Pinned Tweet
Replying to @waterbearorigin
நீ செருதி கருதி மிழியோரம்
ஞான் உருகி பகுதி நிமிநேரம்
தீ எரிவாய் ருச்சியாய்
அகமே கினியுன்னொரு தேனாய் தானே தானே
நாம் கரலின் முறியில் பலதும் திரையும்
இரு பேராய் காணே காணே
பரிமித நேரம்
பதியே பரிச்சிதராயி
அனவதி நோட்டம்
மனசின் நெருகலில் ஊரி
#Madhuram
#PradeepKumar
1
1
11,381
WATER ~ B E A R retweeted
📢 கோவை ஸ்ரீ ஆனந்தாஸ் ரூ.110 கோடி நிதி திரட்டியது; நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,900 கோடியாக உயர்வு!
கோவையைச் சேர்ந்த பிரபல இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி நிறுவனமான Shree Anandhaas, புதிய முதலீட்டுச் சுற்றில் ரூ.110 கோடி நிதி திரட்டியுள்ளது. Araya Ventures தலைமையில் இந்த முதலீடு பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆனந்தாஸில் முதலீடு செய்துள்ள A91 Partners, Waterfield Advisors உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த முதலீட்டைத் தொடர்ந்து நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.1,908 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில், ரூ.175 கோடி Series A நிதியைத் திரட்டியிருந்தது ஆனந்தாஸ்.
1998ல் உணவகமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2017-ல் இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனைப் பிரிவில் நுழைந்தது. FY25-ல் ரூ.284 கோடி வருவாயையும், ரூ.7.64 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய உணவுத் துறையில் இருக்கும் ஸ்ரீ ஆனந்தாஸ்-க்கு கிடைத்துள்ள இந்த முதலீடு கவனத்துக்குரியது.
Source: Entrakr, Read: entrackr.com/exclusive/exclu…
WATER ~ B E A R retweeted
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
WATER ~ B E A R retweeted
Have u remembered when she was first made Mayor?
She a had media fear, stage fear
4 years down the lane
Here it is DMK product 🔥🔥🔥🔥
WATER ~ B E A R retweeted
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
🤖 Made with AI
WATER ~ B E A R retweeted
ஊர்ல இருக்க மொத்த பொய்யர்களும் ஒரே கட்சி... தவெகல தான் இருப்பாங்க போல!!
#TVKVijayFails
WATER ~ B E A R retweeted
Captain Dhoni - Legacy
Mentor Dhoni - Future
#ForOurThala
WATER ~ B E A R retweeted
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில், "சோசப் விசைக்கு அரோகரா" என்று கூறியதில் என்னய்யா தவறு இருக்கு?
- பொட்டி கோவாலு 🔥🔥
WATER ~ B E A R retweeted
பண்ணது பாஜக என்பதாலே பொத்தினாப்லே இருக்காங்க! வேற யாரும் என்றால் அதிகாலை போலீஸ் ஜீப் வந்திருக்கும்.
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet.
The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers.
@prathibhatweets takes us through the report.
WATER ~ B E A R retweeted
அரசுப் பணியிடங்களை ஒழித்துவிட்டு ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு ஆட்சி நடத்துவதுதான் அரசின் கொள்கையா? வனவிலங்குகளின் பாதுகாப்பிலும் இந்தத் தனியார்மயமா ?
தமிழ்நாட்டின் மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்றான முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை கோட்டத்தில், வரும் டிசம்பர் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகளை வனத்துறை அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குதல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்தும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசு, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றின் வரிசையில் தற்போது வனத் துறையிலும் தனியார்மயத்தைப் புகுத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்ற நோக்கில் அரசுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள தவெக அரசு, நாட்டின் இயற்கை வளங்களையும், வனவிலங்குகளின் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது .
புலிகள் உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளைப் பாதுகாத்தல், வேட்டையாடுதலைத் தடுத்தல், வனப்பகுதிகளைக் கண்காணித்தல், வனவிலங்கு - மனித மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட மிகுந்த பொறுப்பும், நிபுணத்துவமும் தேவைப்படும் பணிகளில், உரிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், வனவிலங்குகளின் உயிருக்கும், வனப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என வன ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு வனவிலங்குகள் பாதுகாப்பு, வேட்டையாடுதல் தடுப்பு மற்றும் வனப்பகுதிகளைக் கண்காணித்தல் போன்ற முக்கியப் பணிகளில் உரிய அனுபவமும், முறையான பயிற்சியும் பெற்ற தகுதியான பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை TNPSC மூலமாக மேற்கொள்ள வேண்டும் என வனத் துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன் @TTVDhinakaran
WATER ~ B E A R retweeted
புகழ் பாடுறது மட்டும் இல்லை
புகழ்ல இருக்கறவனை நம்பி போகாதீங்கடா னு சொல்லியும் தற்குறிகள் போனானுங்க
அதற்கான பலனை(பாசத்தை) நாங்களும் அனுபவிக்கிறோம்...🤡🤡🤡


























