𝐓𝐍𝐓𝐉 (@tntjho) header
𝐓𝐍𝐓𝐉 (@tntjho) profile picture

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு|Official Twitter Account | Tamil Nadu Thowheed Jamaath | Social & Religious org | Fights Social Evil

மண்ணடி, சென்னை 01 | Chennai-1
Joined October 2017
Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)Photo by 𝐓𝐍𝐓𝐉 (@tntjho)
30 வயதான ஃபுஜி பேகம் என்பவரை இந்தியர் இல்லை என கூறி, பங்களாதேஷ் எல்லைக்குள் அனுப்ப இந்தியாவின் Border Security Force (BSF) முயன்ற போது, பங்களாதேஷின் Border Guard Bangladesh(BGB) அதை தடுத்துள்ளது. இதனால் zero line என்று சொல்லப்படக்கூடிய எல்லையோர பகுதியில் அவர் 4 நாட்களாக தனித்து விடப்பட்டுள்ளார். அவரது முகவரியில் உள்ள பிழைகள் காரணமாக அவரை இந்தியர் இல்லை என கூறியுள்ளனர். ஒரு பெண்ணை நாடுகடத்த, மனிதநேய அடிப்படையில் பேண வேண்டிய இரு நாட்டின் அரசு சார்ந்த சட்ட நடைமுறைகளை பேணாமல், இவ்வாறு செய்வது அறமற்ற செயல்.
A woman identified as Fuji Begum has been stranded for four days on the zero line of the India-Bangladesh border in the Patharer Char area of Jamalpur district, Bangladesh, as both countries have refused to take her in. The Border Guard Bangladesh (BGB) alleged that the Border Security Force (BSF) attempted to push her into Bangladesh, but residents and the BGB stopped the move. The woman, who says she is around 30, has been unable to clearly establish her identity and nationality, with inconsistencies reported in her account of her address. She has been surviving outdoors with limited food and water, and her health is reportedly deteriorating. Talks between the BGB and BSF are underway, but no resolution has been reached.
21
1
18
555
பாஜக ஆளும் ஹரியானாவில் மாடுகளை திருடினார்கள் என கூறி சாபிர், கப்பார் எனும் முஸ்லிம்கள் காவல்துறையால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாஹிர் என்பவர் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பெரும்பாலும் மற்ற குற்றச்செயல்கள் நடப்பதற்கு முன்பே தெரிந்து கொண்டு, அதை தடுப்பதற்கு துப்பாக்கிச் சூடளவிற்கு செல்வது பாஜக ஆளும் மாநில காவல்துறையில் குறைவாக உள்ளது. மாடுகளை கடத்தினார்கள் என கூறப்படும் செய்திகளில் துப்பாக்கி சூடுகள் பரவலாக காணப்படுக்கிறது. இதை நீதிமன்றங்கள் கேள்வி எழுப்புமா? maktoobmedia.com/post?id=116…
5
55
3
56
1,280
1983 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் இடம்பெயர்ந்து, லக்கிம்பூர் என்ற பகுதியில் இத்தனை ஆண்டுகள் வங்காள மொழி பேசும் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் தங்கி வந்தனர். scroll.in/latest/1097065/ass…
3
30
2
24
692
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அதே இடத்தில் வாழ்வதற்கான ஏற்பாட்டை செய்து தர, நீதிமன்றம் தானாக முன்வந்து அரசிற்கு உத்தரவிட வேண்டும். இது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.
3
6
37
முஸ்லிம்களின் அண்டை வீடுகளான ஹிந்துக்களின் வீடுகளை அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை! திட்டமிட்ட இனஅழிப்பை அரசாங்கமே செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
5
5
36
அஸ்ஸாம் மாநில அரசாங்கமே அவர்களை அங்கே குடியமர்த்தி, அவர்களுக்கான சாலை, பள்ளிக்கூடம், மின் இணைப்பு வசதிகளை செய்து கொடுத்தது. இந்நிலையில், வங்காள மொழி பேசும் 132 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, வெள்ளிக்கிழமையன்று அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர்.
6
7
102
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஒரு இஸ்லாமியரின் வீடு புல்டவ்சர் மூலம் இடிக்கப்பட்டதை கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக சமூக வலைதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார். அதில், "தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு வீட்டை சுத்தம் செய்துவிட்டோம்" என பதிவிட்டுள்ளார்.
Assam Chief Minister @himantabiswa has drawn widespread outrage after he posted a video on Sunday night celebrating the demolition of a Muslim family's house in Lakhimpur. The video opens with a Muslim man standing helplessly as a bulldozer tears down his home, set to celebratory music. Sarma captioned it: "Just before Diwali, we undertook this Ghar ki Safai in Lakhimpur." Critics called the post blatant Islamophobia and a celebration of cruelty. Sarma already faces massive criticism for his continuing hate speech on social media and for policies and programmes targeting Muslims in the state.
