ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan) header
ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan) profile picture

நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர். 😍 💪 நாம் தமிழர் 💪 வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம்.#BelongsToTamilianStock

Harur, tn. India
Joined April 2015
Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
என் கணவரை விட நடிகர் விஜய்யைத்தான் அதிகம் பிடிக்கும் என்று பெண்கள் திரும்பத் திரும்பப் பேசுவதும், அதைச் சம்பந்தப்பட்ட தலைவர் தடுத்து நிறுத்தாமல் அமைதி காப்பதும் தவறானது. - செந்தமிழன் சீமான்
4
65
132
2,178
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
31
112
862
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தவெக எம்.எல்.ஏ வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எல்லை காப்பாளன் திருமா ! அருள் விக்னேஷ் முன்னாள் விசிக பொறுப்பாளர் என்பதால் இந்த பாசமா ?
38
362
5
1,173
14,388
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்தது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்றும், அதற்கு ஒட்டுமொத்த அரசும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு நம் ஈழ விடுதலைக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது. இதேபோல் ஈழத்தில் நடந்ததும் இனப்படுகொலைதான் என்று சர்வதேச நீதிமன்றத்தில் ஒலிக்கவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பொதுவாக்கெடுப்புத் தீர்மானம் கொண்டுவரவும் அண்ணன் சீமான் அம்பாசமுத்திரத்தில் வென்று சட்டமன்றத்திற்குள் புலியாக நுழைய வேண்டும். - வெற்றிச்சீலன்
53
1
83
1,266
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
ஈழப் படுகொலையையும் ஈழ நாட்டையும் சமரசமின்றிப் பேசுவது நாம் தமிழர் கட்சி மட்டுமே; நாம் வென்று ஆட்சிக்கட்டில் ஏறினால்தான் ஈழத்தின் கதவு திறக்கும். தேர்தல் தோல்விகளால் மனச்சோர்வு அடையாமல், 2009-ல் களத்தில் பாய்ந்ததை விட நூறு மடங்கு வேகத்துடன் அண்ணன் சீமானின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளை நமக்கானதாக மாற்றுவோம். - இடும்பாவனம் கார்த்திக்
7
102
2
194
2,637
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
ஆங்கிலச் சொற்களைச் சரளமாகப் பயன்படுத்திவிட்டு, தாய்மொழி தமிழை வெறும் இணைப்புச் சொல்லாக மட்டுமே பயன்படுத்தும் 'தமிங்கிலர்களாக' நாம் மாறிவிட்டோம். தாய்மொழியையும் இன உணர்வையும் மறந்ததால் நம் தலைவன் யார் என்பதையே நாம் மறந்து நிற்கிறோம்; பாரதி, பாவேந்தன், தேவநேயப்பாவாணர் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் உயிரைக் கொடுத்துக் காத்த மொழியையும் இனத்தையும் உயிர்ப்பித்து நாம் மீட்டெடுக்க வேண்டும்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
102
1
183
2,179
அல்லல்பட்ட மக்களை ரட்சிக்க வந்து இறைவனாகி போனவன் எங்கள் தலைவர் - அன்பு சகோதரன் இடும்பாவனம் கார்த்தி புகழாரம் #தேசியத்_தலைவர்72
3
130
414
2,688
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
34
69
788
விஜய் ஒரு கோழை! கோமாளி! சோப்ளாங்கி! அண்ணன் சாட்டை துரைமுருகன் Blast Interview 🔥🔥🔥 தவெகவினர் பார்ப்பதைத் தவிர்க்கவும்! 🔗 Youtube Link 👇 youtu.be/drXiAuxjhmE?si=BOSD…
146
201
12
553
15,092
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
அண்ணன் சீமானின் வளர்ப்பு! இதைப் பார்த்தும் உனக்கு மெய்சிலிர்க்கவில்லை என்றால், பிரச்சனை உன் சிந்தனையில் மட்டுமல்ல… உன் மரபணுவிலேயே ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்! #தேசியத்தலைவர்72
15
32
302
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
TASMAC வாசலில் நிற்கும் தமிழர்கள் 😳 | MaayaValai #TASMAC #seeman #ntk
76
143
1,463
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே ! போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ? Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs! Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender! @CMOTamilnadu @Chief_Secy_TN
36
509
32
1,199
61,233
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு யார் புகார் அளித்தார்கள் என ஆயிரக்கணக்கான காவலர்களைக் கொண்டு அதிகாலையில் கைது செய்தது ஏன்? தலைமைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து நடவடிக்கை எடுக்கத் தயங்குபவரும், தோல்வியைத் தாங்கும் துணிவில்லாதவரும் எப்படி வீரனாக இருக்க முடியும்; தகுதிநீக்கம் செய்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
31
280
7
735
25,888
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
தாய்மாமன் சீர் ஆன் தி வே !
