Vindhyaa retweeted
சார் பையனை கூட்டிகிட்டு எங்க போறீங்க?
வெளிநாட்டுல விளையாட போறான் பிளைட் ஏத்தி விட பேறேன்.
சார் நீட் எழுதிய பெண்ணை எங்க தூக்கிட்டு போறீங்க.
சுடுகாட்டுக்கு எரிக்க போய்கிட்டு இருக்கேன்யா.
இல்லாமல் செய்திடுவோம்னு சொன்னாங்க அது என் பொண்ணு உயிர்னு தெரியாம போயிடுச்சியா.
#udhaynidhi
Vindhyaa retweeted
Chief Minister @EPSTamilNadu
@CMOTamilNadu on the way to Chembarambakkam
Vindhyaa retweeted
தூத்துக்குடி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (11.11.2020) வருகை தந்த போது சாலையில் மாற்றுத்திறனாளி பெண் அளித்த கோரிக்கை மனுவினை கனிவுடன் பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாக அம்மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பணிநியமன ஆணையினை வழங்கினேன்.
Vindhyaa retweeted
தமிழக முதல்வர் திரு.@CMOTamilNadu அவர்களின் தாயார் மறைவிற்கு கழககொள்கைபரப்புதுணைச்செயலாளர் திருமதி.@vindhyaAiadmk அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்..
Vindhyaa retweeted
மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களது தாயார் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Vindhyaa retweeted
Replying to @SingaiGR
@RamaAIADMK @aspireswami @Udhayakumar_RB @satyenaiadmk @KovaiSathyan @Bvinubalan @vindhyaAiadmk @sumanthraman @RKRadhakrishn @karthickselvaa @PTTVOnlineNews @ThanthiTV @dinathanthi @dinamalarweb @DINAMANI @timesofindia @the_hindu @News18TamilNadu @DrTamilisaiGuv @GKVasanTMC
Am glad to report that within 2 hours of @CMOTamilNadu ‘s communication to @narendramodi ji, +ve response received from DG, ASI incl all recognized Indian classical languages for admission in PGDipArch!
‘Corrigendum will be issued tomorrow sir. Kind regards. Vidya’
#வெல்கதமிழ்
Vindhyaa retweeted
கழக கொள்கைபரப்பு துணைச்செயலாளர் அக்கா @vindhyaAiadmk அவர்களின் பேட்டி..✌️🔥
#AIADMK
Vindhyaa retweeted
இன்று தலைமைக்கழகத்தில் கழக கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் அக்கா @vindhyaAiadmk அவர்கள்..✌️🔥
Vindhyaa retweeted
நேற்று #கழக #உயர்மட்டக்குழு கூட்டம் முடிந்த பின்பு
கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அக்கா
திருமதி @vindhyaAiadmk அவர்களின் பிரத்தியேக பேட்டி.
Vindhyaa retweeted
That's why we call her AMMA #AmmaForever 🙏🙏🙏
One more of JJ's visionary schemes she launched in 2001-02. Transformed the lives of school girls in villages. They were hitherto dependent on male family members even to go to school. Cycles gave them confidence, made them independent. #amma #jayalalithaa
Vindhyaa retweeted
திருவள்ளூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவரை சாதிய வன்மத்துடன் கொடியேற்ற விடாமல் தடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஹரிதாஸ் திமுக என்பது அம்பலமாகிவிட்டது!
அரசு பாதுகாப்புடன் மன்றத்தலைவர் அமிர்தம் அவர்கள் கொடியேற்றிய சூழலில் இதற்கு @mkstalin அவர்களின் பதில் என்ன?
Vindhyaa retweeted
நடு இரவில் தான் @PrashantKishor இந்த ஆலோசனையை கூறினாரா? படம் போட்டு வாக்கு அரசியல் செய்ய பொருளல்ல, மக்களின் நம்பிக்கை. அமெரிக்காவில் இருக்கும் @JoeBiden அவர்கள் மக்களின் நம்பிக்கையை மதித்து வாழ்த்து கூறினார், ஆனால் தமிழகத்தில் இருக்கும் தங்களுக்கு வாழ்த்து கூற தைரியம் இல்லையோ?
unavailable
Vindhyaa retweeted
கோயில்கள் திறக்கப்பட்டு மக்கள் பாதுகாப்போடு வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது!
இதற்குமேல் மக்கள் நலனில் அக்கறையோடு, அறிவிருக்கும் யாரும் கூட்டத்தைக் கூட்ட மெனக்கெட மாட்டார்கள்!
இப்படி மடத்தனமான மதவெறி அரசியல் செய்யாமல் @HRajaBJP நோட்டாவை வென்று அரசியல் ஆண்மையை நிரூபிக்கவும்!
Vindhyaa retweeted
தி.மு.க வின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்திய இளைஞர்கள்களுக்கு வாழ்த்துக்கள்..குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது இதுதானா @Udhaystalin அவர்களே இதற்கு ஒரு விளக்கம் கொடுக்குமா @arivalayam
Vindhyaa retweeted
I spoke to Hon @CMOKerala today morning about the tragic loss of lives and damages caused due to heavy rain and land slides at Munnar. I promised to provide necessary support in rescue and relief operations.
Vindhyaa retweeted
#JUSTIN
சிவில் சர்வீஸ் தேர்வை எதிர் கொள்ள உதவிய தமிழக அரசின் மடிக்கணிணி!
ns7.tv | #TNgovt | #Laptop | #PoornaSundari | #IASExam | @CMOTamilNadu | @Vijayabaskarofl | @OfficeofminMRV | @SPVelumanicbe | @AIADMKOfficial
Vindhyaa retweeted
Using technology to ease the access of filing constituency related greivances and to solve it swiftly, is a true joy #SinganallurConstituency #TeamworkWorks
Vindhyaa retweeted
1. If it is about Stalin whatever Hindu daily says is true, else it's false?
2. Sir, you were saying TN's progress is bad even before pandemic but now you are agreeing that these positive statistics are true & it's before pandemic? Which one is true? This or the previous stance?
This quoted post is unavailable.
Vindhyaa retweeted
TN is also No.1 is raising investments during pandemic across India. Kindly read those articles too. Here is a link about exclusive park for EVs, worth 50 crores business-standard.com/articl…
This quoted post is unavailable.





