3
35
1
27
620
மதவெறி பிடித்த ஒருவர் பேசும் பேச்சை ஒரு மாநில முதல்வரே பேசுவது, அவரின் கீழ்த்தரமான சிந்தனையையே வெளிக்காட்டுகிறது. இவர்களெல்லாம் அரசியல் வாழ்க்கைக்கே அருகதையற்றவர்கள்.
12
13
98
உ.பி.ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஓர் மைனர் பெண்ணை கற்பழித்து, எழும்புகளை உடைத்து சாகடித்துள்ளனர் உயர்ஜாதியினர் என கூறிக் கொள்ளும் மனித மிருகங்கள்! பட்டியலின மக்களுக்கு எதிரான கொடூரங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து நடக்கிறது.
#Horrific A horrifying and deeply disturbing crime took place in Firozabad, Uttar Pradesh, on October 31. A minor Dalit girl was allegedly kidnapped and brutally gang-raped by three individuals identified as Rishi Singh, Jagat Singh and Abhishek Singh, reportedly belonging to the Upper caste Hindu community. She was mercilessly assaulted, her bones were broken, and the perpetrators fled, leaving her for dead after assuming she had died. After fighting for her life in hospital, the minor Dalit girl has now tragically succumbed to her injuries. 💔
1
34
26
628
குறிப்பாக உயர்ஜாதியினர் என்று கூறி கொள்பவர்களின் ஜாதிவெறியினால் அப்பாவி பட்டியலின பெண்கள் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். இதில் ஈடுபட்ட ரிஷி சிங், ஜகத் சிங், அபிஷேக் சிங் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
10
12
97
கடும் மழையில் காஸா தத்தளிக்கிறது. காஸா மக்கள் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் முடக்கியுள்ளது இஸ்ரேல் அரசு.
''எங்கள் மீது கருணை காட்டுங்கள்'' - இடம்பெயர்ந்த பாலத்தீனர்களின் கூடாரங்களை சூழ்ந்த வெள்ளம்
3
41
3
38
847
மழை நீருடன் சாக்கடை நீரும் சேரும் அவலம், கூடாரங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஒதுங்குவதற்கே வழியின்றி மக்கள் அவதியுறும் நிலை என உச்சபட்ச சிரமத்தில் காஸா மக்கள் தவிக்கிறார்கள். ஏதேனும் ஒரு நல்ல மாற்றம் நடந்து, அம்மக்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு நகர்வதையே உலகம் எதிர்பார்க்கிறது.
5
9
66
மே 13 - செப்டம்பர் 20 வரை மேற்கு வங்கத்தின் 13 மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் மீது 60 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக 'இந்தியா ஹேட் லேப்' ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. bbc.com/tamil/articles/cm5yn…
2
36
38
817
இது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடும் சட்ட நடவடிக்கைகள் பாய வேண்டும்.
3
5
37
ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டார்கள் என கூறி, அவர்களின் வீட்டிற்கு சென்று பெண்களை தாக்கி, பாலியல் ரீதியாக துன்பறுத்தி, ஆடைகளை கிழித்து, மதம் மாற்றும் நோக்கில் பூஜை மண்டபத்திற்கு ஹிந்துத்துவ வெறியர்கள் அழைத்து சென்றதாக கிறிஸ்தவர்கள் புகாரளிக்கின்றனர்.
4
9
50
Reporters Collective எனும் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு, நாடாளுமன்ற & சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல்களை மறுஆய்வு செய்தபோது, ​​இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) சுமார் 8.75 லட்சம் பேரை இறந்தவர்களாக அறிவித்திருந்தது. maktoobmedia.com/post?id=116…
2
37
3
34
903
மக்களின் வாக்குகளை சூறையாடி மிகப்பெரிய முறைகேட்டை ECI செய்துள்ளது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரின் பதவி பறிக்கப்பட்டு, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் பாய வேண்டும்.
2
2
29
அதே வேலையில், ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் ஆணையமோ (SEC), அவர்களில் 1.82 லட்சம் பேரை பஞ்சாயத்துத் தேர்தல்களுக்குத் தகுதியான வாக்காளர்கள் என அறிவித்துள்ளது!
4
7
54
ஒன்றிய அரசின் சார்பாக தொழிலாளர்களின் நலனுக்காக அமைக்கப்பட உள்ள தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் (NSSB), மொத்தமுள்ள 40 உறுப்பினர்களில் தொழிலாளர்&முதலாளிகள் பிரதிநிதிகளுக்கான 14 இடங்களில், 6 இடங்கள் RSS தொடர்புடைய BMS மற்றும் Laghu Udyog Bharati அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
3
29
1
35
830
மேலும், மாநில பிரதிநிதிகளாக அந்த வாரியத்தில் அமர்த்தப்பட உள்ளவர்களும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகத் தவறானது!
1
1
1
33