Preemila Pannir retweeted
வசூல் மழையில் புஸ்ஸி ஆனந்த்
சிக்கும் அடுத்த அமைச்சர் #TVKVijayThalapathy #tvk
Thick trunk, golden crown and a yard full of crunch 🌳🍂
#ThickTrunkTuesday 🍁
#NaturePhotography
#DeeplyRooted #StandingTall
#Finding_joy_in_little_things
Preemila Pannir retweeted
#BREAKING | சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கத்தினர் சந்திப்பு!
#MKStalin | #AirportsAuthorityEmployeesUnion | #KalaignarSeithigal
Preemila Pannir retweeted
தூரத்தில் இருக்கையில்
அண்மையில் இருந்தாய்..
அடிவான் நிலவாக😍
@nadodi_fm
இத்தன வருசத்தில நீயா நானா கோபிக்கிட்ட பாக்காத கோவம்,வெறுப்பு, ஒரே நாள்ல பாத்தாச்சு
சாதிவெறி,கலப்பு திருமண எதிர்ப்பை,ஆணாதிக்கம்னு கடுப்பாக குற அத்தனை டாபிக்ல கடுப்பாகாத மனுசன ஒரே showல off பண்ணிட்டானுக தற்குறிக
கிட்டதட்ட தமிழ்நாடே கோபி மாதிரி தான் என்ன பண்றதுனு தெரியாம நிக்குது
Preemila Pannir retweeted
மேகதாதுவில் அணை கட்ட கூடாதுன்னு சொல்ல வக்கு இல்ல, துப்பு இல்ல
டெல்லிக்கு போயி புள்ளையார் மாதிரி உக்காந்து இருக்குரு... 😂
Preemila Pannir retweeted
72 IAS officer அதிரடி எச்சரிக்கை | விஜய் அரசுக்கு அடுத்த நெருக்கடி | cm vijay | modi #tamilkural #cmvijay #modi #amitshah
Preemila Pannir retweeted
இந்திய வரலாற்றிலேயே தனது சொந்த பணத்தை போட்டு கட்சி நடத்துகிற தனது சொத்துக்களை விற்று ஆட்சி நடத்துகிற ஒரே அரசியல்வாதி இவர்களின் அண்ணன் மட்டுமே.
Preemila Pannir retweeted
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் Tn Fact checkனு ஒரு Dept ஆரம்பித்தார்கள்..
தற்போது இந்த ஆட்சியில் அந்த பெயரை information integrity desk மாற்றி அதோட தலைவரா ஒருத்தர போட்டாங்க அவரு onlineல ஒருமையில பேசிகிட்டு இந்த துறையை சூப்பரா வழி நடத்துறாரு. 👌🏽👌🏽
Preemila Pannir retweeted
என்னடா இவ்ளோ இன் சொக்யூர் மைண்ட்ல இருக்கீங்க.. பர்த் டே பதிவு போட்டா அதுல வந்து அழுதுட்டு இருக்கீங்க. Carry on guys அதெல்லாம் மயிரா கூட நான் மதிக்க மாட்டேன்..
18வயசுல இதே நாள்ல அண்ணன்களால் தீ வைக்கப்ப போது ஓடி வந்து என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தவன்டா பாவா, மார்ல இருந்து முழங்கால் வரை உடம்புல தீக்காயத்தோடு இருக்கறவளோட உங்களால் ஒரு நாள் கூட வாழ முடியாதுடே
Preemila Pannir retweeted
“ஜெயிலர் 2 மூர்த்தி = CM விஜய்?” 🔥 | இருவருக்கும் இருக்கும் 5 ஒற்றுமைகள்! | Jailer 2 | Rajini kanth
Preemila Pannir retweeted
அரசியல் தெரியாதா தம்பி ரமேஷ்? பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் ஏன் ஓட்டம்? கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லையா?
Brother Ramesh, why run away when journalists ask questions? If you can’t answer the questions, why fear the media?
@RameshOffcl
#ramesh #Politics #dmk #tvk























