சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ (@Ravanachi0903) header
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ (@Ravanachi0903) profile picture

❤️ பல்லாயிரக் குரல்கள் உங்களை உடைக்க நினைத்தாலும், அதை உடைக்கும் ஒற்றைக் குரல், 💛 தமிழ் குடியில் பிறந்த, தமிழரின் தமிழ்த்தேசியம் என்ற மரபினம் தான்!

Joined February 2026
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
நம்முடைய கடமைகளை நாம் தொடர்ந்து செய்வோம்! சென்னையில், நவம்பர் 27 அன்று மாலை, அண்ணன் பாரிசாலன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை வெளியரங்கில் முன்னெடுக்கிறோம். கடுமையான சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் இந்த நிகழ்வை முன்னெடுக்கிறோம். தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றுகூடுவோம்! நம் மக்களுக்காகத் தங்கள் உயிரை ஈந்த மாவீரர்கள் அனைவரையும் நம் உணர்வோடு நினைவுகூர்ந்து போற்றுவோம்; அவர்களின் தியாகத்தையும் உறுதியையும் நெஞ்சில் ஏந்தி, உண்மையும் நேர்மையும் கொண்டு நம் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம். அனைவரும் வாருங்கள்! ஒன்றிணைவோம்; மாவீரர்களை நினைவுகூர்வோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
5
24
43
1,654
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
ஆதாரம்??
பாண்டியர்களின் மதுரை முதல் பந்தளம் வரை… ஒரு மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு! திருமலை நாயக்கரின் #மறவர் படையுடன் போரிட்டு, அச்சன்கோவில் வழியாக பந்தளத்தை அடைந்த பள்ளப்பாண்டிய மன்னர்கள், தங்கள் #குடும்பர் தெய்வமான மதுரை மீனாட்சியம்மனின்(அங்கயற்கண்ணி) திருவுருவச் சிலையையும் உடன் கொண்டுவந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த தெய்வமே பின்னர் மாளிகைப்புறத்தம்மன் எனப் போற்றப்பட்டார். #தமிழர்வரலாறு #பாண்டியர் #பந்தளம்அரசவம்சம் #மதுரைமீனாட்சி #குடும்பதெய்வம் #நாயக்கர்மறவர்படை #மறவர்படை #மாளிகைப்புறத்தம்மன் #சபரிமலை
6
6
193
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
வழியாதடா டேய்... எப்ப பார்த்தாலும் அந்த பெண் பின்னாடி சுற்றிக்கொண்டு இருக்கான்.. தமிழ் தேசியத்தில் வந்து பொறுக்கிட்டு இருக்கானுங்க... இவன் பழைய பதிவுகள் பாருங்க..இந்த பெண் சார்ந்து மட்டும் நிறையா பதிவுகள் போட்டுட்டு இருக்கான்.. @thennagamvishnu @SaalanPaari @ProudTamizhan1
*தமிழ் தேசியத் தலைவர்* *மேதகு வே.* *பிரபாகரன்* அவர்களின் *72* ஆவது *பிறந்தநாளை* முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி ** *சங்ககிரி* சட்டமன்றத் தொகுதியின் சார்பாக *மகுடஞ்சாவடி* அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் *22/11/2026* *ஞாயிற்றுக்கிழமை* காலை *10* மணிக்கு நடைபெறும் மாபெரும் *குருதிக் கொடை முகாமிற்கு* *சிறப்பு அழைப்பாளராக* கலந்து கொள்ளும் குருதிக் கொடை பாசறையின் *மாநிலத் துணைச் செயலாளர்* முனைவர் *புனிதா* *சண்முகம்* அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
4
8
10
829
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
"இப்படி வெட்டி ஓட்டும் ஈன வேலையை பார்க்கறதுக்கு பேசாம பிச்சை எடுத்து பிழைக்கலாமே." பிச்சை எடுத்துக்கூட வாழலாம்..தங்களை போல துரோகியா வாழ கூடாது.. அன்று கீவெளியில் Dorothy பற்றி பேசமுடியாத நிலையில் இருக்கன் என்று சொன்னீங்க...என்ன நிலை சகோ??