130
1,105
37
5,137
102,597
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
போரில் பதிக்கப்பட்ட ஈழ பெண்களை குணப்படுகொலை செய்யும் சிங்கள agent பாரி சாலன் #SinhalaAgentPaariSaalan
7
60
4
106
5,795
உதயநிதிக்கு அண்ணன் ராமரின் நகைச்சுவையைப் பதிலா சொல்லிட்டீங்க..! ஒரு IAS அதிகாரிக்கே இந்த நிலைமையான்னு தமிழ்நாட்டு மக்களும், தாய்மார்களும் காரித் துப்புராங்களே, அதுக்கு என்னப் பதில் வச்சுக்கிருக்கீங்க திருவாளர்.கோமாளி அவர்களே! @TVKVijayHQ
201
317
13
1,321
52,010
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
நினைவில் நிறைந்த தாயகக் கனவு! நீதிக்காகத் தொடரும் தமிழினத்தின் பயணம்! மாவீரர் நாள் – 27.11.2026 உலகப் பெருநிலமெங்கும் பரந்து வாழ்கின்ற என்னுயிர்த் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! இன்று மாவீரர் நாள்! தாய் மண்ணைக் காக்க தன்னுயிர் தந்த குல சாமிகளைப் போற்றுகின்ற புனித நாள். மண்ணின் விடுதலைக்காக வீர சமர் புரிந்து விண்ணில் ஏறிய வீரர்களின் நினைவு நாள். காரிருள் சூழ்ந்த போதும், கடும் புகை மூண்ட போதும், மரணம் விழிகளுக்கு முன்னால் நிழலாடிய போதும் ஒருபோதும் அசராமல் களமாடி நின்ற மாவீரர்களின் மகத்தான நாள். இந்த கார்த்திகை மாதத்தில் காந்தள் மலர் சூட்டி மக்களைக் காக்க மண்ணை மீட்க இன்முகத்துடன் இன்னுயிர் ஈந்த நம் உடன் பிறந்தாரை உள்ளம் முழுக்க நிறைந்த வலியோடு கண்ணீர் திரை மறைக்க நெகிழ்வுடன் நினைவு கூர்கிறோம். யார் மாவீரர்கள்..? நம்மைப் போல ரத்தமும் சதையும் கொண்டு கனவுகளும் ஆசைகளும் நிறைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பிறந்து மண்ணின் விடுதலை என்று வந்தபோது துளியும் தயங்காமல் உயிரை தந்த பெருமக்கள். தன்னிகரற்ற தலைவனின் விழி அசைந்த திசையில் பகை முடிக்க வெடித்து சிதறி உடலெங்கும் வெந்தணல் பூசிக் கொண்ட உத்தமர்கள். இந்த பூமிப் பந்தில் இறுதித் தமிழன் இருக்கும் வரை கால நதியின் ஓட்டத்தில் சளைக்காமல் தழைத்தோங்கும் தமிழின் இறுதி மூச்சு உள்ளவரை ‌மாவீரர்களின் வீரமும் புகழும் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். மனித குல வரலாற்றில் எத்தனையோ இனங்கள் தோன்றியிருக்கின்றன. காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. ஆனாலும் சில தேசிய இனங்கள் மட்டும் இது நாள் வரை உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் தனித்துவமான செம்மொழி. அப்படிப்பட்ட செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு ஒரு தேசிய இனமாக மலர்ந்து உலகத்திற்கு நாகரீகம் பண்பாடு கலை இலக்கியம் வீரம் அறம் கொடை அறிவியல் என பல பங்களிப்புகளை செய்த தமிழர் என்ற தேசிய இனத்திற்கு இறையாண்மை மிக்க நிலமோ அரசோ இல்லை என்பது தான் இத்தனை ஆண்டு காலம் வரலாறு செய்த வஞ்சகம். தமிழன் வாழாத நாடில்லை ஆனால் அவனுக்கென்று உள்ளங்கை அளவிற்கு நாடில்லை என்பது காலம் காலமாய் தமிழர் மீது எழுதப்பட்ட அநீதி. இந்தக் களங்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும், அடிமைத்தளையில் இருந்து அன்னைத் தமிழினம் விடுதலை அடைய வேண்டும் என்கின்ற புனித லட்சியத்திற்காக தலையே விலை ஆனாலும் தந்து விட்டுப் பார்ப்போமே என்று களத்தில் புகுந்தான் கரிகாலன் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன். அவர் வழியில் லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக காலாட் படையாக, கடற்படையாக, வான் படையாக முப்படையாக தொடங்கி ஆறுபடையாக விரிந்து விண்ணையும் வீரத்தால் முத்தமிட்ட வரலாறு இந்த மண் காணாத மகத்துவம். அப்படிப்பட்ட தலைவனையும் வீரம் செறிந்த ஒரு தலைமுறையையும் நினைவு கூறுகின்ற இந்த கார்த்திகை மாதம் பிறக்கின்றபோதெல்லாம் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சொல்லிவிட முடியாத பெருந்துயரும், காலத்தால் கரைத்துவிட முடியாத நினைவுகளும் சூழ்ந்துகொள்கின்றன. கடல் கடந்து வாழ்ந்தாலும், கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும், தலைமுறைகள் கடந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவுகளைத் தங்கள் நெஞ்சங்களில் சுமந்து வாழ்கிற தமிழர்களுக்கு இந்த நாள் வெறும் நாட்காட்டியின் ஒரு நாள் அல்ல; நம் இனத்தின் வரலாற்றையும், துயரத்தையும், தாயகக் கனவையும் நினைவுகூர்கின்ற உணர்வுப்பூர்வமான நாள். பிழைப்புக்காக குடியேறிய சிங்களன் நமது வரலாறு மறைத்து