SOCIAL JUSTICE (@ASHAK_SJ) header
SOCIAL JUSTICE (@ASHAK_SJ) profile picture

SOCIAL JUSTICE FREEDOM SECURITY

Joined December 2017
Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)Photo by SOCIAL JUSTICE (@ASHAK_SJ)
இந்த வீடியோவை பார்த்து விட்டு தமிழரின் தாய் சமயம் இஸ்லாம் என்று அறிக, வீடியோவை பார்க்காமல் சும்மா சும்மா கதவை ஆட்ட வேண்டாம் youtu.be/vI0rnMVQ4QM?si=Pqte…
4
1
1
8
3,863
அது கந்தர்மலையும் இல்லை (சமணர்களின் மலை), தீபம் ஏத்தணும் ன்னு சொல்றது தீபத்தூணும் இல்லை ஆனா எவ்ளோ confident ஆ சங்கிகள் பொய்யை பரப்புறானுவ பாருங்க.
3
8
83
அது முதலில் முருகனுக்கான மலையே இல்லை , சமணர்களின் மலை.
#WATCH | "சர்வேயராக எங்கும் சொல்வேன்; இது நில அளவைக் கல்தான்!" -பாலமுருகன், நில அளவை அதிகாரி (ஓய்வு) #SunNews | #Thiruparankundram
1
45
இஸ்லாத்தில் தர்ஹா வழிபாடு இல்லை, ஆனால் தர்ஹாக்கள் அனைத்தும் இஸ்லாமிய பெரியார்களோடது. பெரும்பான்மை தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் பெரியோர்கள் இஸ்லாத்தை பரப்பியவர்கள். (விமர்சனம் உண்டு) அதே நேரம் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தர்ஹாவின் பலகோடி சொத்துக்களை அபகரிக்கவே சங்க பரிவாரம் திட்டமிடுகிறது. தர்ஹாவை இல்லாமல் ஆக்குவதன் மூலம். 1 . இஸ்லாமிய வரலாறை அழிக்கலாம், 2 . பல கோடி தர்ஹா சொத்துக்களை அபகரிக்கலாம். தர்ஹாவுக்கு முஸ்லிம்கள் செல்வதை நெறிப்படுத்தவேண்டுமே தவிர, தர்ஹாவே வேண்டாம் என்பது தவறான வாதம்.
8
6
1
28
2,384
SOCIAL JUSTICE retweeted
சட்ட வல்லுநரை விரட்டி பிடித்த செய்தியாளர்கள். எதிர்பார்த்த ஒன்னு தான் ஆனா இவ்வளவு சீக்கிரமா நடக்கும்னு எதிர்பாக்கல 🤣
34
628
10
1,431
37,745
SOCIAL JUSTICE retweeted
ஆறு மாசம் ஆச்சு அலங்கோலமா போச்சு 😂
38
2
73
1,270
வாயை திறந்தால் ஆட்டத்திலிருந்து OUT. நாங்க ஏன் திறக்கணும் வாயை !? எங்களுக்கு தேவை பணம் பதவி . திருப்பரங்குன்றம்.
5
68
187
1,467
😀😀😀
சொந்த பொண்டாட்டியோடு வாழ்பவர்கள் சங்கம்..
1
107
தீபத்தூண்!! பாஜக சொன்ன அப்பட்டமான பொய்..ஆதாரத்தோடு அடித்த வாஞ்சிநாதன் #advocatevanchinathan #thiruparamkundramdeepam #thiruparamkundram #deepam #DeepamIssue #SupremeCourt #deepamverdict #BJPGovernment #BJP4IND #fb #fblifestyle
1
37
1
60
819
தவெகவிற்கு ஓட்டுப்போட்ட முஸ்லீம் தற்குறிகள் - பாய் வெளுத்து விட்டிருக்காப்ல திமுகவைத்தவிர உங்களை யாராலும் காப்பாத்த முடியாது… இன்னும் போகப்போகத் தெரியும்…
36
386
5
922
17,011
#BREAKING | ஜோசப்பு... விஜய் ஜோசப்பு.. தமிழ்நாட்டுக்கே வைத்த நீ ஆப்பு.. - முதியவர் பாடிய பாடல் இணையத்தில் வைரல்! #TVKFails | #TamilNadu | #KalaignarSeithigal
24
500
11
1,316
22,866
SOCIAL JUSTICE retweeted
விளையாட்டுத்துறைல எந்த உதவியும் வரது இல்ல திமுக ஆட்சில பார்த்து பார்த்து செஞ்சாங்க கால்பந்து வீராங்கனை இவனுங்க ஒரு disasterனு எல்லா தரப்பு மக்களுக்கும் புரிய நாடாளுமன்ற தேர்தல் வரைக்குமாவது ஆள விடனும்
17
350
1
660
10,668
கள்ள தொடர்பு இல்லா புருஷர்கள் மாநாடு....