2
6
13
543
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
"Paari Sir Paari sir" @Rollercaster123 யாருங்க Hashtag தொடங்கியது.. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 @thennagamvishnu @SaalanPaari 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
5
21
74
2,220
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
Saravanan in twitter : வன்மம். @I_Magizhan_21 Saravanan in Real life : இடைவிடாத குரலுக்கு சொந்தக்காரர், சமூக செயற்பாட்டாளர், ஒருபோதும் ஓயாத குரலாக எப்போதும் தமிழர்களுக்காக ஒலித்துக்கொண்டு இருக்கும்... @thennagamvishnu @VarunSeven1 எதாவது ஒரு காணொளியில் இப்படி அறிமுகம் செய்யவும். @SaalanPaari @ProudTamizhan1 @Jeba_here @Ashok_Padayachi
3
8
1
22
2,078
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
"எதை எப்போது பேச வேண்டும் என்று பாரிக்கு தெரியும்".. நீங்க Dorothy காணொளி போடுங்க மகிழன்.. @SaalanPaari @VarunSeven1
பொய் 1.நீங்களோ உங்கள் சார்பாக வேறு ஒருவரோ SIR-ல் பதிவு செய்யாமல் உங்களுடைய வாக்குகள் உறுதி செய்யப்பட்டிருக்காது 2.அப்படி நீங்கள் பதிவு செய்யாமலும் உங்களுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது என்றால் அதுவும் தவறு தானே அதைப் பற்றி ஏன் பேசவில்லை,அந்த முறை கேட்டை எதிர்த்து ஏன் போராடவில்லை.
3
10
18
408
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
ஆரிய கடப்பாரை..
மொத்த தமிழர்களுமே நாதியற்ற கூட்டம் தான் டா ....தவிட்டு தற்குறி 😂😂... Cringe vaayan.... Twitter la 4 post pottu uyira kaapeetheruvaan....
6
7
130
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
நல்ல பெயர். அதிமுக திருடிய பணத்தை எப்போ திரும்ப தருவார் பழனிச்சாமி..
விஜய் ஒரு MLA திருடன்! இவ்வாறு கூறியது எடப்பாடி பழனிச்சாமி! எத்தகையப் பொருத்தமானப் பெயர்?
1
3
5
104
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
The only power that can save Anojan now is India! If Prime Minister Modi personally appeals for Anojan’s life, there is a real possibility of saving him. At least now, will the BJP recognise Tamils as Hindus and stand up for one of their own? So far, there has been no clear official statement from the Indian government regarding Anojan’s death sentence. Does the BJP genuinely want to save Anojan, or does it intend to exploit this issue to further its divisive politics? If saving Anojan’s life is truly their priority, why has the Indian government still not issued an official statement on his death sentence? TIME IS RUNNING OUT! Even several Sri Lankan Muslim organisations have openly appealed for Anojan to be pardoned. When others are raising their voices to save his life, why is the Indian government still silent? SAVE ANOJAN AT ALL COSTS! HIS LIFE MUST BE SAVED! #SaveAnojan
220
771
83
2,296
81,121
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
அனோஜனுக்கு வெறும் கொத்துக்குறி, ஆனால் டோரோதிக்கு மட்டும் வசனம் வருகிறதோ? இது தான் இவர்கள். மக்கள் புரிந்துக் கொள்ளட்டும். யார் அனோஜனுக்காக உண்மையாக இருக்கிறார்கள் என்று. அனோஜன் உயிருக்காக நாம் குரல் கொடுப்போம். #saveanojan
26
68
1,158
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
இராசமாணிக்கனார் எழுதியதில் சிக்கல் இருக்கு. @I_Magizhan_21 நீங்கள் சொல்வது புத்தர் - கிமு 5 ஆம் நூற்றாண்டு. ஆனால் இராசமாணிக்கனார் அவர்கள் அறிஞர் சொல்வதாக முன் வைப்பது.. தொல்காப்பியர் - கிமு 3 ஆம் நூற்றாண்டு. ஆக புத்தர் தொல்காப்பியரை விட பழமையானவர் என்று வருதே? உண்மையா மகிழன் சகோ? @I_Magizhan_21 @Ashok_Padayachi @SaalanPaari @ProudTamizhan1 @Jeba_here @thennagamvishnu @Sanmugamthamizh @Awake_Tamila @Sandeep_Gounder @Ravanapandiyan
5
9
1
12
411
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
"(சாணக்கியன்) கௌடில்யர் புத்தகம் திருவள்ளுவர் படித்து இருக்கலாம் என்று ஒருசார் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். கௌடில்யர் கி. மு 4ஆம் நூற்றாண்டு." - Doctor மா. இராசமாணிக்கனார். சகோ @I_Magizhan_21 அவர் சொன்ன மற்றவை கூட பொருத்துகொள்வதாக இருக்கு...இதெல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கு... ஆரியனிடம் இருந்து திருவள்ளுவர் கருத்து எடுத்திருப்பாரா?? கௌடில்யர் என்பது சாணக்கியன் என்று எனக்கு காட்டுது Googleல். யார் இந்த கௌடில்யர்? @I_Magizhan_21 @Ashok_Padayachi @Awake_Tamila @SaalanPaari @paari_vibes @Sanmugamthamizh @thennagamvishnu @ProudTamizhan1 @Jeba_here @Sandeep_Gounder @Ravanapandiyan
1
6
11
254
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
திராவிட எழுத்தாளர்கள் தவறாக பேசுவார்கள் என்று சொன்னீங்க..அவர்கள் பெயர் இன்றுவரை வெளியிடாதது ஏன்??
