Vasigaran TVK (@vasi8457) header
Vasigaran TVK (@vasi8457) profile picture

Martial Arts Shotokan karate 🤜🤛| Yoga | Save nature 🌴| Vijay | Rajini | Sachin | Thala dhoni | Singer Hariharan, swarnalatha

chennai
Joined January 2013
Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)Photo by Vasigaran TVK (@vasi8457)
நீ கார் race பண்ண பணம் வேணும். அதுக்கு சினிமா வேணும். அத ஓட வைக்க உன் ரசிகர் வேணும். இது தான் சுயநலம்...
“சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்” - அஜித் #Ajithkumar | #ActorAjithKumar | #AK | #Ajith | #33YearsOfAK
175
761
83
2,873
190,803
legal டீம் அவ்ளோ வீக், முதல் legal டீம் ஒன்னு இருக்கானே தெரியல
பண்ணாத விஷயத்துக்கு.... குடுக்காத கம்ப்ளைண்டுக்கு... போடாத கேசுக்கு... ஹை கோர்ட்ல விளக்கம் குடுத்த ஒரே கோஷ்டி நம்ம வெற்றி கோஷ்டி தான்...
75
Vasigaran TVK retweeted
MGR சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித் - இவர்களுக்கு பிறகு cult & hardcore fan base யாருக்கும் வராது, இனி படம் நல்லா இருந்தா ஓடும் அவ்ளோதான்
#தளபதிவிஜய், #OneLastDance.ன்னு சொன்னதும், அவரோட இடத்தை மேட்ச் செய்யும் potential இருக்கும் ஒரே நடிகர் @dhanushkraja.ன்னு ஒரு post போட்டிருந்தேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கு, ஆனா பயபுள்ளயோட மூளையை யாரோ கழுவி தப்பா வழி நடத்திட்டு இருக்காங்க, or பயபுள்ளையே தன்னை பெரிய இடம்னு நம்பிட்டு இருக்கு போல. தொடர் தோல்விக்கு பின்னாடி விட்ட இடத்தை புடிக்க கூடிய இடத்தை இன்னும் #தனுஷ் அடையவே இல்ல. முதல் தோல்வியில் சுதாரிகாட்டி அதுவே pull him back, இப்போ தொடர் தோல்வி. அடுத்து நம்புறது முருகன் சாமி படம், அது பெரிய scale.ல பெரிய அளவில் எடுத்தா, சிறப்பா வந்துட்டா, it will put him back in the league, இல்லாட்டி, to get back on the league would be difficult. #Dhanush #SK #Suriya.லாம் 23 வருஷத்துக்கு முன்னாடி போய் #திருமலை எனும் தளபதியின் theatrical opening and crowd ஓட ஆட்டத்தை பாத்துட்டு, இல்ல கேட்டு தெரிஞ்சிசிட்டு fan base, cult பத்திலாம் பேசனும். அவனோட அந்த 23 வருஷ முன்னாடி கூட்டத்தையே இந்த மூனு பேரும் அவங்களோட lifetime.ல நெருங்கக்கூட முடியாது, அப்படி ஒரு அதிரிபுதிரி அப்போவே. However, all these three have their own fan crowd and if the movie is good, #Vijay & #Ajith fans don't mind to go, watch and support. #Suriya is back on track, other two should focus on story & movie, rather on stardom. As #KBalaChandar அய்யா said, the last super stardom of #Tamil cinema would be #ThalapathyVijay. NoOne ever gonna even get even distance close to his stardom in their lifetime.
5
12
328
விஜய் சங்கீதா குடும்ப பிரச்சனை உண்மை தான் ஆனா அது என்னன்னு அவங்க ரெண்டு பேரை தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை but நடக்குற எல்லா விஷயங்களும் திரிஷா அவளுக்கு சாதகமா மாத்த try பண்ணிட்டு வர்றா அது மட்டும் உண்மை.
By defending trisha, you're all putting Anna's entire political future at risk. Sangeetha is not our problem. Vijay has nothing to lose because of sangeetha now, but he has a lot to lose because of trisha. Trisha is the REAL issue.
4
18
66
1,139
MGR சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித் - இவர்களுக்கு பிறகு cult & hardcore fan base யாருக்கும் வராது, இனி படம் நல்லா இருந்தா ஓடும் அவ்ளோதான்
#தளபதிவிஜய், #OneLastDance.ன்னு சொன்னதும், அவரோட இடத்தை மேட்ச் செய்யும் potential இருக்கும் ஒரே நடிகர் @dhanushkraja.ன்னு ஒரு post போட்டிருந்தேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கு, ஆனா பயபுள்ளயோட மூளையை யாரோ கழுவி தப்பா வழி நடத்திட்டு இருக்காங்க, or பயபுள்ளையே தன்னை பெரிய இடம்னு நம்பிட்டு இருக்கு போல. தொடர் தோல்விக்கு பின்னாடி விட்ட இடத்தை புடிக்க கூடிய இடத்தை இன்னும் #தனுஷ் அடையவே இல்ல. முதல் தோல்வியில் சுதாரிகாட்டி அதுவே pull him back, இப்போ தொடர் தோல்வி. அடுத்து நம்புறது முருகன் சாமி படம், அது பெரிய scale.ல பெரிய அளவில் எடுத்தா, சிறப்பா வந்துட்டா, it will put him back in the league, இல்லாட்டி, to get back on the league would be difficult. #Dhanush #SK #Suriya.லாம் 23 வருஷத்துக்கு முன்னாடி போய் #திருமலை எனும் தளபதியின் theatrical opening and crowd ஓட ஆட்டத்தை பாத்துட்டு, இல்ல கேட்டு தெரிஞ்சிசிட்டு fan base, cult பத்திலாம் பேசனும். அவனோட அந்த 23 வருஷ முன்னாடி கூட்டத்தையே இந்த மூனு பேரும் அவங்களோட lifetime.ல நெருங்கக்கூட முடியாது, அப்படி ஒரு அதிரிபுதிரி அப்போவே. However, all these three have their own fan crowd and if the movie is good, #Vijay & #Ajith fans don't mind to go, watch and support. #Suriya is back on track, other two should focus on story & movie, rather on stardom. As #KBalaChandar அய்யா said, the last super stardom of #Tamil cinema would be #ThalapathyVijay. NoOne ever gonna even get even distance close to his stardom in their lifetime.
5
12
328
Vasigaran TVK retweeted
ஜெயிச்சவனே செத்துட்டார் ஆனா தோத்து போனவன் மானங்கெட்டு இன்னும் உசுரோட இருக்கான். அப்டின்னு நாமளும் சொல்லாம் போல
ஏண்டா இந்த கட்சில சேர்ந்தோம்னு வருத்தப்பட்டு தான் செத்திருப்பாரு.. பாவம் செத்தவருக்கு புரிஞ்சது உயிரோட இருக்க பல பேருக்கு புரியல.. சீக்கிரம் புரியும்.. rip anna 😭😭
2
3
96

