10 லட்சம் கோடி கடன். அது GSDP ல 28% (GSDP 36 லட்சம் கோடி)
அதாவது தமிழ்நாட்டின் GSDP உயர்ந்து இருக்கு. தமிழ்நாடு பொருளாதார ரீதியா ரெண்டு மடங்கு வளர்ந்து இருக்கு. நிறைய உள்கட்டமைப்பு வசதிகள் தொழில் துறை முன்னேற்றம் நடந்து இருக்கு
அதனால் தான் 17 LC ல இருந்து 36 LC யா உயர்ந்து இருக்கு
அதுக்கான திட்டங்கள் செயல்படுத்த கடன் வாங்கப்பட்டு இருக்கு.
அப்படி கடன் வாங்கினாலும் 30% லிமிட்டுக்குள்ள தான் இருக்கு.
10 லட்சம் என்கிற தொகை அதிகமா தெரிஞ்சாலும் அது நம்ம வளர்ச்சிக்கு கணக்கு பண்ணினா குறைவு தான்.
(உதாரணமா நமக்கு 50,000 சம்பளம் வாங்கும்போது 5,000 கடன் இருப்பது விட 1,00,000 சம்பளம் வாங்கும்போது 7,000 கடன் இருப்பது குறைவு தானே. 5,000 பெரிசா 7,000 பெரிசா என யோசிக்காம மொத்த வருவாயில் கடன் எவ்வளவு என யோசிங்க)
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பங்கு 8% ல இருந்து 4% ஆ பாதியா குறைச்சிட்டாங்க
தமிழ்நாட்டுக்கான நிதிகளை பெண்டிங் வெச்சாங்க
ஒருவேளை மத்திய அரசு கொடுக்க வேண்டிய தொகையை சரியான நேரத்துக்கு கொடுத்து இருந்தா.. இவ்வளவு கடனே வந்திருக்காது.
அதை எல்லாம் மீறி தான் இந்த வளர்ச்சி நலத்திட்டங்கள் எல்லாம் செய்தது திமுக.
இப்போ யோசிங்க.. நிதி நிர்வாக திறமை என்றால் என்னன்னு புரியும்.
C2C லெனின்
Sirack retweeted
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Sirack retweeted
நம்மால் பலனடைந்தவர்கள் நம்மிடம் நன்றியோடு இருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்றுக் கொண்டது. 2016ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சொன்ன வார்த்தைகள் இவை. கலைஞரின் கடைசிப் பேட்டி அதுதான் என்று நினைக்கிறேன்.
நீண்ட பொதுவாழ்வில் யாருக்காக உழைத்தோமோ அவர்களில் பெரும்பான்மையானவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் இருந்த துர்பாக்கியம் கலைஞருக்கு வாய்த்திருந்தது. யாரிடமும் நன்றியை எதிர்பார்க்காத மனநிலை கலைஞருக்கு வாய்த்திருக்கலாம்.
கலைஞருக்கு நினைவு தப்பி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது கோபாலபுரத்திலும் காவேரி மருத்துவமனை வெளியிலும் கூடியிருந்தவர்களில் கட்சிக்காரர்களைத் தாண்டி அவரால், அவர் திட்டங்களால் பலனடைந்தவர்களும் இருந்தார்கள். பணி நிமித்தமாக இல்லாமல் கலங்கிய கண்களோடு வந்து நின்ற ஊடகவியலாளர்களை காவேரி மருத்துவமனை வெளியில் பார்த்திருக்கிறேன்.
கலைஞரின் கடைசி நாட்கள், அதிமுக தரப்பிலிருந்து பன்னீர்செல்வம், வேலுமணி எல்லாம் வந்து பார்த்து சென்ற இரவு. நேரம் நள்ளிரவைக் கடந்ததால் கோபாலபுரம் வீட்டு வாசலில் கூடியிருந்தவர்களை கு.க.செல்வமும், தமிழரசும் கலைந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுத்தவர்களில் ஒரு திருநங்கையின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது.