Caption please 😂
42
405
14
2,252
22,355
SOCIAL JUSTICE retweeted
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரோட கல்விச் சான்றிதழ் Fake-ன்றத எக்ஸ்போஸ் செஞ்சிருக்காப்ல @arcot2arctic Fact check பண்ணிச் சொல்லுங்கடா! @GuRuThalaiva @OGPrasanna @tn_factcheck
20
860
15
1,794
41,681
ஸ்டாலின் இருந்தவரை திருப்பரங்குன்ற சர்வே கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. ஸ்டாலின் இருந்தவரை பக்ரீத் குர்பானி கொடுக்க தடையில்லை. ஸ்டாலின் இருந்தவரை முஸ்லிமாக மதம் மாறுபவர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்ய விடவில்லை. விஜய் வந்தார். எல்லாம் முடிந்தது. அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் இனி நிம்மதி இருக்காது. பாபர் மசூதி வழக்கிலும் இதே போல தான் ஒரே ஒரு முறை அனுமதி என்றது கோர்ட். பின்னாளில் என்ன ஆனது என்று பார்த்தோம். இப்போ அதே பாணியில் திருப்பரங்குன்றம் தீர்ப்பும் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். ஒருமுறை மட்டுமே அனுமதி எல்லா நேரமும் அனுமதி இல்லை என்று சொல்வது நம்மை எல்லாம் வடக்கன் என்று உச்சநீதிமன்றம் நினைக்கிறது போல. ஒருமுறை ஏற்றிவிட்டால் அது தான் நடைமுறையாகும். பரவாயில்லை அடுத்த முறை எங்களுக்கு வேண்டாம் என்று சங்கிகள் சொல்வார்களா? இதே திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்றார் எச்.ராஜா. தமிழ்நாட்டில் ஒரு அயோத்திக்கு முடிவு செய்துவிட்டார்கள். பதிவு: பத்திரிக்கையாளர் யாசிர்🙏
3
68
134
1,142
SOCIAL JUSTICE retweeted
ஏண்டா DMK தான் AI வைத்து scam செஞ்சதுன்னு சொல்லி ஊரை கூட்டி ஒப்பாரி எல்லாம் வைத்தீர்களேடா கடைசில நீங்க எல்லாரும் தான் கூட்டு களவாணிகளா @imrajmohan பெருமாள் முருகன் அப்படிங்க உத்தமன் ஒருத்தனை வச்சி எவ்வளவு பெரிய நாடகம் போட்டிருக்கிங்க
25
606
6
1,431
59,335
ஒன்னும் புடுங்கல
13
365
3
893
9,303
😀😀😀
நண்பர் சென்னையில் டேட்டா சென்டர் வச்சிருந்தார். 150 - 175 ஆட்கள் வேலை பார்த்து வந்தார்கள். தேர்தல் நேரத்தில் விசிலுக்கு கூட்டமாக ஓட்டுப் போட்டார்கள், "அண்ணன் வந்து அறுத்துத் தள்ளிடுவார்" என்று. கடந்த மாதம் அவர்கள் காண்ட்ராக்ட் எடுத்து இருந்தா அந்த கம்பெனி முழுதும் ஆந்திராவுக்குப் போனது. இப்போ வேலை இல்லை, 150 manpower இப்போ 45 ஆகி இருக்கு.
1
1
56