விக்டர் | Victor (@victorsutha) header
விக்டர் | Victor (@victorsutha) profile picture

தமிழீழ நாடோடி | Homeless Nomad | Wanderer.

நாடு கடந்த தமிழீழம்
Joined May 2022
Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)Photo by விக்டர் | Victor (@victorsutha)
ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே !!
10
விக்டர் | Victor retweeted
“சமகால புவிசார் அரசியலுக்குள் இலங்கை” பத்திரிகையாளர் அ.நிக்சன் கலந்து கொள்ளும் கீவெளி ▪️நாள்: 30.08.2025 ▪️நேரம்: மாலை 8:00 மணி (தாயக, தமிழக நேரம்) nitter.cf/i/spaces/1DXxyWkkbrWGM

7
1
7
1,521
விக்டர் | Victor retweeted
“சமகால புவிசார் அரசியலுக்குள் இலங்கை” பத்திரிகையாளர் அ.நிக்சன் கலந்து கொள்ளும் கீவெளி ▪️நாள்: 30.08.2025 ▪️நேரம்: மாலை 8:00 மணி (தாயக, தமிழக நேரம்)
“சமகால புவிசார் அரசியலுக்குள் இலங்கை” பத்திரிகையாளர் அ.நிக்சன் கலந்து கொள்ளும் கீவெளி ▪️நாள்: 30.08.2025 ▪️நேரம்: மாலை 8:00 மணி (தாயக, தமிழக நேரம்) nitter.cf/i/spaces/1DXxyWkkbrWGM

1
1
5
621
விக்டர் | Victor retweeted
தமிழினத்திற்காகத் தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த அமர ர் விராஜ் மெண்டிஸ் அவர்கள் தொடர்பான நினைவுரை இடம்பெறுகின்றது. நண்பர்கள் இணைக.
4
5
547
விக்டர் | Victor retweeted
இன்று விராஜ் மென்டிஸ் அவர்களது முதலாமாண்டு நினைவாக; Twitter space இல் உலகளாவிய இணையவழி (Twitter space) நினைவேந்தல் தாயகம்: இரவு 8.00 ஐரோப்பா: மாலை 4:30 கனடா : காலை 10:30 இணைப்பு: nitter.cf/i/spaces/1OyKAjMkePbGb

8
21
756
விக்டர் | Victor retweeted
In memory of Viraj Mendis Please join us
1
3
7
689
விக்டர் | Victor retweeted
உறவுகள் இணைந்து கொள்ளுங்கள் nitter.cf/i/spaces/1OyKAjMkePbGb

1
6
208
விக்டர் | Victor retweeted
In Memory of Viraj Mendis: Saturday August 16th, 2025 8:00pm IST 4:30pm CEST 10:30am EST Link: nitter.cf/i/spaces/1OyKAjMkePbGb
4
17
595
விக்டர் | Victor retweeted

1
8
1
8
1,022
விக்டர் | Victor retweeted
"செம்மணி மனிதப் புதைகுழிகள் - இதுவரை அறிந்தவை" ▪️நாள்: 12.07.2025 ▪️நேரம்: மாலை 8:00 மணி (தாயக, தமிழக நேரம்) nitter.cf/i/spaces/1DXGyqDZyAkGM

27
2
25
1,725
விக்டர் | Victor retweeted
“It’s no different from the #JVP memorialization. Can not be any difference….The police used #PTA as a weapon..” GP in #SriLankan parliament.
30
1
61
3,419
நாங்கள் எந்த சிங்கள அதிகார தலைமைக்கும் நன்றி சொல்ல கடமைபடவில்லை. ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல எண்ணுவது, தசாப்பங்கள் கடந்த ஒடுக்குமுறையின் பக்கவிளைவாக வரும் தாழ்வுமனப்பாண்மை.
This post is from an account that no longer exists. Learn more
3
1
11
922
We're not obligated to thank any SL powerhouse, just as we don't thank stray dogs for not biting us. If you still feel grateful to AKD, congratz you ve likely been conditioned with inferiority complex, well known tactic used by majoritarians.
This post is from an account that no longer exists. Learn more
1
1
14
1,044
தேசத்தின் காவல் தெய்வங்களுக்கு வீரவணக்கம். 🙏🏾🪔
1
4
259
நூற்றான்டின் தமிழினம் கண்ட அற்புதம். ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் ஒப்பாரும் மிக்காரும் இராத தலைவன். தமிழீழ கனவை விதைத்துச்சென்ற விடுதலை பெருநெருப்பு. தலைவர் மேதகு வே பிரபாகரன் என்றும் சொல்லும் போது தொற்றிக்கொள்ளும் கம்பீரத்தை அரும்பும் வயதினிலேயே உணர வைத்த அதிசயம்.
11
18
642
ஒரு முதலாளியிடம் ஒரு அடிமை இருந்தான். அந்த முதலாளி அவனை மிகவும் மரியாதையாக நடத்துவார். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, தங்கும் இடம் அத்தனையிலும் அவனை தனக்கு சமமாக நடத்தினார். இருந்தும் அவர் முதலாளியாக இருப்பதற்கும் அவனை அடிமை என்று சொல்வதற்கும் காரணம் தெரியுமா? அதிகாரம்!! அது முதலாளியிடம் மட்டும் இருக்கும் வரை அவன் அடிமை தான். “Rights without power are a delusion” “A right is not what someone gives you; it’s what no one can take from you.”
4
6
7
1,064
என்ன கலைல இருந்து வித்தியாச வித்தியாசமா கூவுறார்…
"While we may hold diverse political opinions, I assure you with full responsibility that we will not allow a resurgence of divisive racist politics in our country. Similarly, no form of religious extremism will be permitted to take root. Our nation has endured immense suffering due to ethnic conflicts. This soil has been soaked with enough blood, and rivers have flowed with the tears of countless people. Mistrust, suspicion, and anger among communities have grown to alarming levels. As representatives of this Parliament, our foremost responsibility is to ensure that our future generations inherit a nation free of such suffering. We owe it to them to create a state where such tragedies are not repeated. In politics, we may have countless slogans and battle cries, whether they be about economy or democracy. However, I guarantee that no one will be allowed to use nationalist or religious rhetoric as a means to gain political power in this country."
1
4
442