emceethamizharasan (@virtualemceerk) header
emceethamizharasan (@virtualemceerk) profile picture

🎤 Professional Event Emcee | Trainer 15+ Years on Stage | 2500+ Events Corporate Events • Product Launches • Conferences • Team Outings WhatsApp: 9003087198

Chennai
Joined April 2021
Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)Photo by emceethamizharasan (@virtualemceerk)
emceethamizharasan retweeted
Hello, Moon. It’s great to be back. Here’s a taste of what the Artemis II astronauts photographed during their flight around the Moon. Check out more photos from the mission: nasa.gov/artemis-ii-multimed…
9,673
168,701
9,055
791,570
30,551,359
emceethamizharasan retweeted
NASA Artemis passing close to the Moon
20,975
109,789
4,666
1,249,979
139,968,660
emceethamizharasan retweeted
புதுச்சேரியை புரட்டிபோடும் தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோ... சாலைகள், வாகனங்கள், வீடுகள் என எல்லா பக்கத்தில் இருந்தும் விஜயை கண்டு ஆர்ப்பரித்த மக்களின் ட்ரோன் காட்சி..! #Puducherry | #TVKVijay‌ | #ElectionCampaign | #TVK | #PolimerNews
26
1,873
10
5,926
45,901
emceethamizharasan retweeted
வாகனம் மேல நின்று கை அசைச்சுட்டு வர Permission கொடுத்ததால மக்கள் ஒரே இடத்தில் கூடாம அங்கேயே பார்த்துட்டு போறாங்க வாகனத்தை follow பண்றது கம்மியா இருக்கு, இத தானே பல நாளாக கேட்டுட்டு இருந்தோம், airport to office வர இந்த issue இல்லாம சீக்கிரமா வந்தாச்சு #TVKVijay‌ #TVK‌
8
677
1
3,049
66,201
emceethamizharasan retweeted
சிலிண்டர் பிரச்சனையால் நிறைய டீ கடைகள், ஹோட்டல்களை மூடிட்டாங்க..! மத்திய, மாநில அரசுகள் தான் இதுக்கு காரணம்.. இதுக்காக முதல்வர் டெல்லி போயிருக்கலாமே..? நீட் ரத்து என்ன ஆச்சு..? பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பிய விஜய்..! #Trichy | #TVKVijay | #Election2026 | #TNAssemblyElection | #PolimerNews
16
237
6
786
21,425
emceethamizharasan retweeted
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
347
3,936
75
9,849
237,647
emceethamizharasan retweeted
#BREAKING | திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? - விஜய் #TVK | #Vijay | #Election2026 | #TNElection | #ElectionWithPT | #DMK | #MKStalin
105
1,625
40
4,346
93,063
emceethamizharasan retweeted
MS 🤝ARR The meet-up of the day! 🥳 #WhistlePodu #Roar26
51
1,667
54
9,775
174,502
emceethamizharasan retweeted
#Vijay is not bowing to any demands or proposals on the NDA alliance. Looks like options are wide open for post poll alliance though which is understandable. Vijay had 2 choices. 1. Could have enjoyed his personal life without politics 2. If agreed to NDA alliance, could have enjoyed money & confirmed power But Vijay didn't choose any of the above. He wants to go alone - One of the most gutsy politicians of the decade in TN. Mad respect ! #TVKVijay‌ @TVKVijayHQ 🙏
49
651
15
3,578
188,353
emceethamizharasan retweeted
+2 மாணவி கொடூரக் கொலை: இதுதான் உங்கள் 'நம்பர் ஒன்' சாதனையா சி.எம். சார்..? தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மகளைக் காணவில்லை என இரவோடு இரவாகப் பெற்றோர் புகார் அளிக்க வந்தபோது, குளத்தூர் காவல் நிலைய போலீசார், நெஞ்சில் ஈரமில்லாமல் அலட்சியமாகப் பேசி, அதிகாரத் திமிருடன் திருப்பி அனுப்பியதாகச் செய்திகள் வருகின்றன. புகார் வந்தபோதே காவல்துறை தேடும் பணியைத் தொடங்கியிருந்தால், மாணவியை உயிரோடு மீட்டிருக்கலாம் எனப் பெற்றோர் கதறித் துடிப்பது ஆறாத் துயரமாக இருக்கிறது! திரு. ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை தன் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறது. புகாரை வாங்க மறுத்துப் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழித்து அவமானப்படுத்தியிருக்கிறது காவல்துறை! நிரந்தர டி.ஜி.பி-யை நியமிக்காமல் நீங்கள் காலம் கடத்திக் கொண்டிருந்தால், கீழ் நிலையில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கு மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும் முதலமைச்சரே? எதிர்காலக் கனவுகளைச் சுமந்து பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். தினந்தோறும் 'பாலியல் வன்கொடுமை' எனத் தலைப்புச் செய்திகள் வருவது இந்த ஆட்சிக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்பது உங்களுக்குத் தெரிகிறதா..? நேற்று 14 வயதுச் சிறுமி, இன்று 17 வயதுச் சிறுமி என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்களை ஆழ்த்தியிருக்கிறது. மாநிலத்தில் இவ்வளவு குற்றங்களும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் தன் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார். தினம் ஒரு பாலியல் கொலை நடப்பதுதான் உங்கள் சாதனையா சி.எம். சார்? மக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாத இந்த ஆட்சி, விரைவில் மக்களால் அப்புறப்படுத்தப்படும். ஆட்சியாளர்களுக்கு வால் பிடிப்பதை விட்டுவிட்டு, இனியாவது காவல்துறை தன் பணியை விழிப்புடன் செய்ய வேண்டும்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
