
Erode Central மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் SM |@dmkitwing |Dist Deputy Coordinator | Dravidian Stock |
Tamil Nadu, India
Joined September 2015
- Tweets15.1K
- Following4.6K
- Followers3.7K
- Likes34.3K
கனகராஜ் பேச்சை கேட்ட பின்பும் தமிழ் நாட்டில் வசிக்கும் ஒருவன் மோடிக்கு முட்டு கொடுக்கிறான் என்றால் அவன் மூளை மட்டுமல்ல அவன் இருதயமும் மாட்டுச் சாணியால் நிரம்பி உள்ளது என்று தான் அர்த்தம். #PoliticsLive
"Warm birthday wishes to the Hon'ble Leader of the Opposition, Thiru. Udhayanidhi Stalin. @StalinUdaynithi Wishing you good health, happiness, and continued strength in your public service" @arivalayam
49
கலவரத்திற்காக எல்லாம் தீபம் ஏற்ற முடியுமா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக கோர்ட் ஆர்டர் கொடுத்ததே? அதை என் செய்யவில்லை? #hindu
இந்த படத்திற்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்! #tvk
நேற்று ஹை கோர்ட்டில் ஒருவர் Case போடறார் ,
வருந்துகிறோம்! #tvk
"மக்கள் பணியாற்ற மற்றுமொரு வாய்ப்பு! வருகின்ற 2026-27 பெருந்துறை சட்டசபை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு அளிக்க உள்ளேன். கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் எனதருமை பொதுமக்களின் அன்பும் ஆதரவும் என்றும் துணை நிற்க வேண்டுகிறேன்.
வாய்ப்பாடி குமார்
துணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்ப அணி, ஈரோடு மத்திய மாவட்டம்.
#DMK #2026Election #ErodeDMK #DMKITWing #VoipadiKumar @arivalayam
@StalinUdaynithi @mkstalin
🤖 Made with AI
1
75
த வெ க கலரை மட்டும் விட்டு விடாதீர்கள். கோட்டத்திற்கு ஒரு கலர் கொடுத்திருக்கலாம். பழைய காலம் போல ஒரு பேருந்திற்கு ஒரு கலர் கொடுத்திருக்கலாம். இதெல்லாம் என்ன நடைமுறையோ? #tvk
73
கந்தனுக்கு அரோகரா! கந்தனுக்கு கோவிந்தோ !!! என்று வர்ணனை தருவார்களா??? #tvk
88
Writing
சூர சம்ஹாரம் – புராணக் கதையில் ஒரு சிந்திக்க வேண்டிய முரண்பாடு!
சூரன் இறுதியில் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்டு, மயிலாகவும் சேவலாகவும் மாறினான் என்பது புராணக் கதை.
அப்படியானால் ஒரு கேள்வி எழுகிறது…
சூரன் இறந்த பிறகுதான் மயில் வாகனமானான் என்றால், அதற்கு முன்பே முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகைச் சுற்றியது எப்படி?
பழம் கிடைக்கும் போட்டியில் உலகைச் சுற்றுவதற்காக மயிலில் ஏறிச் சென்றதாகக் கூறப்படும் கதை, சூர சம்ஹாரத்திற்குப் பிறகு மயில் வாகனம் கிடைத்தது என்ற கதையுடன் எப்படிப் பொருந்துகிறது?
இது பக்தியைப் புண்படுத்தும் நோக்கமல்ல. புராணக் கதைகளில் உள்ள முரண்பாடுகளைச் சிந்தித்துப் பார்க்கும் ஒரு கேள்வி மட்டுமே.
கேள்வி கேட்பது தவறல்ல; கேள்விகளுக்குப் பகுத்தறிவுடன் பதில் தேடுவதே அறிவு!
#பகுத்தறிவு #சிந்திப்போம் #கேள்விகேட்போம்
29
தவெக ஆட்சி தற்போது தொடரவேண்டும். இன்னும் 3 ஆண்டுகள் நீடித்து மக்கள் கடும் இன்பங்களுக்கு ஆளானால் தான் இந்த மாற்றம் விரும்பிகள் மகிழ்வார்கள். #tvk
2
139
AIR Trichy 927 Digital Transmission with 3 Audios @airchennai @AkashvaniAIR @MIB_India #drmlog @drmdigitalradio
115
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்!
அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்!
அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில்,
🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய்
🤝 அன்புக்கரங்கள்
🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
🏡 இல்லம் தேடிக் கல்வி
🔢 எண்ணும் எழுத்தும்
🔬 வானவில் மன்றம்
💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம்
எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்!
குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்!
திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்!
இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
41
440kms Distance . DRM digital radio Chennai 711 khz , 2 audio Service @DRMDigitalworld @drmdigitalradio @airchennai @AkashvaniAIR
151
ஆளுக்கு 5 கோடி என்று கேள்வி! கமிஷன், கரப்சன் ஒழிப்பு நடவடிக்கை! எச்சரிக்கை எல்லாம் இல்லையாம். எல்லாம் கற்பனை மயம்!
97
தற்குறிகளின் உலகமே வித்தியாசமான ஒன்றுதான்! #tvk
ஒரு புத்தகத்தினுடைய ஆசிரியர் பெயர் திரிஷா விஜயாம்..? தமிழ்நாட்டிலே இது தான் முதல்முறை.. இது ஒன்னு போதாதா இதை தி.மு.க செய்யவில்லை என்பதற்கான ஆதாரம்..! தி.மு.க-காரர்கள் என்ன பைத்தியக்காரங்களா இந்த பெயரில் உள்ள புத்தகங்களை வாங்க..? தி.மு.கவின் பரந்தாமன் கேள்வி.. #tvk








