சுவேதா இராவணச்சி (@Ravanachi1) header
சுவேதா இராவணச்சி (@Ravanachi1) profile picture

#TN_Needs_InnerLinePermit we are not dravidians, our language is not dravidian language, initially we are THAMIZHAR from THAMIZHNATION which is #tamilnadu ❤

Tamilnadu
Joined August 2020
Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)Photo by சுவேதா இராவணச்சி (@Ravanachi1)
1. ஒரு தரப்பினர் கேள்விக் கேட்டால் அறிவுரை கருத்தினால் பதில் கொடுக்கலாம் தலைவர் கூறி இருக்கிறார்👇🏾(ஆனால் இங்க தடை செய்கிறார்கள்) 2. தமிழர்களின் பலவீனம்! ஒரு வடிவம் கொடுத்து ஒற்றை தலைமையில் நின்று அவர்கள் பொறுப்பில் இருந்து தள்ளி நிற்கிறார்கள் என்று தலைவர் கூறுகிறார் 👇🏾
5
11
46
19,428
சுவேதா இராவணச்சி retweeted
வெளிநாட்டு மதங்கள் ஏற்ற ஆட்கள் தமிழர் வழிபாடு விடயத்தில் கருத்து சொல்வதை நிறுத்தினால் தான்.... தமிழ் தேசியத்திடம் இந்துத்துவா தோல்வி அடையும்.. சும்மா கருத்து சொல்கிறோம் என்று மத வெறியோடு வந்தா, அதை வைத்து இந்துத்துவா வளரும்...
3
8
11
475
சுவேதா இராவணச்சி retweeted
எமன்: வா போகலாம். 👦உனக்கு செஸ் விளையாட தெரியுமா? எமன்: ♟️ 👦: ஒரு இரவுக்கு ஒரு மூவ்மென்ட் தான். அதுதான் விதிமுறை. எமன்: ♟️♟️………♟️♟️….End⁉️
27
579
12
2,887
140,857
சுவேதா இராவணச்சி retweeted
Fullaa fake id தான் !! ஒருத்தனும் விவாதம் பண்ண வாங்கடா என்று சொன்னாலும் பயந்து ஓடி ஒளியிரானுங்க 😂 @Seeman4TN அவர்களே நீங்களாசும் வருவீங்களா 😂😂😂😂
ரைட் நவ்🤣
7
11
32
750
Replying to @Rollercaster123
முதுகெலும்பில்லாத சீமான் எனும் தமிழின துரோகி
8
9
58
சுவேதா இராவணச்சி retweeted
ஒருநாள் வெல்வோம்! 🔥 விதையாய் விழுந்த மாவீரர்கள், விருட்சமாய் எழும் தலைமுறையில் என்றும் வாழ்வார்கள்! 🕯️❤️ #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
8
1
15
434
சுவேதா இராவணச்சி retweeted
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் 🙏🏼இன்று *வெள்ளிக்கிழமை (27.11.2026)* *மாவீரர் நாள் 2026* நினைவேந்தல் நிகழ்ச்சி *சென்னையில்* நமது இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நமது இயக்க உறவுகள் அனைவரும் கலந்துக்கொண்டு தமிழினத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்! இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078. Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. தொடர்புக்கு : 9952003896 வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
16
1
20
629
சுவேதா இராவணச்சி retweeted
3
4
76
சுவேதா இராவணச்சி retweeted
"எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்." #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து தமிழர்களுக்கென ஓர் நாட்டையேக் கட்டமைத்து இறுதிவரைத் தமிழர்களுக்காகப் போராடிய நம் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின் ஆசியுடன் தமிழ்த் தேசியத்தைத் தமிழர்கள் நாம் தமிழ் மண்ணில் கட்டமைபோம்.