53
2,253
28
4,956
52,733
emceethamizharasan retweeted
#SportsUpdate | 14 வயதில் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி! #SunNews | #VaibhavSooryavanshi | #U19WorldCup
10
153
9
1,836
25,818
emceethamizharasan retweeted
தலை துண்டிக்கும் கொடூரம்… துருப்பிடித்த இரும்புக்கரத்தை காயலான் கடையில் போடுங்கள் திரு @mkstalin சார். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தனது டீக்கடை முன்பு மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் செந்தில் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருளில் மூழ்கி கிடக்கிறது. ஆனால், காவல்துறையின் அமைச்சரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மட்டும் எந்த கவலையும் இல்லாமல் கலர் கலராக ரீல் சுத்தி கொண்டிருக்கிறார். மது அருந்துவதை தட்டிக் கேட்டால் கொலை, கஞ்சா விற்பனை குறித்து புகார் கொடுத்தால் கொலை என போதை கும்பலின் மிதமிஞ்சிய அட்டூழியமும், அராஜகமும் புரையோடிப் போய்விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளும், போதை மாஃபியாக்களும் சுதந்திரம் பறவைகளாக, அச்சம் இல்லாமல் குற்றம் செய்யத் துணிகிறார்கள். திமுக ஆட்சிக்கு எதிராக யாராவது சோஷியல் மீடியாவில் கருத்து சொன்னால் மட்டும் தான் காவல்துறைக்கு புத்துணர்ச்சி வந்து விடும் போல.! மற்ற நேரமெல்லாம் கண்ணை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுகிறது. தினம் தினம் கொலை சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், தான் கையில் வைத்திருப்பதாக கூறிக் கொள்ளும் அந்த துருப்பிடித்த இரும்புக் கரத்தை இனிமேல் கீழே தூக்கிப் போடுவதே நல்லது.! தமிழ்நாட்டு மக்கள் சற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும். @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
51
1,580
13
3,653
66,662
emceethamizharasan retweeted
நியூஸ் தமிழ் செய்தியாளர், ஒளிப்பதிவாளர் புகைப்படத்துடன் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.. எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும், குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை..! #Tiruppur #Quarry #Reporterattack #Consultationmeeting #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்24x7 #Newstamil24x7
9
648
8
1,465
18,785
emceethamizharasan retweeted
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!
657
7,907
347
20,011
770,712
emceethamizharasan retweeted
திடீரென்று மின்சாரம் நின்றாலோ, நாய் குரைத்தாலோ.. வெளியே வர வேண்டாம்.. நள்ளிரவில் மர்ம நபர்கள் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் எச்சரிக்கை.. #Karur | #Theft | #CCTV | #Police | #PolimerNews
155
1,195
106
3,555
319,924
emceethamizharasan retweeted
சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட நாமக்கல் ஆட்சியர் உமாவுக்கு நெற்றியில் திருநீறு பூசி கண்ணீர் விட்டழுது வழியனுப்பிய திருநங்கைகள்.. அனைவரும் காட்டிய அன்புமழையால் உணர்ச்சிவசப்பட்டு தானும் கண்கலங்கிய ஆட்சியர்..! #Namakkal | #Collector | #Transfer | #Transgenders | #PolimerNews
73
667
42
7,179
316,139
emceethamizharasan retweeted
Try @Grok!
Today, we are releasing the first version of Grok studio, adding code execution and google drive support. Grok Studio Grok can now generate documents, code, reports, and browser games. Grok Studio will open your content in a separate window, allowing both you and Grok to collaborate on the content together. 🧵
6,157
6,154
333
43,858
17,993,545
emceethamizharasan retweeted
Doing a live stream
11,279
29,319
1,539
363,747
71,210,060
emceethamizharasan retweeted
5,823
14,449
855
170,738
25,815,212
emceethamizharasan retweeted
மெடிக்கல் மிராக்கிள்.. எப்படிங்க இது சாத்தியம்? - மருத்துவ உலகையே வாயடைத்து போக வைத்த விஜய் #vijay #vijayfan #ThanthiTV
88
2,913
87
12,674
272,861