Pinned Tweet
1.1million crossed Thanks Think Music and team
Blast 💥 your speakers 🔊 with this electrifying song #Dhrogam from @actor_jayamravi 's #Agilan
youtu.be/rUER5mwz65w
@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @sukeshdd @vivekcinema @RVijaimurugan
eswarbabu choreo retweeted
After the blockbuster success of Mandaadi @sooriofficial enters big league as a solo hero with #Soori7 produced by @MythriOfficial and directed by @Ravikumar_Dir.
@Siva_Kartikeyan graced the occasion.
eswarbabu choreo retweeted
பிரதமர் மோடியையும் ஞானேஷ்குமாரையும் படு கேவலமாக விமர்சிக்கிறார் இந்த பெண்.
நிருபர் அந்த பெண்ணிடம் ஏன் ஞானேஷ் குமாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு
தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்கிறாள்.
உன்னுடைய வயது என்ன என கேட்டதற்கு
தனக்கு 15 வயது என்கிறாள்.
18 வயதில் தான் ஓட்டு போடும் உரிமை என்ற அடிப்படை கூட தெரியாமல் போராட வந்திருக்கிறாள்.
eswarbabu choreo retweeted
எந்த திட்டமாக இருந்தாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தான் வழக்கம் எனக் கூறும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே!
பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம் ? ஓசூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயமா ?
என்னங்க சார் உங்க சட்டம்!
என்னங்க சார் உங்க திட்டம்!
@TVKVijayHQ
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
eswarbabu choreo retweeted
சில முட்டாள்களின், இந்து விரோதிகளின், இஸ்லாமிய, கிறிஸ்தவ, இயக்கங்களின் கேள்வி என்னவென்றால் நேபாளில் ஆன்மீக சுற்றுலா சென்றவர்களை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை என்று.
கடவுள் என்ற சக்தி இயற்கையுடன் ஒன்றுபட்ட சக்தியாகும். இயற்கை என்பது இறைவனின் படைப்புதான்
சில இயற்கை சீற்றங்கள் சில பேருக்கு கெடுதலை கொண்டு சேர்க்கும் அதன் பின் விளைவு பல பேருக்கு வாழ்வு அளிக்கும் என்பதை நம் சனாதான தர்மம் உணர்த்திக் கொள்கிறது
அப்புறம் இறைவனை நாடிச் சென்றவர்களின் மரணம்,
அவர் மரணிக்கவில்லை என்பது இந்துக்களுக்கு மட்டும் தான் தெரியும். அவனது ஆத்மா ஒன்று மோட்சத்தில் செல்லும் இல்லை என்றால் இன்னொரு பிறவிக்கு செல்லும்
கண்டிப்பாக அந்த ஆத்மா நரகத்திற்கு செல்லாது ?
இந்த விபத்தை கேவலமாக வர்ணிக்கும் இஸ்லாமியர்கள் ஒன்று சிந்திக்க வேண்டும் நீங்கள் ஐந்து வேளை தொழுகை நடத்துகிறீர்கள் ஏன் காசாவை இஸ்ரேலிடமிருந்து உங்கள் அள்ளா காப்பாற்றவில்லை .
இல்லை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் இஸ்லாமியர்களை உங்கள் அல்லா காப்பாற்றவில்லை, இந்தியாவை விட அதிகமான தீவிரவாத தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாமிய நாட்டில் தான் நடத்துகிறார்கள் ஏன் அல்லா அவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்கவில்லை ?
பேச வேண்டும் என்றால் நாம் ஆயிரம் பேசலாம் அதனால் இந்த இயற்கை பேரிடரை வைத்து அரசியலும் மதமும் செய்யாதீர்கள் என்று தான் நான் கூறிக் கொள்வேன் !
நேற்று நான் நேபாளம் குறித்து போட்ட பதிவுக்கு நிறைய பின்னூட்டங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அதில் சிலர் நேபாளத்தில் ஆன்மீக பயணம் சென்றவர்களை ஏன் இறைவன் காப்பாற்றவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் என்பவன் நம் உடலுக்கு Bodyguard அல்ல, நம் ஆன்மாவுக்கு வழிகாட்டி.
பஞ்ச பூதங்களை படைத்தவன் இறைவன், ஆனால் அந்த பூதங்களின் விதியில் அவன் தலையிடுவதில்லை. நீர் தன் வேலையை செய்யும், நிலம் தன் வேலையை செய்யும். அதுதான் இயற்கையின் நியதி. இயற்கையை மீறி ஒரு பக்தனுக்காக மட்டும் விதியை மாற்றினால், அது இறைவனாக இருக்க முடியாது.
பக்தி என்பது "எனக்கு எதுவும் நடக்காது" என்ற காப்பீடு (Insurance) அல்ல. "எது நடந்தாலும் அதை தாங்கும் சக்தியை கொடு" என்ற தைரியம்.
அந்த மலையில் உயிர் விட்டவர்கள் பயணத்தில் இறக்கவில்லை, தன் இறைவனை நோக்கிய பயணத்திலேயே இறைவனை அடைந்து விட்டார்கள். இது அவர்களுக்கு மரணம் அல்ல, முக்தி.
நாம் செய்ய வேண்டியது
கேள்வி கேட்பது அல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பது. அதுதான் உண்மையான ஆன்மீகம்.
பி. கு.
கோயிலுக்குள்
சென்று உட்கார்ந்து கொண்டால்
மரணம் நெருங்காது என்கிற
விதி உண்மையாய் இருக்கும்
பட்சத்தில்
ஊரில் உள்ள மக்களில்
பாதி பேர் கோயிலில் இருப்பார்கள்.