4
9
143
சுவேதா இராவணச்சி retweeted
தமிழ் நாட்டில் எங்க எந்த பிரச்சனை இருந்தாலும், அதன் தொடக்கத்தில்..... 😂
நாயக்கர் காலத்தில் தூண்களில் தீபங்கள் ஏற்றியுள்ளனர்.. நாயக்கர் காலத்தில் மதுரையை சுற்றிலும் பல இடங்களில் தூண்கள் இருந்திருக்கின்றன. அனைத்து தூண்களிலும் தீபங்கள் ஏற்றியுள்ளனர்.. ஏதோ காரணத்தினால், 1994-க்கு பின்பே தீபம் ஏற்றுவது நின்றிருக்கிறது. தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் இலக்கியத்தில் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையில் பாடப்பட்டதால், படை வீடுகளில் முதலாவது படை வீடாக திருப்பரங்குன்றத்தை சொல்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது திருமுருகாற்றுப்படை. - சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கௌமார மடாலயம் #ThirupparankunramDeepam #Deepathoon #HinduMunnani
2
7
125
சுவேதா இராவணச்சி retweeted
முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம்
தமிழர்கள் நாம் நமது சந்ததியினருக்கு நாம் பட்ட துயரம், நமக்கு இழைக்கப்பட்ட துரோகம் அனைத்தையும் ஊட்டி வளர்ப்போம் மறக்காமல் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வாருங்கள் நடக்கும் இடம் - maps.app.goo.gl/5BWMrnZBe9LJ…… நேரம் - மாலை 4.30 - இரவு 8.00 மணிவரை #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
2
4
73
சுவேதா இராவணச்சி retweeted
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
1
8
19
191
புலிகளின் தாகம்! தமிழீழத் தாயகம்!🔥🐅
நேர்மையின் வடிவமாய், ஒழுக்கத்தின் இலக்கணமாய், தமிழர் அறத்தின் உதாரணமாகத் தமிழீழக் குடியரசைக் கட்டி ஆண்ட நமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில், அவரின் மன உறுதியும் இனப்பற்றும் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்போம்!
12
20
340
சுவேதா இராவணச்சி retweeted
அண்ணாமலையார் என்று தமிழில் பெயர் இருக்கும் போது தமிழர்கள் நாங்கள் கூறாமல் பெயர் மாற்ற நீங்கள் யார் ? தமிழர்களின் அடையாளத்தை அளிக்கிறதா தவெக? @RameshOffcl அவர்களே இதற்கு தீர்வு என்ன ? தமிழ் ! தமிழர்! தமிழ்நாடு! என்று சொல்லிவிட்டு இப்படி செய்தால் என்ன அர்த்தம் இது ?
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2026 பஞ்ச மூர்த்திகள் கிரி விமான தரிசனம் (24/11/2026) @CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS
6
6
87
சுவேதா இராவணச்சி retweeted
ஆதாரம்??
பள்ளி என்ற சொல்லை கொடுத்தது சமணம் தமிழில் பெண் ஆசிரியர்களை உருவாக்கியது சமண மதம்.. தமிழ் பண்பாட்டிற்கு அடையாளம் கொடுத்தது சமணம் ~ ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன்
1
6
175
சுவேதா இராவணச்சி retweeted
தமிழ் இனத்துரோகி!
I be back in few days லகுட பாண்டிகளா 😬 @thennagamvishnu @SaalanPaari
2
5
9
212
சுவேதா இராவணச்சி retweeted
உன் குடி என்ன?? நீ எப்படி தமிழர்??
Replying to @Saattaidurai
தெலுங்கர்களின் சாதி ஒழிப்பு இங்கு மட்டும் தான். “தேவர்” என்றால் சாதி “போஸ்” என்றால் surname! 😂
2
4
78
சுவேதா இராவணச்சி retweeted
Youtube channel வச்சிட்டு, "Vijay ஐ பாரி எதிர்க்கவில்லை...தென்னகம் Vishnu Vijay ஐ எதிர்க்கவில்லை", என்று அழுதுட்டு இருந்தான் முகிலன் (@Clojan). இப்ப தான் தெரியுது ஈழத்து Ajith ரசிகர் மன்றம் தலைவர் முகிலன் என்று.. வெட்கமே இருக்காது போல..து... 😂 @SaalanPaari @thennagamvishnu
2
7
15
925
சுவேதா இராவணச்சி retweeted
வாருங்கள் தமிழர்களே!! மாவீரர் நாளில் ஒன்று கூடுவோம் . #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
24
48
710
சுவேதா இராவணச்சி retweeted
அன்றும் இன்றும் என்றும் 10+ ....
தந்தை பெரியாருடன் சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழக தொண்டர்கள் 🖤
3
1
5
351
சுவேதா இராவணச்சி retweeted
"அமைதி போதித்த உலகநாடுகள் மௌனத்திற்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகிறது" வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
தமிழர்களின் தாகம் தனித்தமிழ் ஈழம் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
10
15
196