3
4
226
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
KPY Bala'வை வாழ்த்துவதற்கு, நான் தேடி வரல, ஓடி வந்திருக்கேன்'னு சொன்ன சீமான், ஏன் Anojan 'னுக்கு வாய் திறக்கவில்லை? 🤷🏻🤷🏻 இதுக்கெல்லாம் பேரு என்ன தெரியுமா? 💦
4
16
1
57
1,009
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
திராவிடம் பேச்க்கூடியவர் கூட குரல் கொடுக்கிறார். யோ @Seeman4TN நீ பேசுவியா மாட்டியா யா? 😡 #saveanojan
எவர் ஒரு மனிதனை வாழ வைக்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார் என்று திருக்குரான் கூறுகிறது நபிகள் தன்னை எதிர்த்தவர்களையும் மன்னித்த மாபெரும் கருணையாளர் நபிகள் வழியில் Anojan -க்கு மன்னிப்பு கொடுத்து அவரை வாழ வைக்க வேண்டும் @KingSalman @abdulrahman @Talhabeeb @shugairi #saveanojan
6
47
2
150
1,880
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
من أرض التعايش الديني والوئام، تاميل نادو، التي تحتضن بعضًا من أقدم المساجد في الهند، ومنها مسجد بالايا جمعة بَلّي (Palaiya Jumma Palli) ومسجد تشيرامان جمعة (Cheraman Juma Masjid)، نناشدكم أن ترحموا أخانا أنوجان (Anojan)، فهو واحد منا. لقد ارتكب خطأً، لكنه نادم عليه، ويشعر بالأسف والندم الصادق. ومن أعماق قلوبنا، نلتمس منكم العفو عنه، ابتغاء مرضاة الله تعالى. فالله سبحانه وتعالى هو صاحب الأمر والمشيئة، وإليه ترجع مصائرنا جميعًا. نحن البشر ضعفاء، وأحكامنا وقوانيننا لا شيء أمام إرادة الله العلي القدير. وقد علّمنا الله أهمية الرحمة والتسامح والعفو فيما بيننا. نسأل الله أن يفيض علينا من رحمته الواسعة، وأن يهدينا جميعًا إلى معاملة بعضنا بعضًا بالرحمة والإنسانية. نرجوكم، امنحوا أنوجان فرصة ليعيش. امنحوه فرصة ليتعلّم من أخطائه، ويعيد بناء حياته، ويصبح شاهدًا حيًّا على رحمة الإسلام وتسامحه وعفوه. لتنتصر الرحمة، وليُمنح أنوجان فرصة للحياة، ولتكن حياته شاهدًا على رحمة الله تعالى التي وسعت كل شيء. #أنقذوا_أنوجان #SaveAnojan @KSAmofaEN @Spa_Eng @MojKsa_EN @MoHU_En
68
409
33
1,042
45,234
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
ஆதரவு தந்த சாட்டை ஐ எதிர்த்து பேசாமல் எங்க போனாங்க @I_Magizhan_21 ?
பள்ளிகளில் போய் promotion பண்றங்க என்று பொங்கி LGBTQ எதிராக பேசும் இந்த பன்னாடை. . கடைசிவரை அதற்கு அனுமதி கொடுத்த தவெக அரசையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் பற்றியும் வாய் திறந்தனா பாருங்க. Route mafia கிட்ட வாங்கி தின்னு தின்னு செனை பன்னி மாதிரி மாறிட்டு வரான் ஒட்டு குழு ஒட்டுண்ணி.
1
2
7
213
சுவேதா இராவணச்சி ஆசாரி🔱❤️ retweeted
Host க்கு என்ன ntk கட்சிகாரங்களுக்கு லாம் தாண்டி கோவம் பொத்துக்கிட்டு வருது 🤔🤔🤔 ஆதாரம் கேட்டவங்களுக்கு கட்சிக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம தான் இன்னும் அந்த கட்சில இருக்காங்களா 😂😂🤣? யாருகிட்ட யா நீங்க உங்க நடிப்பு போடுறீங்க?
1
1
7
1,226