தாய்மண் பறித்து மொழியை மறைத்து அதிகாரத்தைக் கொண்டு மக்களை அழித்த காட்சியினை உலகம் மரத்துப் போன மனதோடு வேடிக்கை பார்த்தது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் தலை குனிந்து நிற்கும் போது முப்பாட்டன் முருகன் தூக்கிய வீரத்தோடு, கடல் கடந்து சோழன் ஆண்ட தீரத்தோடு, தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி நிமிர்ந்து நின்றார் நம் தலைவர் பிரபாகரன். அவர் கனவு கண்ட நாட்டை உலக வல்லாதிக்கங்கள் ஒன்று சேர சூழ்ந்து வேட்டையாடி அழித்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொத்து குண்டுகளை வீசி இனப்படுகொலையை சிங்கள வல்லாதிக்கம் கருணை இல்லாமல் செய்தபோது, எட்டு கோடி தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழவைத்த இந்திய பெருந்தேசமும் துணை நின்றது தான் கொடுமையிலும் கொடுமை. தாயகத்தை இழந்த இனமாக ஈழத் தமிழினம் உலகம் முழுக்க அலைந்து ஓடி திரிகையில் உடன் பிறந்தார் என்ற முறையில் நம்மால் உதவ முடியாமல் அதிகாரம் அற்ற அடிமை இனமாக திரைப்பட மோகத்திலும் மது மயக்கத்திலும் தாயகத் தமிழகத்தில் வீழ்ந்து கிடப்பது இனப்படுகொலைக்கு நிகரான பேரழிவு. காலம் எத்தனையோ காயங்களை ஆற்றிவிடலாம். ஆனால், ஒரு தேசிய இனத்தின் நெஞ்சில் பதிந்துவிட்ட தாயக இழப்பின் வலியை எந்தக் காலத்தாலும் ஆற்றிவிட முடியாது. பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரையும், தந்தையைத் தேடி வளர்ந்த பிள்ளையின் ஏக்கத்தையும், உடன்பிறந்த உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களின் துயரத்தையும் எந்தச் சொற்களாலும் முழுமையாக விவரித்துவிட முடியாது. தமிழீழ மண்ணில் போர் முடிவுற்றுப் பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், எம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்துவிட்டதா? பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிட்டதா? காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்த உண்மை வெளிப்பட்டுவிட்டதா? போர்க்காலக் கொடுமைகளுக்கான நீதி கிடைத்துவிட்டதா? தமிழர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கின்ற உரிமையைப் பெற்றுவிட்டார்களா? இல்லையே ..! போர் முடியட்டும் ! தீர்வுகளை நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த உலகத் தலைவர்கள் இன்று தங்களது மௌனத்தால் இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற அட்டூழியம் இவ்வுலகில் தானே நடக்கிறது..?? போர்ச்சூழலில் காணாமல் அடிக்கப்பட்டவர்களும் வெள்ளை வேனில் வைத்து கடத்தப்பட்டவர்களும் எங்கே எங்கே என இதுவரை எங்களது தாய்மார்களும் சகோதரிகளும் கதறும் கதறல்கள் இதுநாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழர்களின் தாயக நிலத்தில் சிங்கள குடியேற்றங்களும் பண்பாடு கலாச்சார ஊடுருவல்களும் நிகழ்ந்து தமிழீழ மண்ணின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருந்து மீளுவதற்கு தமிழர்கள் இதுவரை கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மாறிவருகின்ற உலக அரசியல் சூழலில் நமது சிந்தனைகளும் செயல்திட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது. கடந்தகால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு, நிகழ்கால அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எதிர்காலத் தலைமுறைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உருவாக்கிட வேண்டும். உலகத்தின் ஒழுங்கு மாறிவிட்டது. அரசியல் போக்குகள் அதன் திசைவழிகள் முற்றிலுமாக திசை திரும்பி இருக்கின்றன. உலகம் முழுக்க சர்வாதிகாரங்களுக்கு எதிரான சத்திய குரல்கள் எழும்பத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையிலேயே வெகுமக்கள் புரட்சி நடந்து மனித கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பம் கூட்டமாக விரட்டியடிக்கப்பட்ட காட்சிகளை நாம் பார்த்தோம். இந்த சூழ்நிலையை தமிழர் தேசிய இனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டுவர போராட்ட ஆயத்தங்களுக்கு முன் வர வேண்டும். மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பது வெறும் மனித எலும்புக்கூடுகள் அல்ல; விடை தெரியாத ஆயிரக்கணக்கான கேள்விகள்! நீதி மறுக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வியல் சாட்சியங்கள்! அவற்றை முறையாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவரவும், போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கும் பன்னாட்டு நீதிப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றமும் முன்வர தமிழர் தங்கள் ஓர்மையை, தமிழ்த் தேசிய அரசியலின் வலிமையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழீழத் தாயகம் என்பது தமிழர்களுக்கு வெறும் நிலப்பரப்பு அல்ல. அது எம் முன்னோர்களின் வாழ்விடம்; எம் மொழியின் வேர்கள் பதிந்திருக்கும் மண்; எம் பண்பாட்டின் தொடர்ச்சி; எம் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையோடு பின்னிப்பிணைந்த நிலம். ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கும், பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதற்கும், தமிழர்கள் சமத்துவத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குமான அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தாயகத் தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிற இந்த அரசியல் பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கான பாய்ச்சலில் தமிழ்த் தேசிய இளையோர் அணியமாகி வருகின்றனர். தளராத நம்பிக்கையோடு ஓயாத அலைகளாய் சத்திய தலைவனின் பிள்ளைகள் மீண்டு வருவார்கள். தமிழீழ சோசலிச குடியரசு மலர்வதற்கான ஏதுவான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ வேண்டுமானால் இந்திய பேரரசின் வெளியுறவு கொள்கைகள் மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய அரசு ஒன்று உருவாகி அழுத்தங்களை தர வேண்டும். அதற்கான காலத்தை உருவாக்கத்தான் தளராமல் களத்திலே தமிழின இளையோர் நாம் தமிழர் என அணிவகுத்து நிற்கிறோம். உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்களிடம் அறிவாற்றல் இருக்கிறது; பொருளாதார வலிமை இருக்கிறது; தொழில்நுட்பத் திறன் இருக்கிறது; பன்னாட்டு அரசியல் தளங்களில் செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அறவழியிலும் சனநாயக வழியிலும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகச் செயலாற்ற வேண்டிய காலமிது. தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து நிற்பதும், தன்முனைப்புகளுக்கு முதன்மையளிப்பதும், ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்வதும் நம் இனத்தின் அரசியல் வலிமையைச் சிதைத்துவிடும். எட்டு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற இந்திய ஒன்றியத்திற்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பிருக்கிறது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும், அவர்களது அரசியல் எதிர்காலமும் உரிய முதன்மையைப் பெற வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க ஏதுவாக, பன்னாட்டுக் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உலக அரங்கில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடமும் பன்னாட்டு அமைப்புகளிடமும் சனநாயக வழியில் திரட்டிட வேண்டும். தாயகத் தமிழகமும், ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற உலகத் தமிழர்களும் அறிவாலும், அன்பாலும், ஒற்றுமையாலும் இணைந்து நிற்க வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. மாவீரர்கள் எந்தக் கனவிற்காக தங்கள் உள்ளங்கையில் தாய் மண்ணைப் பிடித்துக் கொண்டு தன்னுயிரை தந்தார்களோ அந்தக் கனவை நிறைவேற்ற தமிழராய் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே உறுதியேற்று நிமிருவோம். நமது உள்ளத்து உறுதியிலும், நம் ஒவ்வொரு அசைவிலும் மாவீரர் தெய்வங்கள் நமக்கு வழிகாட்டடும் ! தாயகக் கனவினில் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு... வீர வணக்கம்! வீர வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
23
305
10
596
15,399
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
வழக்கு பாயுமா முதல்வரே ? தலைமை செயலாளரும் இதற்க்கு உடந்தை ? | Saattai | Full Video : youtu.be/H2EaQgJ3fy4 #TVKVijayFails #Kallakurichi #KallakurichiMLA
2
49
99
1,349
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
"அம்பாசமுத்திரத்தில் நாம் ஜெயிக்கிறோம்...என்னுடைய வெற்றியை தள்ளிப் போடலாமே தவிர..தடுக்க முடியாது..நான் யாரிடமும் மண்டியிட மாட்டேன்.." சவால் விட்ட சீமான் #seeman | #ntk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
62
101
5
316
15,566