சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar) header
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar) profile picture

அதிகாரவெறி கொண்டலையும் ஆரிய-திராவிட-தமிழிபான்களை எதிர்த்து நிற்போம்! தமிழர் வளம்-வாழ்க்கை-வருங்காலம் காத்துக் கொள்வோம்!!

Tamil Nadu, India
Joined October 2009
Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)Photo by சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) (@spudayakumar)
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஆவணங்கள், கட்டமைப்பு வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இணையத் தரவு கசிவின் மூலம் வெளியானதாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இந்த தரவு கசிவு சம்பவம் ஒரு சாதாரண இணையப் பாதுகாப்பு குறைபாடு அல்ல. அணுசக்தி நிலையம் போன்ற அதி முக்கிய தேசிய உள்கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டிருப்பது, அந்தத் திட்டத்தின் பாதுகாப்பு அமைப்புகள் ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளனவா என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இது தேசிய பாதுகாப்பிற்கும், தமிழ்நாட்டு மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடியது. குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகள் தற்போது கட்டுமான நிலையில் உள்ள நிலையில், அந்தத் திட்டம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளியேறியிருப்பதாகக் கூறப்படுவது, அந்தத் தளத்தின் பாதுகாப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமான கவலையை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு பலவீனமடைந்திருக்கக்கூடிய ஒரு சூழலில் கட்டுமானப் பணிகளை தொடர்வது பொறுப்பற்ற நடவடிக்கையாகும். எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் தரவு கசிவின் தன்மை, அதன் உண்மை நிலை, பாதுகாப்பு பாதிப்பின் அளவு மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாட்சியான விசாரணைக் குழுவை அமைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், விசாரணை முடிவுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யாமல் எந்த அணுசக்தித் திட்ட விரிவாக்கமும் மேற்கொள்ளப்படக் கூடாது. மக்களின் உயிரையும் எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பையும் விட எந்தத் திட்டமும் பெரியதல்ல என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். பாதுகாப்பு மீதான முழுமையான நம்பிக்கை மீண்டும் ஏற்படுத்தப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் நியாயமான மற்றும் ஜனநாயகப்பூர்வமான கோரிக்கையாகும். இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி #KudankulamNuclearPlant #StopKKNPPExpansion #NuclearSafety #PublicSafetyFirst #NuclearSecurity #SafetyBeforeExpansion #PeopleOverProfits #கூடங்குளம்அணுமின்நிலையம் #அணுபாதுகாப்பு #மக்கள்பாதுகாப்பு #தமிழகமக்களின்பாதுகாப்பு #மக்களின்உயிர்முதன்மை #கூடங்குளம்_3_4_அலகுகளைகைவிடு @sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @Minnambalamnews @poovulagu @SundarrajanG
6
1
16
647
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் நாட்டின் தேவைக்கான கனிம வளங்களை உறுதி செய்வதற்காக அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிப்பது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட தனி நபர்களின் வணிக லாப நோக்கத்திற்காக அவற்றை அண்டை மாநிலங்களுக்கு விற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநிலத்தின் தேவையைத் தாண்டி இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திருத்ததைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம். @CMOTamilnadu @tvkvijayhq @drtkprabhu_TVK
4
9
3
23
3,767
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Off the Cuff: Assembly Speaker Appavu said, “For long, you’ve all blamed me for bringing schemes meant for Tirunelveli district like drinking water supply, the district government headquarters hospital, and the NDRF centre to my Radhapuram constituency. Have you ever considered the Kudankulam Nuclear Power Plant, set up in our backyard against our will?” He said despite our protests, four such plants are being set up. “How about each one of you bring a nuclear reactor to your own constituency?” he asked, rhetorically. newindianexpress.com/states/…
2
1
4
4,541
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
யோவ் சவுக்கு! உன்னைய ஏன் உள்ள புடிச்சி போட்டாங்கன்னு இப்பத்தான் தெரியுது. #Resign_Stalin
65
3,199
133
9,623
513,453
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Was the post-1942 Indian freedom movement led by Mahatma Gandhi a “non-event”? My comment (in Tamil) on Tamil Nadu Governor R. N. Ravi’s egregious abuse of history: youtu.be/wBDcZLAPx7o?si=oDsr… Tamil Nadu Governor R.N. Ravi’s take (in English) on the post-1942 history of the Indian freedom struggle: youtu.be/FgOPhKQnICU?si=dRP8…
76
382
14
986
53,559
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Even as the world gears up for nuclear-powered Artificial Intelligence, Will nuclear waste take the route of e-waste and land in third world ports? #nuclear #ArtificialInteligence #smallmodularreactor thegroundzeropost.co.in/inde…
3
3
673
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
9
45
4,216
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
#லுக்அவுட் நோட்டீசை எதிர்த்து சுப.#உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்.பி. 2 வாரத்தில் #முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு dinakaran.com/lookout-notice…
2
4
1,089
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Today at 3:00 p.m. I'm speaking with #Kudankulam anti-nuke activist @spudayakumar #live on SM & YT handles. Pls do share, come and ask questions - he is ready to respond.
37
45
3
150
14,798
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
A religious preacher was attacked in office of Church of South India (CSI) Diocese, Tirunelveli. A police complaint hs been filed. There is ongoing dispute between two group of people in running administration. A group is supported by Tirunelveli MP Gnanathiraviam while Noble is a supporter of another group. A video in which the MP is allegedly heard using unparliamentary language against some administrators went viral a couple of weeks ago. The CSI administration owns crores-worth assets and runs a chain of educational institutions.
42
370
65
727
262,846
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
That's a resounding response 🔥 nitter.cf/i/spaces/1djGXlkjqoVGZ
211
3,590
97
14,536
433,273
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
1,365
4,585
328
25,007
1,549,486
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Digvijaya Singh is set to file his nomination for the Congress presidential poll on September 30, as per sources. #politics| @mausamii2u indiatoday.in/india/story/di…
2
5
1
14
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Strongly condemn the detention of Dr. Sandeep Pandey, Noorjahan Diwan, Hanif Kalandar, Tanushree , Nitesh Gangaramani, Kausar Ali & T Gopal Krishna by Godhra police on the eve of the proposed Yatra is support of Bilkis Bano. Demand their immediate release. @CMOGuj
23
339
40
968
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
We burn Ravan every year and we perform an Agni Puja before living in a new house. The fire we lit under the knickers of hate,divisiveness and bigotry is a fire that will cleanse this country of this regressive ideology
3
19
76
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
Yaar Paatha Vela da ithu. #ViralVideo of the day. #TamilNadu #Bahubali
2
15
57
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
நானே ஜக்கி பேன் கிளப் க்கு தலைவர்.. என்னை வந்து RSS ஆள ஏன் சேர்த்துகிட்ட ன்னு கேட்டுட்டு இருக்காங்க... உங்க வேலை என்ன, வாழ்க / ஒழிக - அதோட நிறுத்திக்கோங்க டா ..
1
4
14
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
A reader sent me this
24
73
30
411
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
A sensational news story totally ignored by corporate media: the Intergovernmental Panel on Climate Change now explicitly calls for actions such as moving away from a conception of economic progress based solely on GDP growth as we risk fully completed mass extinction by 2080. 🧵
39
1,235
107
3,514
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலுக்காக மூடப்பட்ட கல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அழுத்தம் கொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. tinyurl.com/22nae4bu tinyurl.com/22nae4bu
2
25
2
49