ஏன் தமிழர்கள் தங்களது குடிப் பெயர்களை பயன்படுத்த வேண்டும், அதையும் சான்றிதழ்களில் பெறவேண்டும். எவ்வாறு இந்ததெலுங்கு திராவிடம் நம்தமிழ் சமுகத்தின் குடிகளை அழித்து தெலுங்கு பிற மொழியாளர்கள் நமது அரசியல் அதிகாரத்தையும், அரசு வேளைவாய்ப்பையும் திருடுகிறார்கள்.
youtu.be/3kzRqy6bQDA
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
நேற்று திரு. பாரிசாலன் அவர்கள் நடத்திய மாவீரர் நாளில் இருந்து சில புகைப்படங்கள் ❤️
நம் மாவீர்களுக்காக உணர்வு மிக்க தமிழர்கள் பெருந்திரளாக வந்து, மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள் 🙏🏼
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
காலங்கள் மாறலாம்…
காட்சிகள் மாறலாம்…
ஆட்சிகள் மாறலாம்…
ஆனால், திமுகவின் துரோகங்கள் மட்டும் ஒருபோதும் மாறாது!
வரலாறு மீண்டும் மீண்டும் இதையே நிரூபிக்கும்!
#DMKBetrayedTN
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தென்னகம் விஷ்ணுவின் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில் சரியா? விஜய்யை திட்டலாமா?
youtu.be/5YxPShHxXFo
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
ஊழல் ஒழிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொருவரும் மறைத்து வைத்து போடக்கூடிய Quotation முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். நாளை அறப்போர் அலுவலகத்திற்கு வாருங்கள்!
Our demands to @CMOTamilnadu
1. Withdraw the circular of the Finance Secretary allowing quotaton tenders under Rs 50 lakhs with floating open e tenders
2. Make amendment to TN Transparency in Tenders Act/ Rules to make all tenders above Rs 1 lakh as open e tenders
Register now if you are coming tomorrow for the launch of citizen campaign tomorrow ! Lets meet and start raising our collective voice together!
forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
Date: 29/11/2026
Time: 10.30 Am - 1 Pm
Venue: Arappor Iyakkam office, Nungambakkam
Map: maps.app.goo.gl/qm8WuJRLpCjR…
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
உணர்வுப்பூர்வமான பேச்சு சில இடங்களில் அண்ணனின் பேச்சு கண் கலங்க வைத்தது விட்டது.
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
Replying to @SaalanPaari
சரியான தரமான நேர்மையான இளைஞர்களை வைத்து தமிழ்த்தேசியத்தினை வென்றெடுப்போம்...!
தமிழர்கள் ஒன்றாவோம்...!
தமிழ்த்தேசியம் வென்றாவோம்...!
வாழ்க தமிழ்...!
ஆள்க தமிழர்...!
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
youtu.be/RZA3hM4XV0o?si=yUfa…
மாவீரர் நாள்.
@SaalanPaari அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
மாவீரர் நாள் 2026...!
தமிழ் தேசிய செயல்பாட்டாளர் அண்ணன் திரு பாரிசாலன் அவர்களின் உரை...!
தமிழர்கள் ஒன்றாவோம்...!
தமிழ்த்தேசியம் வென்றாவோம்...!
வாழ்க தமிழ்...!
ஆள்க தமிழர்...!
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
நாம் சீரமைத்த மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மனப்பட்டி கைவாளக் கண்மாயில் குறுங்காட்டில் சிறுவர்களுடன் மரக்கன்றுகள் நடப்பட்டது💚 – at Melur, India
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாது.. தங்கள் பதவி மற்றும் கருணாநிதி பரம்பரையே சொகுசாக வாழ்வதற்காக.. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் திருடவிட்டு வேடிக்கை பார்த்த ஒரே கட்சி #தீயசக்தி_திமுக மட்டுமே..
#DMKBetrayedTN #DMKFails #திருட்டுதிமுக
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
ஈழத்தில் இனப்படுகொலை செய்த பிறகும், திமுக க்கு ஆதரவாக இருந்தார் Ramkumar..
இப்ப தமிழ் இன துரோகியாம்..
உங்க தாய்மொழி உருது என்று சொன்னீர்களே @ramk8060 ..
இப்பவாச்சும் பேசுங்க அய்யா!