”ஏதேதோ பேர் சொல்லி எங்கள உலகம் அசிங்கப்படுத்துனப்போ திருநங்கைனு எங்களுக்கு மரியாதை கொடுத்தவர் தலைவர். அவர் இருக்குற இடத்துல நாங்களும் இருந்துக்குறோம்” என செல்வத்திடம் வாதிட்டுக் கொண்டிருந்தார்.
முறைசெய்து காப்பாற்றிய மன்னவனை இறையென்று பார்த்த தமிழ்நிலத்தின் நன்றியறிதல் அது. கலைஞரின் இறுதி நாட்களில் அவருக்காக கூடிய கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிகமிருந்தனர்.
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்; சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் என்ற வார்த்தைகள் கவியரங்க மேடைக்கானவை மட்டுமல்ல. முந்தைய தலைமுறைகளுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உறுதிப்படுத்திய போர் முழக்கம்.
இன்று கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்துகிற பலரின் பதிவுகளில் கட்டை விரல்களைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். நான் உட்பட பலரின் பெயருக்குப் பின்னால் போடப்படும் பட்டங்களுக்கு கலைஞரின் கட்டை விரல் போட்ட கையெழுத்துகள் காரணமாக இருந்திருக்கின்றன.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
என்ற வள்ளுவன் வாக்கு தன் காலத்திற்கு பிறகு கலைஞர் இந்த சமூகத்தில் அடைந்த இடத்திற்கு சான்றாக இருக்கும்.
2021ல் செல்வி. ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு வந்த அதிமுகவினர் சாரை சாரையாக கலைஞர் நினைவிடத்திற்கும் வந்தார்கள்.
அம்மாவைப் பார்க்க வந்தோம்; அப்படியே தலைவரையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம் சார் என அதிமுக கரைவேட்டியோடு ஊடகங்களிடம் அவர்கள் பேசிய வீடியோக்கள் இன்றும் உண்டு.
காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸும் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரியும் தலைவர் என்று விளித்து கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
தலைவர் என்ற இடம் இந்த இனமும் நிலமும் அவருக்கு கொடுத்தது.
புறநானூற்று தமிழ் போல் நின் புகழ் வாழ்க!
கட்டை விரல் காத்து தலைமுறைகளைக் கரை சேர்த்த தலைவருக்கு புகழஞ்சலி
Sirack retweeted
93 அல்ல வயது 103 ஆனாலும் உங்களுக்காக நான் உழைப்பேன். உங்களுக்காக நான் உழைப்பேன். உங்களுக்காக நான் பணியாற்றுவேன். – at Chennai, India
Sirack retweeted
அரவிந்த் (47) மற்றும் மீனா (36) (பெயர்கள் மாற்றப்பட்டவை) ஒரு குளிர்ந்த மழைக்கால நாளில் என் கிளினிக்கிற்கு வந்தனர். அமைதியை முதலில் உடைத்தவர் மீனா.
“டாக்டர், என் கணவரால் என்னை திருப்திப்படுத்த முடியவில்லை. அவருக்கு உறுதியாக விறைப்பு வரவில்லை,” என்றார்.
அரவிந்த் மிகவும் மனமுடைந்தவரைப் போல இருந்தார். மெதுவாக பேச ஆரம்பித்தார்:
“இது சோர்வுடன் தொடங்கியது, டாக்டர். ஜிம் போவது நின்றுவிட்டது. வார இறுதி கிரிக்கெட்டும் மறைந்துவிட்டது. சீக்கிரம் கோபம் வந்தது. எந்த விஷயத்திலும் உற்சாகம் இல்லை. பிறகு காலை நேர இயல்பான விறைப்பும் குறைந்தது. பாலியல் ஆர்வமே குறைந்து போயிற்று. விறைப்பும் சரியாக இல்லை...”
அவர் இதற்கெல்லாம் தானே காரணம் என்று நினைத்தார்.
‘வயதாகிவிட்டது’, ‘ஸ்டிரெஸ் தான் காரணம்’, ‘நான் இனி முழுமையான ஆணல்ல’ என்று கூறினார்.
