Kishore Kulandhaivelu retweeted
பாலியல் வன்புணவு செய்து கொன்ற குற்றவாளிக்கும் அதே வலியை கொடுங்கள்! - அதன் பின்னர் மரண தண்டனை வழங்குங்கள்.
Teach the accused what pain is, teach them what is to destroy a person from soul is!
மரு. சந்திரபிரபா
மருத்துவப்பாசறை மாநில பொறுப்பாளர்
#JusticeforKolkataDoctor
Kishore Kulandhaivelu retweeted
இந்தவாட்டி இத கேழுங்க !
இரண்டு கேழ்விகள் !
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
#நாம்தமிழர்கட்சி_சின்னம்_ஒலிவாங்கி
Kishore Kulandhaivelu retweeted
NTK fields 50% women candidates yet again!
While other national and regional parties did not give represention for women more than 5%.
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Kishore Kulandhaivelu retweeted
#JUSTIN
தப்பிச்சு ஓடம்ணு நினைக்கிற விலங்கு நான்; என் வேகம் அதிகம் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி
#Seeman #NTK #Naamtamilarkatchi #ParliamentElection2024 #news18tamilnadu | news18tamil.com
Kishore Kulandhaivelu retweeted
ஊழலுக்கு மாற்று எனக்கூறி ஆட்சியை பிடித்துவிட்டு இன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் செய்திருக்கும் பாஜக இந்த முறை ஓட்டு கேட்டு வரும்போது இத கேளுங்க!
#NTKJennifer4Kumari
#இந்தவாட்டி_இதகேளுங்க #electoralbondscam #bjp
#நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
Kishore Kulandhaivelu retweeted
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், மண்ணுக்கேற்ற வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்காமல், தேவையோ சாத்தியக்கூறுகளோ இல்லாத விமான நிலைய திட்டத்தை இரண்டு பெரிய கட்சிகளும் முன்மொழிவது யாரின் நலனுக்காக? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #நாம்தமிழர்கட்சி
Kishore Kulandhaivelu retweeted
ஒரு தமிழன் இத வேற ஒரு மாநிலத்துல செஞ்சிற முடியும் ?
நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் திட்டமிட்டு மறுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி ?
பிரசாரத்துக்கு வாங்கடா பாத்துக்கலாம்!
Kishore Kulandhaivelu retweeted
"நீ பேனா வையி, நான் வந்து உடைப்பேன்"
- அண்ணன் சீமான் 💥
#கடலில்பேனா_வேண்டாம்
Kishore Kulandhaivelu retweeted
In their 2021 manifesto, DMK promised to reserve 75% of private sector jobs for Tamils.
Still, no action or word on it...
சொன்னியே செஞ்சியா திமுக?
#தமிழ்நாடுவேலைதமிழருக்கே
#TamilNaduJobsForTamils
nitter.cf/i/spaces/1yNGaNEweyVJj
Kishore Kulandhaivelu retweeted
வீரத்தையும் மானத்தையும் தமிழர்களுக்கு ஊட்டி வளர்த்த அண்ணன் பிறந்த நாள், தமிழ் ஈழ தேசியத்தின் தலை நாள். எங்கிருந்தாலும் ஈழம் நோக்கிய நம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருப்பாய் அண்ணா... நாங்கள் உம்மை சுவாசித்துக்கொண்டே இருப்போம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா...💐💐
Kishore Kulandhaivelu retweeted
அதிமுக ஆட்சில பொள்ளாட்சினா!
திமுக ஆட்சில விருதுநகர்!
#Save_GirlsfromDMK
Kishore Kulandhaivelu retweeted
என்னதான் உங்களுக்கு எங்கள் மேல் கோவமிருந்தாலும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை எழு தமிழர் விடுதலைக்காக நடத்தும் கூட்டத்தில் இதை செய்திருக்கக்கூடாது. உங்கள் சங்கி கொண்டையும் தமிழர் எதிர்ப்பு மண்டையும் அப்பட்டமாக வெளியே தெரிந்துவிட்டது.
#திராவிடசங்கிதிமுக
#ரவுடிதிமுக
Kishore Kulandhaivelu retweeted
திமுகவுல சண்ட போட்டவன்ங்கலாம் 50,60 வயசுக்கு மேல எதிர்ல நின்ன நாம் தமிழர் கட்சி காரங்க எல்லாம் சின்ன வயசு இளம் ரத்தம் திருப்பி அடிச்சிருந்தா மூஞ்சி முகறைலாம் பேந்துருக்கும் ஆனா அத செய்யல எங்க அண்ணன் சீமான் அதை கத்தும்கொடுக்கல...
#ரவுடிதிமுக
Kishore Kulandhaivelu retweeted
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த பேசினால் திமுகவினருக்கு ஏன் கோவம் வருது?
#ரவுடி_திமுக
Kishore Kulandhaivelu retweeted
திட்டமிட்டு செயல் படுத்தப்படும் அரசியல் அக்கிரமம்! அநாகரீகம்!! அடக்குமுறை!!!
#ரவுடிதிமுக
#ரவுடி_திமுக
