@Seeman4TN 🤦🏻🤦🏻
அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கன்னடத் தோட்ட முதலாளிகள்!
கர்நாடக மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்தில் கட்டரமணை கிராமத்தில் அமைந்துள்ள பரத் எஸ்டேட்டில் இந்த மாபெரும் கொடுமை நடந்துள்ளது.
கல்வராயன் மலையைச் சார்ந்த தமிழ்ப் பழங்குடி மக்கள் காப்பித் தோட்ட வேலைக்காகப் பரத் எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார்கள். அங்கே போதுமான கூலி கொடுக்கப்படவில்லை என்பதால், இனி அங்கே வேலை செய்ய இயலாது என்று வேறொரு எஸ்டேட்டுக்குச் செல்வதற்காகத் தங்களின் உடைமைகளை ஏற்றிச் செல்ல வண்டிகளை வரவழைத்திருக்கிறார்கள்.
இதை அறிந்த அந்தக் கன்னடத் தோட்ட முதலாளி, அங்குள்ள தமிழ்ப் பழங்குடித் தொழிலாளர்களைச் சரமாரியாகத் தாக்கியது மட்டுமல்லாமல், துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டும், அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்தியால் ஒரு பெண்ணைத் தாக்கியும் மிரட்டியுள்ளார். அங்கிருந்த தமிழ்த் தொழிலாளர்கள் அனைவரையும் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
நவீன உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், இன்றளவும் தமிழர்களைக் கன்னடர்கள் சக மனிதர்களாக நடத்தாமல், அடிமைகளைப் போல நடத்துவது மாறவில்லை.
குற்றம் செய்த அந்தத் தோட்ட முதலாளியின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகக் காவல்துறை அவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவெக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
அந்தத் தோட்ட முதலாளியைக் கைது செய்யத் தவறினால், தமிழகத்தில் இந்த வெறிச்செயலைக் கண்டித்துக் கடுமையான போராட்டங்களை தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும்.
இரு மாநிலங்களின் சட்டம், ஒழுங்கை மனதில் வைத்துக் காவல்துறை உடனடியாக இந்த வெறிபிடித்த தோட்ட முதலாளியைக் கைது செய்ய வேண்டும்.
@CMOTamilnadu @CMofKarnataka
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
புலிகளின் மீதுள்ள தடையை
நீக்க ராஜாங்க ரீதியான முன்னெடுப்புக்கு தடை போடும் @Seeman4TN ன் பிதற்றல்? & இந்திய சட்டத்தின் கீழ் அவர் மீது பதியப்படும் வழக்குகள்.
சிங்கள உளவுத்துறையின் குரலாக இருக்கிறாரா சீமான்?
@eagalaivanp @cartoonistbala
@SaalanPaari @VarunSeven1
@thennagamvishnu
ஒரு நாட்டு மக்கள் தன் இன விடுதலைக்காகப் போராடுகிறபோது, அங்கு இரண்டு லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பி அந்த மக்களைக் கொன்று குவித்த செயலுக்குப் பெயர் என்ன? என் மக்களில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கொன்ற ராஜீவ் காந்தி யார் என்பதை சகோதரர் ராகுல் காந்தியிடமே கேட்போம்!
- மாவீரர் நாளில் அண்ணன் செந்தமிழன் சீமான்
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
இவனுங்களுக்கு எல்லாம் மாண்பு காட்டுகிறான் என்றால் உறுதியாக சொல்வேன்
@Seeman4TN அவர் அறிவாலய அடிமை என்று !'''''
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
This is the problem in Delimitation
UP + Bihar = 180
AP + TG +TN + KA + Kerala = 190
#DelimitationDisaster
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழ் குடிகளிலேயே தன் குடிக்காக உண்மையாக உழைக்கும் ஒரே குடி #தேவேந்திரகுல_வேளாளர் 🫂🙏🔥🔥🔥
#தேவேந்திரகுலவேளாளர்களின் அதிகார அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் #பட்டியல்விடுதலை மாநாடு இது. மாநாட்டுப்பணியில் களப்பணியாளராக இணைந்து சமூக அறப்பணி செய்ய உறவுகளை அன்புரிமையோடு அழைக்கிறோம்.
களப்பணியாளர்களுக்கான உணவு, தங்குமிடம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#தமிழ்மாறன்
9629721711
































