tn_42_it_wing_dmk retweeted
ஏதே... போலீஸூக்கு வக்கு இருக்கிறதா வா..? #தவெக நிர்வாகிகள் காவல்துறைக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா..?? @CMOTamilnadu
திருப்பூர் பல்லடம் சாலை சந்தைப்பேட்டையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி வந்த இருசக்கர வாகன ஓட்டியைத் தடுத்து அபராதம் விதிக்க முயன்றனர். இதனைத் தடுத்து தவெக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தவெக இளைஞரணி இணை அமைப்பாளர் விக்னேஷ், போக்குவரத்து பெண் காவலரிடம், “வாகனத்தை எடுத்துச் செல்ல போலீசாருக்கு வக்கு இருக்கிறதா? அதை பத்திரமாக வைக்க வக்கு இருக்கிறதா?” எனக் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
tn_42_it_wing_dmk retweeted
கள்ளக்குறிச்சியில் நடந்த பகீர் சம்பவம்.. சி*மியை கடத்த முயன்ற வடமாநில நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!
NewsReport | Police Arrest
#NewsTamil24x7 #Kallakurichi #kidnap
tn_42_it_wing_dmk retweeted
ஜிங்குச்சான் ஜிங்கு ஜிங்குச்சான்…
ஜிங்குச்சான் ஜிங்கு ஜிங்குச்சான்…
லேடி அணில்ஸ் 😂😂😂
tn_42_it_wing_dmk retweeted
#BREAKING | குடியாத்தம் அருகே பாமக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்
#SunNews | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு | #Vellore
tn_42_it_wing_dmk retweeted
அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியலன்னா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு இந்த அதிகாரம்
எங்க இப்ப சொல்லு வாழ்க்கை ஒரு வட்டம்டா
tn_42_it_wing_dmk retweeted
இதுவரை நடந்த ஆட்சிகளில் தீபாவளிக்கு தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று பார்த்திருக்கிறோம்.
முதன்முறையாக உங்கள் மானங்கெட்ட மாற்றத்தின் ஆட்சியில் ஒரே நாளில் 11 கொலைகள்.
tn_42_it_wing_dmk retweeted
ஒரே நாளில் 9 கொலைகள்! மக்கள் பாதுகாப்புக்கு டம்மி மாமா என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஒரே நாளில் 8 கொலைகள் என்று செய்தி வெளியான அடுத்த கணமே, 9-வது கொலையைப் பற்றிய செய்தியும் வருகிறது. அந்த அளவிற்குத் தமிழ்நாட்டில் தீபாவளி நன்னாளிலும் கூடச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!
'மாற்றத்தின்' ஆட்சியில் குற்றவாளிகளுக்குப் பயமே இல்லையா? அரசின் மெத்தனப் போக்கையும், காவல்துறையின் அலட்சியத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
நாடே தீபாவளி கொண்டாடும் நாளில் ஒரே நாளில் 9 படுகொலைகள்! மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய இந்த டம்மி அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்!
சிறப்பு உதவி ஆய்வாளர் முதல் சிறுவர்கள் வரை ஒரே நாளில் 9 பேர் வெட்டிக் கொலை! குற்றச் செயல்களைத் தடுக்கத் தவறிய அரசின் அலட்சியமே இந்தத் தீபாவளியைக் 'கொலைத் தீபாவளியாக' மாற்றியிருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இனியாவது நடவடிக்கை எடுப்பாரா இந்த டம்மி மாமா?
#TVKFailsTN
tn_42_it_wing_dmk retweeted
குறைகளைச் சுட்டிக்காட்டியவரை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுவதுதான் தூய சக்தியா? 6 டேக் எடுத்து மிரட்டி நாடகமாட வைத்த துணை சபாநாயகரின் அராஜகத்தைக் கார்த்திக் அம்பலப்படுத்தியுள்ளார்.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையும் துணை சபாநாயகருக்குத் துணையாகப் போயுள்ளது! வாய் கிழியப் பேசிய 'டம்மி' விஜய் இதற்கெல்லாம் குரல் கொடுப்பாரா அல்லது இன்னும் தீபாவளித் தூக்கத்திலேயே இருப்பாரா?
tn_42_it_wing_dmk retweeted
கூட்டத்துல ஒருஅ வயசான lady ஒன்னு கழுவி ஊத்துது..
அது அடி மட்டும் தனியா தெரியுது.. கழுவி ஊத்துறதுல Ph. D முடிச்சுருக்கும்போல..
என்னா அடி.. @TVKVijayHQ
tn_42_it_wing_dmk retweeted
பொய் சொல்லி மாட்டிக்கிட்டானுங்க தவுட்டு தற்குறிங்க…
இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க…
எனக்குத்தெரிஞ்சு எல்லோரும் போயி இந்த குட்டை ஒடைச்சு வீடியோ போடுவாங்கன்னு பெரியார் அறிவுலகம் நூலகத்தை கொஞ்சநாள் பூட்டு ஆதாரத்தை அழிக்கப்போறானுங்க😂😂
tn_42_it_wing_dmk retweeted
மீனவக் குடும்பங்கள் கண்ணீரில் கதறி அழுதுகொண்டிருக்க, டம்மி CM சொகுசு ஆடம்பரக் கல்யாணத்தில் இருக்கிறார்.
உங்களுக்கு ஒன்று என்றால் உங்கள் விஜய் உங்களுடன் நிற்பேன் என்று சொன்னவர் எங்கே நிற்கிறார் பாருங்கள்!
#TVKFailsTN
tn_42_it_wing_dmk retweeted
ஆப்சென்ட் அமைச்சர், மௌனமான அரசாங்கம்!
மக்களோடு களத்தில் நின்ற அனுபவமில்லை; மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அக்கறையுமில்லை! தனிமனிதப் பிம்பத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் வலி எப்படிப் புரியும்?
#FishermenSafety #PeopleFirst #Accountability #TVKFailsTN
tn_42_it_wing_dmk retweeted
விஜய் அங்கிள் கட்சி ஊழல் செய்யவில்லை.
விஜய் அங்கிள் கட்சியே ஊழல் தான்.#திருட்டுசக்தி_தவெக.
tn_42_it_wing_dmk retweeted
விலைவாசியால் இந்த தீபாவளி நாசமா போச்சி | கதறும் சென்னை மக்கள் | Ammikallu
tn_42_it_wing_dmk retweeted
#WATCH | "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க.."
தனியார் கல்லூரிக்காக செம்பட்டு கிராம மக்களை வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு.
திருச்சி வந்த முதலமைச்சர் விஜய் வாகனத்தை சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு கிராம மக்களும் மறித்து முழக்கமிட்டனர்.
#SunNews | #Trichy | #Vijay
