Replying to @bat231_
day 1 இருந்து எல்லாரையும் பேச விட்டு வேடிக்கை பார்த்ததன் விளைவு தான் இது. @TVKVijayHQ இவர் மாறாத வரை எதுவும் மாறாது
4
8
213
Vasigaran TVK retweeted
Replying to @itsmeveeraa
2ம் உண்மை தான். பெரியகருப்பன் ...x வீடியோ வந்தும் 2016 தேர்தல்ல 50k lead ஜெயிச்சான். அப்டில்லாம் ஜெயிச்சு 2026 தேர்தல்ல 1 ஓட்டுல TVK கிட்ட தோத்தான் 😁. இன்னொன்னு அதிமுக தூத்துக்குடி மேயர் மேல் சபை MP உடன் இருப்பது திமுக திருச்சி சிவா.
3
1
8
2,645
Vasigaran TVK retweeted
Replying to @Revanth_K5
நம்ம சைடு லைட்டா தான் அட்டாக் பண்றாங்க அதுக்கே இவனுங்க அழுகை 😁😁. இன்னும் பழைய மாதிரி ரசிக சண்டை மனப்பான்மை இருந்து அட்டாக் பண்ணா என்ன ஆவானுங்க.
4
19
2,486
Vasigaran TVK retweeted
உய்யயோ
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5
34
554

என்ன சொல்ல வர்றான். படிக்காதவங்க தான் ஊழல் பண்றாங்னா? படிச்சு உயர் பதவியில் இருக்க IAS IPS இவங்க தான் எல்லா ஊழலும் பண்றாங்க. படிப்பறிவுக்கும் பணத்தாசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
“ஊழலை மூன்றாவது நபர் வந்து..!” #Corruption | #Suriya | #Politics | #TamilNews | #LatestNews
1
3
5
103

அடிச்சது திமுக and NTK,நடிகர் சீமான் ஒருபக்கம் வெறி புடிச்சு தலைவரை கைடிச்சுட்டு இருந்தான்,திமுக ஒரு பக்கம் ஆள் செட் பண்ணி attack ( நான் தான் பா ரஜினிகாந்த - தூத்துக்குடி)இத எல்லாம் மீடியாவும் கவர் and ஷேர் பண்ணானுங்க, ஆனா இவனுக்கு விஜய் fans மட்டும் கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு
ரஜினி அரசியலுக்கு வர்றது உறுதின்னு சொன்ன போது சீமான் பேச்சுகள அதிகமா SM ல ஷேர் செஞ்சது விஜய் ரசிகரகள் தான் இன்னைக்கு உத்தம ண்டயா மாறிட்டானுக
1
2
95

இது அவனுங்க பண்ண சதிவேலை தானே,நம்ம சைடு இத expose பண்ணவங்க மேல case போட்டானுங்க வேற.மீடியா கையில வச்சுக்கிட்டு narrative politics பண்ணிட்டு இருந்தானுங்க
Karur Incident was Pre-planned by DMK 💔 Investigate him @CBIHeadquarters
1
2
119
திமுக குடும்பம் தரப்பில் இருந்து பெருசா ரியாக்ஷன் இல்ல. அவனுங்களுக்கே தெரியாம ஆட்டைய போட்டிருக்கான் போல
25
Vasigaran TVK retweeted
Replying to @ScorpionSu58042
நம்ம சைடு கொஞ்சம் சும்மா இருந்தாலே போதும். தேவையில்லாம பேசி troll பண்ணுறேன்னு வளர்த்து விடக்கூடாது. இப்படிதான் சீமான் குரூப்பை வளர்த்து விடுறாங்க
1
1
2
491
Vasigaran TVK retweeted
4000 கோடி ஊழலை எப்படி normalise பண்ணுறாங்க
‘மழைநீர் வடிகால் 4,000 கோடி’ நரேட்டிவ்... இன்னும் எத்தனை காலம் எடுபடும்? - ஜூ.வி. மிஸ்டர் கழுகு 👉 vikatan.com/government-and-p… #JuniorVikatan #Magazine
1
13
43
1,030