Pinned Tweet
14 Industry Hits
(Proof: imdb.com/list/ls027720448/)
40+ Years No. 1 in Tamil Cinema Industry
The Only Hero who has more Off Screen Image than On Screen
Good Human Being
A Hero with all above qualities can never be replaced
Thalaivar Rasigan retweeted
பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கு: விஜய் மனு தள்ளுபடி! @CMOTamilnadu க்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
@AIADMKOfficial @TVKVijayHQ
Thalaivar Rasigan retweeted
Another self goal by the @TVKVijayHQ government - the GO for paid leave for a husband in government service, whose wife gives birth, was enacted by the @AIADMKOfficial government in 2013.
Thalaivar Rasigan retweeted
திருச்சிகிழக்கு,விராலிமலை, கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை தொடரும்.சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
@AIADMKOfficial
Thalaivar Rasigan retweeted
கல்வி ஊழலால்தான் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது எனப் பேசியிருக்கிறார் விஜய்.
இக்கருத்து உண்மைதான். அதேசமயம், அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தது யார் என தெரியுமா விஜய்க்கு?
மே 13ஆம் தேதி நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அதற்கு முந்தைய நாள் மே 12ஆம் தேதி ஆதரவுக்கேட்டு யார் அலுவலக வாசலில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் நின்றாரோ, அந்த சி.வி. சண்முகம்தான் கும்பகோணம் தீ விபத்தின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
Thalaivar Rasigan retweeted
சாட்டை ஒருத்தன் ஒட்டுமொத்த TVK கண்ணுல விரல் விட்டு ஆட்டிட்டு இருக்கான் 😂🔥
Thalaivar Rasigan retweeted
என்னையா மண்ட இது..
நான் வேணும்னா ஒரு நல்ல முடி வெட்டுற கடைக்கு கூட்டிட்டு போறேன் 😂
~ சாட்டை
உச்சத்தை விட்டுட்டு வந்த முதலமைச்சர் என்றுபாராமல்....
@Saattaidurai - ன் சேட்டை
Thalaivar Rasigan retweeted
"மாநில நிர்வாகத்தில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவிகளில் ஒன்று மாவட்ட ஆட்சியர் பதவி. அத்தகைய பதவியில் இருக்கும் ஒருவரே பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது குடியரசுக்கே ஒரு துயரமான நாள்."
"It is a sad day for the Republic."
நவம்பர் 24 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் ஆதங்கத்தோடு உதிர்த்த வார்த்தைகள் இவை.
நாடே விவாதித்துக் கொண்டிருக்கிற அதிமுக்கியத்துவம் வாய்ந்த சிக்கலுக்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்லாது, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவையை மேடையில் பேசி, கைதட்ட வாங்க விஜய் முயற்சிப்பதெல்லாம் படுஅபத்தம்!
வார்டு கவுன்சிலர் ஆவதற்கான தகுதிகூட இல்லாத தரங்கெட்ட தற்குறியை, அரசியல் அறிவே அற்ற அடிமுட்டாளை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தற்கான விலையை தமிழ்நாடு கொடுத்துக் கொண்டிருக்கிறது!
Thalaivar Rasigan retweeted
A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31.
I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!
Thalaivar Rasigan retweeted
#ஊடகச்_சூழ்ச்சிகளையும் துரோகிகளையும் முறியடித்த எடப்பாடியார்!
எடப்பாடியாரின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்க என்னென்னவோ சூழ்ச்சிகள் துரோகிகள், எதிரிகள், ஒரு சில ஊடகங்களின் பொய்ப் பிரசாரங்கள் எனப் பல முனைத் தாக்குதல்களையும் தாண்டி இன்று கழகம் கம்பீரமாக நிற்கிறது! #EPS #AIADMK #Tamil
Thalaivar Rasigan retweeted
#JUSTIN தவெக அரசை கண்டித்து டிச. 2 ஆம் தேதி அதிமுக போராட்டம்
#TVK #ADMK #Protest #News18Tamilnadu | News18Tamil. com
Thalaivar Rasigan retweeted
உச்சநீதிமன்ற தீர்ப்பும் அஇஅதிமுக வரலாறும்.
திமுக, தவெக பெயர் மட்டும் தான் வித்தியாசம் ஆனால் செயல்பாடுகளில் இரண்டும் ஒன்றுதான்.
#திருப்பரங்குன்றம் #கள்ளக்குறிச்சி
Thalaivar Rasigan retweeted
"ஒலகத்திலேயே ஏ.ஐ.யை கட்சியில் சேர்த்து, நீக்கியது த.வெ.க.தான்!": டி.வி.சோமு ( மாலை முரசு தொ.கா.வில்..)
@ முழு வீடியோ முதல் கமெண்ட்டில்..
#tvsomu #ministerjegatheswari
Thalaivar Rasigan retweeted
இந்த ஒத்த பாட்ல தலைவர இன்னும் ஒருபடி மேல தூக்கி வச்சிட்டாரு அனிருத்
உங்களுக்கு எவ் நன்றி சொன்னாலும் தகும் @anirudhofficial
குறிப்பா இந்த ஜெனரேஷன் குழந்தைக வரைக்கும் ரீச் ஆனந்துக்கு அனிருத்தும் ஓரு காரணம்
#Jailer2
#Thalaivar
#Dharman




