மீதிபேர் ஆன்மீக பயணம் கிளம்பிவிடுவார்கள்.
சனாதான தர்மத்தில் அனைத்தும் கர்ம படி தான் நடக்கும்
இங்கு வழி காட்டுவது அந்த வழியில்
நடக்க வைப்பதும் நாங்கள் வணங்கும் இறைவனே 👏
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எவ்வுலகிலும் 🔥🔥🔥
ஓம் நமச்சிவாய 🙌🔥
eswarbabu choreo retweeted
தமிழக முதலமைச்சர் திரு
C .ஜோசப் விஜய் அவர்கள்! மத்திய சிறைச்சாலையை இன்று ஆய்வுக் கொண்டீர்களே முதலமைச்சரே !
திமுக ஆட்சி காலத்தில் 2024 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் CCTV கேமரா பொருத்தியதில் கேசவன் KS smart நிறுவனம் 1150 கோடி ஆட்டைய போட்டது ஆய்வு செய்தீர்களா முதல்வரே!
@CMOTamilnadu
eswarbabu choreo retweeted
ஊரான் வீட்டு நெய்யை எடுத்து, தனது கட்சிக்காரர்களுக்கு "கார்" செய்து கொடுக்கும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள்..!
eswarbabu choreo retweeted
கள்ளத்தனமாக சாராய விற்பனை இந்த ஆட்சியிலும் நடக்கிறது.
திமுக ஆட்சியில் FL2 கொண்டு வந்ததே இது போல திருட்டுதனமாக சாராயம் விற்கத்தான், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு சாராயம் விற்க கூடாது என்ற விதிமுறையை அமல்படுத்தினால் முக்கால்வாசி மனமகிழ் மன்றங்களை மூட வேண்டியிருக்கும்.
eswarbabu choreo retweeted
"ஜோசப் விஜய்(தவெக)க்கு மதம் பார்க்காமல் ஓட்டு போட்ட மக்களால் இப்போது கிறிஸ்தவ மதமாற்ற மிசனரி கும்பலிடம் சிக்கியுள்ளது தமிழகம்"🚨
பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் Evangelist கும்பல் உள்ளே நுழைந்துள்ளது.
இது எங்க போய் முடியுமோனு தெரியல🙄
eswarbabu choreo retweeted
145 கோடி மக்களுக்கு 543 எம்.பிக்கள் போதுமா..? தொகுதி மறுவயறை செய்தால் எப்படி வடக்கில் அதுகமாகும்..? தமிழ்நாட்டில் குறையும்..? அன்புமணி கேள்வி
#Viluppuram | #PMK | #CentralGovt | #AnbumaniRamadoss | #PolimerNews
eswarbabu choreo retweeted
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற..?"
மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியில் இருந்ததால் சக ஊழியர்கள் அதிர்ச்சி,வாக்குவாதம்
==> தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
#Thanjavur | #Collector | #PanchayatOffice | #PolimerNews
eswarbabu choreo retweeted
இப்போது பிரதமர் @narendramodi அவர்களின் #MannKiBaat-ஐ தமிழில் அவரது சொந்தக் குரலில் கேளுங்கள். தவறவிடாதீர்கள்!
(இது @SarvamAI-ஐப் பயன்படுத்தி AI-யால் உருவாக்கப்பட்டது)
eswarbabu choreo retweeted
x.com/thinak_/status… தூய சக்தி🤣
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.
யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை.
இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை இந்த தூய அரசு பார்த்து கேள்வி கேட்கும் @JayaramArappor
eswarbabu choreo retweeted
வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
eswarbabu choreo retweeted
தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாணவ மாணவியருக்கும் தலைவாழை இலை போட்டு கறி விருந்து வழங்கிய பள்ளி ஆசிரியை..!
இப்பள்ளியில் பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளே படிப்பதால் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் செயல்..
#Virudhunagar | #Childrens | #Students | #Teacher | #PolimerNews
#WATCH | Delhi | AIADMK RS MP I.S Inbadurai says, “We have given a complaint to the Election Commission stating that Tamil Nadu is facing a very serious situation as horse-trading is going on. So we have given a representation not to notify all those six constituencies which were won by AIADMK in the 2026 election. Now, six MLAs have resigned their post, voluntarily given up their MLA posts, and unconstitutionally joined TVK. Already, we have given a complaint to the Assembly Speaker under the 10th Schedule… So we have agitated and have filed a separate petition before the Madras High Court, where the inquiry was going on… So we are asking the Election Commission not to conduct a by-election until the final verdict comes from the court…”
eswarbabu choreo retweeted
வரலாறு படைத்த நிஷான் வேலுப்பிள்ளை.. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் முதல் தமிழர்.!
#NishanVelupillai #FIFAWorldCup2026 #TamilPride #Socceroos #AustralianFootball #FIFA2026 #TamilAchiever #Football #ThanthiTV
eswarbabu choreo retweeted
Replying to @narendramodi @pancham2203
As PM Narendra Modi arrived in Bratislava, Slovakia, the renowned Slovak art ensemble Lúčnica presented a special chorus performance of “Vande Mataram”.
eswarbabu choreo retweeted
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்த கேள்வி.. மதுரை மத்தி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி கொடுத்த ரியாக்சன்
#Madurai | #SundarC | #KamalHaasan | #MNM | #ElectionWithPT























