Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @PriyankaSmile01
வழக்கமா பிராமணர்தான் வழக்கத்தை அப்படியே கடைபிடிக்கலாமா? அல்லது பிராமணர் அல்லாத சமூகத்தினரும் பூசை செய்ய போராடலாமா?
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @_kabilans
நில அளவை கல் என்பதற்கான ஆதாரம் தருக... ஆதாரம் தந்துவிட்டு பேசவும்....
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழக அரசு தக்க தண்டனையை அந்த முதலாளிக்கு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். @CMOTamilnadu @tnpoliceoffl
அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கன்னடத் தோட்ட முதலாளிகள்!
கர்நாடக மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்தில் கட்டரமணை கிராமத்தில் அமைந்துள்ள பரத் எஸ்டேட்டில் இந்த மாபெரும் கொடுமை நடந்துள்ளது.
கல்வராயன் மலையைச் சார்ந்த தமிழ்ப் பழங்குடி மக்கள் காப்பித் தோட்ட வேலைக்காகப் பரத் எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார்கள். அங்கே போதுமான கூலி கொடுக்கப்படவில்லை என்பதால், இனி அங்கே வேலை செய்ய இயலாது என்று வேறொரு எஸ்டேட்டுக்குச் செல்வதற்காகத் தங்களின் உடைமைகளை ஏற்றிச் செல்ல வண்டிகளை வரவழைத்திருக்கிறார்கள்.
இதை அறிந்த அந்தக் கன்னடத் தோட்ட முதலாளி, அங்குள்ள தமிழ்ப் பழங்குடித் தொழிலாளர்களைச் சரமாரியாகத் தாக்கியது மட்டுமல்லாமல், துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டும், அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்தியால் ஒரு பெண்ணைத் தாக்கியும் மிரட்டியுள்ளார். அங்கிருந்த தமிழ்த் தொழிலாளர்கள் அனைவரையும் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
நவீன உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், இன்றளவும் தமிழர்களைக் கன்னடர்கள் சக மனிதர்களாக நடத்தாமல், அடிமைகளைப் போல நடத்துவது மாறவில்லை.
குற்றம் செய்த அந்தத் தோட்ட முதலாளியின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகக் காவல்துறை அவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவெக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
அந்தத் தோட்ட முதலாளியைக் கைது செய்யத் தவறினால், தமிழகத்தில் இந்த வெறிச்செயலைக் கண்டித்துக் கடுமையான போராட்டங்களை தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும்.
இரு மாநிலங்களின் சட்டம், ஒழுங்கை மனதில் வைத்துக் காவல்துறை உடனடியாக இந்த வெறிபிடித்த தோட்ட முதலாளியைக் கைது செய்ய வேண்டும்.
@CMOTamilnadu @CMofKarnataka
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
🔥 நாங்கள் நத்தையாக ஊருவோம் ! ஆனால் எங்கள் தமிழ்தேசிய இலக்கை அடைவோம் 🔥🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அப்போ கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததால் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்த NTK தமிழ்தேசியத்தை இந்துக்களுக்கு எதிரான அமைப்பாக திணிக்கிறது.
@I_Magizhan_21 @TVKHQITWingOffl
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
ஆந்திரால "தெலுங்குதேசம் கட்சி" வச்சிருக்கான் அவன கோமாளி னு சொல்லுவியாடா? @Jeeva_Jeevanss
தமிழ்நாட்ல தமிழ்த் தேசியம் பேசினா கோமாளியா? 🤬
தீபம் ஏத்த விடாதப்போ
பெரியார் மண்ணு சொன்னான்
..விஜய்க்கு ஃபயர் விட்டான்
தீபம் ஏத்தறதுக்கு
தமிழ்த் தேசியத்தை கடிக்கிறான்
@beyondcaste
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அதே பாரதிதாசன்தான்
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே"
என்று கூறியிருக்கிறார்
ஈவேரா ஒரு தெலுங்கர்
தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்க்குடியில் பிறந்தவர்கள் மட்டுமே தமிழர்கள்.
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அடுத்தவன் போடும் பிரியாணிக்கு ஆசைப்படும் கூட்டமல்ல நாங்கள்! சமரசமற்ற தமிழ்த்தேசியமே எங்கள் அடையாளம். 2026 மாவீரர் நாளில் புதிய எழுச்சி பிறந்துள்ளது! 🔥@SaalanPaari
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
2026 மாவீரர் நாளில், சமரசமற்ற தமிழ்த்தேசியம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது! 🔥@SaalanPaari
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தங்களின் இளமையையும், கனவுகளையும் துறந்து, தாய்மண்ணின் விடியலுக்காகத் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்ட சுடர்கள் நம் மாவீரர்கள்.🙏🏻
வீரவணக்கம்! 🙏🕯️
பாரி அவர்களின் சமரசம் இல்லா தமிழ்த் தேசிய கள அரசியலின் தொடக்கம்..💯👇🏻
#மாவீரர்_நாள்
#Maaveerar_Naal
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
ஒருநாள் வெல்வோம்! 🔥 விதையாய் விழுந்த மாவீரர்கள், விருட்சமாய் எழும் தலைமுறையில் என்றும் வாழ்வார்கள்! 🕯️❤️
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர் நினைவு நாள்...
தமிழுக்காக, தமிழினத்திற்காக போராடிய தமிழர்களை என்றும் நினைவேந்துவோம்.
வாழ்க தமிழ்
வெல்க தமிழர்
தமிழ்நாடு தமிழருக்கே
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
சிக்கந்தரா? Sri கந்தரா? திருப்பரங்குன்ற பிரச்சனை II NTK தமிழுக்கு செய்யும் துரோகம்
@I_Magizhan_21
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அது தெரிந்திருந்தால் இவன் இந்த கருத்தை சொல்லி இருக்க மாட்டான் 🤣
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
வாருங்கள் தமிழர்களே!! மாவீரர் நாளில் ஒன்று கூடுவோம் .
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் 🙏🏼இன்று *வெள்ளிக்கிழமை (27.11.2026)* *மாவீரர் நாள் 2026* நினைவேந்தல் நிகழ்ச்சி *சென்னையில்* நமது இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நமது இயக்க உறவுகள் அனைவரும் கலந்துக்கொண்டு தமிழினத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்!
இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ…
தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தொடர்புக்கு : 9952003896
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026