கனவுகள் உருவாவதில்லை உருவாக்கப்படுபவை ! #தீtwitz
13
63
116
5,365
இமை கொட்டும் விண்மீன்கள் இரவாேடுதான் 🖤 அழகு 🤍
هناك نوع من الجمال لا تكتفي برؤيته، بل يجعلك تتوقف في مكانك وتتنفس بعمق وكأنك تراه للمرة الأولى. 🌺🍃
1
2
3
84
சுகந்தீ! retweeted
The sun sets in all its magical splendour…☀️
19
19
3
197
1,777
💛💜💙🤎🩷💚💖🌟💓🩵 #nothingbutraaja
1
5
25
1,058
சுகந்தீ! retweeted
வறுமையில் பொறுமையை காப்பதும்,வளமையில் பணிவை காப்பதும் எல்லோராலும் முடியாது. வாழ்க்கையின் உண்மையான உயரம் நாம் சேர்த்த செல்வத்தில் இல்லை,நம்மால் காக்கப்படும் பண்பில்தான் இருக்கிறது...
2
4
254
சுகந்தீ! retweeted
1
83
சுகந்தீ! retweeted
நம் மீது சொல்லப்படும் குறைகளில் அறம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இல்லாதபோது, அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என நகர்ந்து விடுவது மனமுதிர்ச்சியின் அடையாளம். ~ வெ.பூபதி ~
7
24
598
சுகந்தீ! retweeted
Everyone has a different version of who they want you to be, but never lose yourself trying to become all of them. #HappyTuesday #KrrishClick
4
32
377
சுகந்தீ! retweeted
உலகத்தைப் புரிந்துகொள்ள வாழ்நாள் போதாது.. சில நேரங்களில் ஒரு சிறிய அனுபவமே ஒட்டுமொத்த உலகத்தையும் நமக்குக் காட்டிவிடுகிறது..
2
6
259
சுகந்தீ! retweeted
2
4
26
301
சுகந்தீ! retweeted
.
4
2
29
297
சுகந்தீ! retweeted
2
37
195
5,751
சுகந்தீ! retweeted
அழகென்பது அகமே முகமல்ல! #நற்காலை 😇🌤️ #இளா ✨
1
4
5
138
பாடலின் இடையே கேட்கும் புல்லாங்குழல் ஓசைகள் ஜஸ்க்ரீம் மேலான செர்ரீஸ் 💗
பாடலின் இடையே கேட்கும் தபேலா ஓசைகள், பாயசம் இடையே கிடைக்கும் முந்திரிகள்.
2
3
5
126
சுகந்தீ! retweeted
காலண்டரின் தாள்களைக் கிழிப்பது போல ஒவ்வொரு பிரச்சனையாகத் தீர்த்து முடித்த பின்னர், புத்தம் புது காலண்டரைக் கொடுத்து விட்டுச் செல்லும் காலம்.
13
21
63
950
மன்னிப்பும் நன்றியும் தான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள்..🙏🏻
4
15
59
1,435
சுகந்தீ! retweeted
மெல்லிய சுடரிலிருந்து அதனினும் மெல்லிய புகை நிதானமாய் நெளிந்து மேலேறுகிறது அடர் நினைவுகளின் மையத்திலிருந்து ஒரு சின்னஞ்சிறு நினைப்புக் கீற்று ஊடாடுவதைப் போல -நர்சிம்
5
3
168
சுகந்தீ! retweeted
தேவைக்கு உபயோகப்படாத பணம் வெறும் பேப்பரே.
2
2
1
4
364
சுகந்தீ! retweeted
மேகமற்ற வானம் மாதிரி ஏகாந்த மனநெல கால் போன வாக்குல ஒரு நட பூக்கள் இருந்த திசையாத்தான் அது இருந்துருக்கு ✨
2
7
195