இந்த மனஅழுத்தம் மேலும் “Performance Anxiety”-ஐ அதிகப்படுத்தியது. அவர் மூலிகை மருந்துகள், இணையத்தில் கிடைக்கும் “Testosterone boosters”, ரகசியமாக Sildenafil மாத்திரைகள், கூடவே உடலுறவுக்கு முன் மது அருந்துவது வரை முயன்றார். எந்தப் பயனும் இல்லை.
ஒரு வருடத்திற்கு பிறகு தான் அவர் என் மேசைக்கு எதிரே வந்து அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்தவுடன் பெரிய இடுப்பு சுற்றளவு, குறைந்த சக்தி, தசை வலிமை குறைவு ஆகியவை எனக்கு கவனத்தில் பட்டது. சில பரிசோதனைகள் கேட்டேன்.
• Total Testosterone – 165 ng/dL
• Free Testosterone – குறைந்திருந்தது
• LH – அதிகமாக இருந்தது
• HbA1C – 6.1%
• Vitamin D – குறைந்திருந்தது
அவருக்கு “Late Onset Hypogonadism” (T குறைபாடு) என்று கண்டறிந்தேன்.
T என்பது:
• பாலியல் ஆசை
• ஆணுறுப்பில் Nitric Oxide signalling
• ஆணுறுப்பின் திசு ஆரோக்கியம்
• மனநிலை
• உற்சாகம் மற்றும் உந்துதல்
இவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நான் உடனே Testosterone Replacement Therapy (TRT) ஆரம்பிக்கவில்லை. முதலில்:
• நல்ல தூக்க பழக்கம்
• உடல் எடை கட்டுப்பாடு
• மதுவிலக்கு
• ஜிம்மில் resistance training
• metabolic risk factors-ஐ சரிசெய்தல், இவற்றில் கவனம் செலுத்தினேன்.
ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் அவர்களை சந்தித்தேன். அறிகுறிகள் தொடர்ந்தன. காலை நேரத்தில் மீண்டும் எடுத்த T அளவும் குறைவாகவே இருந்தது. அதனால் TRT ஐ injections வடிவில் தொடங்கினேன். ஒரு மாதம் பாதி கழித்து அரவிந்த் மீண்டும் கிளினிக்கிற்கு வந்தபோது, அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
-உடல் சக்தி அதிகரித்திருந்தது
-மனநிலை மேம்பட்டிருந்தது
-பாலியல் ஆர்வம் திரும்பியிருந்தது
மூன்று மாதங்களில் அவர் கூறியது:
• காலை நேர விறைப்பு நன்றாக வந்தது
• இருவருக்கும் திருப்திகரமான உடலுறவும் உச்சக்கட்ட இன்பமும் கிடைத்தது
• தம்பதியரின் நெருக்கம் அதிகரித்தது
• குடும்பத் தகராறு குறைந்தது
அவரது பெரும்பாலான பிரச்சினைகள் சரியாகிவிட்டன. தொடர்ந்து follow-up மற்றும் T அளவுகளை கண்காணிப்பதில் வைத்தேன்.இப்போது அரவிந்தும் மீனாவும் இருவரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
முக்கிய குறிப்புகள்:
-T குறைவாக இருந்தாலும் பல ஆண்களுக்கு இயல்பான விறைப்பு இருக்கலாம்.
-Erectile Dysfunction (ED) உள்ள பலருக்கு T அளவு இயல்பாகவே இருக்கலாம்.
-T சிகிச்சையை தொடங்குவதற்கு முன் முழுமையான மருத்துவ பரிசோதனை அவசியம்.
-T therapy என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய சிகிச்சை அல்ல. தகுதியான நிபுணரின் கண்காணிப்பில் மட்டுமே செய்ய வேண்டும். இது “எல்லோருக்கும் வேலை செய்யும் erection மருந்து” அல்ல.
சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளில் TRT தரும் மகிழ்ச்சி என்னவென்றால், வாழ்க்கையில் இழந்துபோன பல விஷயங்களை மீண்டும் திருப்பிக் கொடுப்பதை காண்பது.வாழ்க்கையின் உற்சாகம் மீண்டும் மலர்வதைப் பார்ப்பது!








































