Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa) profile picture

original id - @ar97676471

Joined August 2025
Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)
இறை தமிழ் என்றும் காக்கும்... தமிழர் குடிகள் ஒற்றுமையே! தமிழர் இனத்தின் விடுதலை!!
17
17
6
121
3,644
எத்தனை போராட்டம் எடுத்தான் ராமசாமி??
தந்தை பெரியார் கேட்டது தமிழ்நாடு அதை சுய நிர்ணய உரிமையுடன் கேட்டார் பெரியார் கேட்ட போது அதை எதிர்த்தவர்கள் தான் இன்று வரை நம்மை அடக்கி வைத்துள்ளனர்.
1
2
54
ஆதாரம்?
எங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு அரோகரா ♥️💚 #pandiyar #murugan #Thiruparankundram #indiran #venthan #dkv
2
1
2
156
இனத்துரோகி...
பெரிய சீமான் என்கிற நினைப்பு😂 நாளைக்கோ நாளை மறுதினமோ அதிமுக திமுக அல்லது தவெகவுக்கு தாவப்போற நாயி. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி………
26
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @PriyankaSmile01
வழக்கமா பிராமணர்தான் வழக்கத்தை அப்படியே கடைபிடிக்கலாமா? அல்லது பிராமணர் அல்லாத சமூகத்தினரும் பூசை செய்ய போராடலாமா?
1
1
29
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @_kabilans
நில அளவை கல் என்பதற்கான ஆதாரம் தருக... ஆதாரம் தந்துவிட்டு பேசவும்....
1
3
31
இப்படிக்கு Christian Missionary...
பறையருக்கு எந்த "ற" வரும் என்று தெரியாத மல்லுமட்டி பாடம் எடுக்க தொடங்கியது @subashsps000054
1
59
தமிழக அரசு தக்க தண்டனையை அந்த முதலாளிக்கு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். @CMOTamilnadu @tnpoliceoffl
அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கன்னடத் தோட்ட முதலாளிகள்! கர்நாடக மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்தில் கட்டரமணை கிராமத்தில் அமைந்துள்ள பரத் எஸ்டேட்டில் இந்த மாபெரும் கொடுமை நடந்துள்ளது. கல்வராயன் மலையைச் சார்ந்த தமிழ்ப் பழங்குடி மக்கள் காப்பித் தோட்ட வேலைக்காகப் பரத் எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார்கள். அங்கே போதுமான கூலி கொடுக்கப்படவில்லை என்பதால், இனி அங்கே வேலை செய்ய இயலாது என்று வேறொரு எஸ்டேட்டுக்குச் செல்வதற்காகத் தங்களின் உடைமைகளை ஏற்றிச் செல்ல வண்டிகளை வரவழைத்திருக்கிறார்கள். இதை அறிந்த அந்தக் கன்னடத் தோட்ட முதலாளி, அங்குள்ள தமிழ்ப் பழங்குடித் தொழிலாளர்களைச் சரமாரியாகத் தாக்கியது மட்டுமல்லாமல், துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டும், அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்தியால் ஒரு பெண்ணைத் தாக்கியும் மிரட்டியுள்ளார். அங்கிருந்த தமிழ்த் தொழிலாளர்கள் அனைவரையும் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். நவீன உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், இன்றளவும் தமிழர்களைக் கன்னடர்கள் சக மனிதர்களாக நடத்தாமல், அடிமைகளைப் போல நடத்துவது மாறவில்லை. குற்றம் செய்த அந்தத் தோட்ட முதலாளியின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகக் காவல்துறை அவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவெக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். அந்தத் தோட்ட முதலாளியைக் கைது செய்யத் தவறினால், தமிழகத்தில் இந்த வெறிச்செயலைக் கண்டித்துக் கடுமையான போராட்டங்களை தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும். இரு மாநிலங்களின் சட்டம், ஒழுங்கை மனதில் வைத்துக் காவல்துறை உடனடியாக இந்த வெறிபிடித்த தோட்ட முதலாளியைக் கைது செய்ய வேண்டும். @CMOTamilnadu @CMofKarnataka
6
8
162
1 percent கட்சி..
■போன வருடம் இயக்கம் தொடங்க போகிறேன் என்ற போது வந்தவர்கள் 500 பேர்., ~இந்த வருடம் மாவீரர் நாள் கூட்டத்துக்கு வந்தவர்கள் 150 க்கும் குறைவு.! (( நம்பிக்கையை இழக்க தொடங்கிட்டான் பாரிசாலன் )) ■பெயர் கூட வைக்கமலே, ஒரு இயக்கம் வீழ்ச்சி நோக்கி பயணிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை.!
2
1
4
127
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர் நாள் 2026 பாரிசாலன் உரை.
93
336
18
1,942
46,255
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
🔥 நாங்கள் நத்தையாக ஊருவோம் ! ஆனால் எங்கள் தமிழ்தேசிய இலக்கை அடைவோம் 🔥🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
5
37
1
208
3,027
ஈழத்தில் இனப்படுகொலை செய்த பிறகும், திமுக க்கு ஆதரவாக இருந்தார் Ramkumar.. இப்ப தமிழ் இன துரோகியாம்.. உங்க தாய்மொழி உருது என்று சொன்னீர்களே @ramk8060 ..
தமிழ் இன துரோகி திமுக ✅ #DMKBetrayedTN
4
4
124
எனக்கு அருள்மொழி (@Ravanapandiyan) மேல் ஏன் சந்தேகம்? (1/5) இரண்டு பெண்கள் Honey Trap செய்கிறார்கள் என்று நான் பதிவு போட்டன் சுமார் 3 வருடம் முன்பு. அந்த இரண்டு இந்த இரண்டு ஆட்கள் தான். @devakir @pani2702 அவர்கள் கீவெளியில் பேசும் முறை வைத்து நான் சொன்னேன்
1
1
152
எனக்கு நடந்த விடயத்தை தெளிவுபடுத்தாமல், பயணித்தால், பாரி இயக்கத்தில் தவறான ஆட்கள் உள்ளே புகுந்து சிதைக்க வாய்ப்பு அதிகம். ஆதலால் எனக்கு நடந்ததை கடந்துபோவதால் எனக்கு பிரச்சனை இல்லை, இயக்கத்துக்கும் இனத்துக்கு பிரச்சனையாக வந்து முடியும். (5/5)
1
25
Oratory skills...வேற யாருக்கு இருக்கு சகோ??
Paarisalan lacks both the charisma and oratory skills required to emerge as a leader
1
103
இனத்துரோகி சீமான்...
அந்த டிக்கில இருக்கு charisma 🔥🔥
34
திராவிடம் என்று பேசும் வந்தேறி கூட்டம் காணாமல் போகிடும்...

10
17
254